தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிங்கத் தமிழன் பிரபாகரன்

4 posters

Go down

சிங்கத் தமிழன் பிரபாகரன்  Empty சிங்கத் தமிழன் பிரபாகரன்

Post by ரௌத்திரன் Fri Jul 13, 2012 9:21 pm

வசிப்பிடம் மட்டு மன்று

வாழ்க்கையும் தீவே! ஆமாம்

வசிப்பிடம் தண்ணீ ராலே

வகையாகச் சூழ்ந்த ஈழம்!

பசிபிணி யோடு நாளும்

படும்பாடு கோடி யாகிக்

கசிந்திடுங் கண்ணீ ராலே

கணக்காகச் சூழ்ந்த வாழ்வு!



வாராதா எங்க ளுக்கும்

வளமான வாழ்க்கை யொன்று?

தாராதா புதிய வாழ்வு

தழைக்காதா? என்று, கண்கள்

நீராட நின்றா ரன்றி

நெஞ்சினை உயர்த்தி நின்று

போராட யாரு மங்கே

புறப்பட வில்லை யன்று!



முப்போதும் சிலைகள் போலே

முனகுவ தன்றி தீமை

தப்பாது இழைக்கும் ஈனச்

சிங்களர் தமையெ திர்க்கும்

துப்பேதும் இல்லாக் கூட்டம்

துணிவினை அறிய ஆங்கே

ஒப்பேதும் இல்லா வீரன்

பிரபாகர் முளைத்தெ ழுந்தான்!



ரத்தத்தின் அணுக்கள் எல்லாம்

ரகசியக் கிளர்ச்சி கண்டு

முத்தத்தின் சுகத்தைப் பற்றி

முப்போதும் எண்ணிக் கொண்டு

பித்தத்தில் நெஞ்சம் ஊறப்

பிதற்றிடும் பருவம் தன்னில்

யுத்தத்தின் உத்தி யன்றோ

உச்சரித் துக்கி டந்தான்?



ஆட்டங்கள் துறந்தான்; ஊறும்

ஆசைகள் துறந்தான்; பாடும்

பாட்டங்கள் துறந்தான்; பந்த

பாசங்கள் துறந்தான்; நெஞ்சின்

நாட்டங்கள் துறந்தான்; ஆங்கே

நாள்தோறும் மக்கள் கொண்ட

வாட்டங்கள் துறப்ப தற்காய்

வாலிப மேது றந்தான்!



வெடித்திட்டான்; வீணர் தம்மை

விழியாலே குறித்து வைத்தான்!

துடித்திட்டான் வீரன்; மீசை

துளிர்விடும் முன்பே! ரத்தம்

வடித்திட்டான்; வேசி யர்தாம்

ஈன்றசிங் களரி டுப்பை

ஒடித்திட்டான்; தமிழர் வீரம்

ஓங்கிடச் செய்தான்; உண்மை!



காடென்றும், கல்முள் மற்றும்

கருக்கிருள் எனப்பா ராமல்

வீடின்றி வாசல் இன்றி

விழிதுயில் ஏது மின்றி

கூடெலாம் மெலியக் கோலம்

கொண்டானே ஏன்?என் போன்றோர்

ஏடெலாம் அவன்பேர் நித்தம்

ஏற்றியே வைப்போம் என்றா?



இலையிலை! வேறெ தற்கு?

ஈழத்தில் அடுத்த டுத்து

தலைமுறை தலைமு றையாய்த்

துன்பின்றித் தமிழர் வாழ!

மழையைமண் பெறுவ தற்காய்

இடிகளைத் தாங்கிக் கொள்ளும்

நிலைபெறு வானம் போன்ற

நல்லுயர் நெஞ்சன் அன்னோன்



யாரோட்ட உள்ளார் இங்கு

எம்மவர் துயர மென்றே

போராட்ட மென்ற சொல்லில்

புதையுண்ட; வாழ்வை வெற்று

நீரோட்ட மாக வைத்து

நடந்திட்ட தலைவன் தன்னைப்

பாராட்ட வார்த்தை யில்லை

பதந்தொட்டு வணங்கு கின்றேன்!



இனத்திற்காய் வாழ்வ தொன்றே

இன்புறு வாழ்க்கை யாகும்!

இனத்திற்காய்ச் சாவ தொன்றே

இறப்பிலே உயர்ந்த தாகும்!

தனக்காக மட்டும் வாழும்

தன்னல மனிதர் யாரும்

பிணங்களின் கலப்பி னாலே

பிறந்திட்ட பிள்ளை யாவர்!



----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

சிங்கத் தமிழன் பிரபாகரன்  Empty Re: சிங்கத் தமிழன் பிரபாகரன்

Post by அ.இராமநாதன் Fri Jul 13, 2012 9:39 pm

இனத்திற்காய் வாழ்வ தொன்றே

இன்புறு வாழ்க்கை யாகும்!

இனத்திற்காய்ச் சாவ தொன்றே

இறப்பிலே உயர்ந்த தாகும்!
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிங்கத் தமிழன் பிரபாகரன்  Empty Re: சிங்கத் தமிழன் பிரபாகரன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jul 14, 2012 4:03 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிங்கத் தமிழன் பிரபாகரன்  Empty Re: சிங்கத் தமிழன் பிரபாகரன்

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 9:42 pm

ஒரு மாவீரனுக்கான தகுதிமிக்க அஞ்சலிக்கவிதை..

எதை விட எதைச் சொல்ல.. அனைத்து வரிகளுமே உத்தம வரிகள்..!

பாராட்டுகள் இளவலே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

சிங்கத் தமிழன் பிரபாகரன்  Empty Re: சிங்கத் தமிழன் பிரபாகரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum