தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மாவீரன் பிரபாகரன் ! கவிஞர் இரா .இரவி !
2 posters
Page 1 of 1
மாவீரன் பிரபாகரன் ! கவிஞர் இரா .இரவி !
மாவீரன் பிரபாகரன் ! கவிஞர் இரா .இரவி !
மாவீரன் நேதாஜியை நேசித்தவன் நீ
மாவீரன் நேதாஜி போலவே நிலைத்தாய் நீ !
நீ இருக்கிறாய் என்றும் இல்லை என்றும்
நாட்டில் பட்டிமன்றங்கள் நடக்கின்றன !
நீ யானை மாதிரி ஆம் இருந்தாலும்
இறந்திருந்தாலும் மதிப்பு மிக்கவன் நீ !
நீ இன்னும் இருக்கிறாய் ! என்று
நாளும் அச்சத்தில் சாகிறான் பகைவன் !
நீ இன்னும் வாழ்கிறாய் ! என்று
நாளும் மகிழ்வில் வாழ்கிறான் தமிழன் !
சிங்கள ஆதிக்கத்தை என்றும் எதிர்த்தாய்
சிங்கள் மக்களை என்றும் எதிர்த்ததில்லை !
கடவுளை நம்பாத நாத்திகர்களும்
கனிவோடு உன்னை நம்புகின்றோம் !
புழுவாக இருந்த இலங்கைத் தமிழனை
புலியாக மாற்றிய மாவீரன் நீ !
கொட்டக் கொட்ட குனிந்தவனுக்கு
திருப்பிக் கொட்டிட கற்பித்தவன் நீ !
புறநானூற்று வீரத்தை படித்தோம்
புதிய வடிவில் ஈழத்தில் பார்த்தோம் !
எட்டு நாட்டுப் படைகளோடு வீர
எட்டு வைத்து போராடியவன் நீ !
துரோகம் உன்னை தோற்கடிக்கவில்லை
துரோகம்தான் உன்னிடம் தோற்றது !
இருக்கிறாய் என்பதற்கும் இல்லை என்பதற்கும்
இவ்வுலகில் சாட்சிகள் இல்லை இன்று !
உலகத்தமிழர்கள் உள்ளங்களில் என்றும் வாழ்கிறாய்
உலகம் முழுவதும் சாட்சிகள் உண்டு !
பகைவர்கள் துரோகிகள் மனசாட்சி இன்றும்
பயத்தோடு உன் வீரம் பாராட்டும் !
தனித்தமிழ் ஈழம் விரைவில் மலர்வது உறுதி
பிரபாகரன் தேசம் பெயர் சூட்டுவதும் உறுதி !
புரட்சியாளர்களுக்கு பிறந்த நாள் உண்டு
புனிதர்களுக்கு இறந்த நாள் இல்லை !
மாவீரன் நேதாஜியை நேசித்தவன் நீ
மாவீரன் நேதாஜி போலவே நிலைத்தாய் நீ !
நீ இருக்கிறாய் என்றும் இல்லை என்றும்
நாட்டில் பட்டிமன்றங்கள் நடக்கின்றன !
நீ யானை மாதிரி ஆம் இருந்தாலும்
இறந்திருந்தாலும் மதிப்பு மிக்கவன் நீ !
நீ இன்னும் இருக்கிறாய் ! என்று
நாளும் அச்சத்தில் சாகிறான் பகைவன் !
நீ இன்னும் வாழ்கிறாய் ! என்று
நாளும் மகிழ்வில் வாழ்கிறான் தமிழன் !
சிங்கள ஆதிக்கத்தை என்றும் எதிர்த்தாய்
சிங்கள் மக்களை என்றும் எதிர்த்ததில்லை !
கடவுளை நம்பாத நாத்திகர்களும்
கனிவோடு உன்னை நம்புகின்றோம் !
புழுவாக இருந்த இலங்கைத் தமிழனை
புலியாக மாற்றிய மாவீரன் நீ !
கொட்டக் கொட்ட குனிந்தவனுக்கு
திருப்பிக் கொட்டிட கற்பித்தவன் நீ !
புறநானூற்று வீரத்தை படித்தோம்
புதிய வடிவில் ஈழத்தில் பார்த்தோம் !
எட்டு நாட்டுப் படைகளோடு வீர
எட்டு வைத்து போராடியவன் நீ !
துரோகம் உன்னை தோற்கடிக்கவில்லை
துரோகம்தான் உன்னிடம் தோற்றது !
இருக்கிறாய் என்பதற்கும் இல்லை என்பதற்கும்
இவ்வுலகில் சாட்சிகள் இல்லை இன்று !
உலகத்தமிழர்கள் உள்ளங்களில் என்றும் வாழ்கிறாய்
உலகம் முழுவதும் சாட்சிகள் உண்டு !
பகைவர்கள் துரோகிகள் மனசாட்சி இன்றும்
பயத்தோடு உன் வீரம் பாராட்டும் !
தனித்தமிழ் ஈழம் விரைவில் மலர்வது உறுதி
பிரபாகரன் தேசம் பெயர் சூட்டுவதும் உறுதி !
புரட்சியாளர்களுக்கு பிறந்த நாள் உண்டு
புனிதர்களுக்கு இறந்த நாள் இல்லை !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: மாவீரன் பிரபாகரன் ! கவிஞர் இரா .இரவி !
ஒவ்வொரு வரிகளும் மிக அருமை..... உண்மையும் கூட........
தமிழர்க்கு தனி அடையாளம் தந்தவர் பிரபாகரன் அவர்கள்...
"உலகத்தமிழர்கள் உள்ளங்களில் என்றும் வாழ்கிறாய்
உலகம் முழுவதும் சாட்சிகள் உண்டு !"
"சிங்கள ஆதிக்கத்தை என்றும் எதிர்த்தாய்
சிங்கள் மக்களை என்றும் எதிர்த்ததில்லை !" [You must be registered and logged in to see this image.]
தமிழர்க்கு தனி அடையாளம் தந்தவர் பிரபாகரன் அவர்கள்...
"உலகத்தமிழர்கள் உள்ளங்களில் என்றும் வாழ்கிறாய்
உலகம் முழுவதும் சாட்சிகள் உண்டு !"
"சிங்கள ஆதிக்கத்தை என்றும் எதிர்த்தாய்
சிங்கள் மக்களை என்றும் எதிர்த்ததில்லை !" [You must be registered and logged in to see this image.]
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Similar topics
» மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி.
» மாவீரன் பிரபாகரன்!
» மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல் கவிஞர் இரா .இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மாவீரன் பிரபாகரன்!
» மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல் கவிஞர் இரா .இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum