தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஏ தமிழக அரசே!
2 posters
Page 1 of 1
ஏ தமிழக அரசே!
வாய்மையின் வாய்பொத்தி நடக்கும் ஆட்சி
------வஞ்சகம் வாளேந்தி செய்யும் ஆட்சி!
பேய்பிடித்து ஆடுகின்ற பித்தன் கையில்
------பிடிபட்டு வழியின்றி விழித்தி ருக்கும்
சேய்போல ஆனதின்று தமிழர் வாழ்வு!
------சத்தியம் சந்தியில் தவிக்கு திங்கு!
தூய்மனத்தார் துடித்தெழுந்தால் என்ன ஆகும்?
------தாளாது தாரணியே தீயில் வேகும்!
குலபுத்தி கீழ்புத்தி என்று காட்டும்
------குணம்கெட்டச் சிங்கள நாயக ளாலே
பழந்தமிழ் நாட்டுமக்கள் ஆங்கோர் தீவில்
------பரிதவித்துப் பரிதாப மாக மாய
இழவுக்குப் பஞ்சமில்லை; தட்டிக் கேட்கும்
------இங்கித மில்லாத அரசுக் கிங்கே
விழவுக்குப் பஞ்சமில்லை; விழவில் ஏற்கும்
------விருதுக்கும் பஞ்சமில்லை; பாரீர் மாதோ!
இனமென்றார்; மொழிஎன்றார்; இனத்திற் காக
------இருக்கின்றோம் எந்நாளும் நாங்கள் என்றார்!
வனமாக நாட்டினையே மாற்றி வைப்போம்
------என்றார்;அப் படியேசெய் தார்;ஆம் ஈம
வனமாக நாட்டினையே மாற்றி வைக்க
-------வளமான திட்டங்கள் தீட்டி விட்டார்!
பிணமாகக் குவிக்கின்ற சிங்க ளத்து
------அரசுக்கு மௌனத்தால் கைகொ டுத்தார்!
நாற்காலி ஒன்றினையே குறிக்கோ ளாக்கி
-----நாக்காலே முப்போதும் பிழைத்தி ருக்கும்
"நாற்காலி கள்"கையில் நாட்டை வைத்தால்
-----நாசந்தான் வேறேதும் நன்மை இல்லை!
கார்காலம் என்பதில்லை; வருஷ மெல்லாம்
-----கனமழைதான் ஏழையர்தம் கண்ணி இரண்டில்!
நேராக இன்றிதனை உண்மை என்று
------"நல்லாட்சி" யாளராலே கண்டு விட்டோம்!
மத்திய அரசுக்குக் கடித மென்றார்
------மங்கலம் உண்டாகும் நாளை என்றார்!
வித்தைகள் பலவாறு காட்டு கின்றார்!
------விண்ணதிர முழக்கங்கள் நடத்து கின்றார்!
புத்தியினைப் பணத்திடையே புதைத்து விட்டார்
------பொழுதெல்லாம் வீட்டுக்கே சொத்து சேர்த்தார்!
சத்திரத்துச் சாமிகள்போல் பொய்யே சொன்னார்
------செந்தமிழர் இளித்தவாயர் எனநி னைத்தார்!
வேஷத்தை இனிமேலும் நம்ப மாட்டோம்
------வேசிமகள் புன்னகையென் றுணர்ந்து கொண்டோம்!
நாசத்தை இனியேனும் தடுப்ப தற்கு
-----நடைபோட்டு நீயாக வந்தால் நன்று!
கோஷத்தை இடுகின்ற பராரி கூட்டம்
------குரல்வளையை நெரித்தற்கும் தயங்கா தென்பேன்!
தேசத்தை அரிக்கின்ற செயல்வி டுப்பாய்
------தமிழகத் தரசுக்கீ தெச்ச ரிக்கை!
(முள்ளிவாய்க்கால் அழிகையில் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமிழினத் துரோகி கலைஞர் மு.கருணாநிதியின் தி.மு.க. அரசைக்
கண்டித்து எழுதிய கவிதை)
-----------------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்
Re: ஏ தமிழக அரசே!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சிங்கள அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு இந்திய அரசே பொறுப்பு: வைகோ - Thedipaar.com
» தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...
» தமிழக அரசவை
» தமிழக தேர்தல் 2011
» தமிழக அரசியல் 1900 - 2006
» தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...
» தமிழக அரசவை
» தமிழக தேர்தல் 2011
» தமிழக அரசியல் 1900 - 2006
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum