தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...
5 posters
Page 1 of 1
தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...
ஒரு குழந்தை கல்வியையும் அறிவையும் கற்றுக் கொள்ளும் ஒரு இடம் பள்ளிக்கூடம். ஒரு பெற்றோர், நாம்தான் படிக்கவில்லை; தன் குழந்தையாவது எல்லாவிதமான கலைகளையும் கற்று சமுதாயத்தில் பெரிய ஆளாக வரவேண்டும் என்றே விரும்புகின்றனர். அப்படி இருக்கும்போது அவர்கள் நல்ல கல்வி நிலையங்களை எங்கே என்று நாடிச் செல்கின்றனர்.
பெற்றோர்களின் இந்த மனநிலையை அறிந்த பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டத்துக்கு கல்விக்கட்டணத்தை பெற்றோர்களிடமிருந்து எவ்வளவு கறக்கமுடியுமோ அவ்வளத்தையும் கறக்கின்றனர். டொனேஷன், வளர்ச்சிநிதி, கல்விகட்டணம், அந்தபீஸூ, இந்தபீஸூ என்று நம்மிடம் கேட்பதை பார்க்கும்போது தலைசுற்றுகிறது. நடுத்தரவர்க்கத்தினர் பணத்துக்கு என்ன பண்ணுவார்கள். இப்பவே இப்படி இருந்தால் இனி வருங்காலத்தில் எப்படியோ?. இறைவன் அறிந்தவனாக இருக்கின்றான்.
அப்போ நீங்க கேட்கலாம்; பணத்துக்கு முடியாதவங்க ஏன் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கணும் என்று?.. அரசு பள்ளியில் கல்வி சரியில்லை. ஒருசில அரசு பள்ளிகளில் மட்டுமே அனைத்து ஆசிரியர்களும் வருகைதந்து பிள்ளைகளுக்கு நன்றாக சொல்லிக் கொடுக்கின்றனர்.
தனியார் கல்விநிறுவனங்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் வாதம் என்னவாக இருக்கும்?. நாங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குகிறோம். அதுமாதிரி இதர பழக்கவழக்கங்கள், பயிற்சிகள் கற்றுக் கொடுக்கிறோம். அதற்கு நாங்கள் திறமைவாய்ந்த ஆசிரியர்களுக்கு அவர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்கவேண்டும். பிள்ளைகளுக்கு அவர்களிடம் என்ன திறமைகள் உள்ளனஎன்பதை அறிந்து பாடம்சொல்லிக் கொடுத்து அவர்களை சமுதாயத்தில் சிறந்தவர்களாக ஆக்க நாங்கள் எவ்வளவு முயற்சி மேற்கொள்கிறோம் என்பதை யாரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
நான் கேட்பது என்னவென்றால், நீங்கள் கல்விநிறுவனங்கள் ஆரம்பிக்கவேண்டும் என்றால் உங்கள் சொந்தப் பொறுப்பில் எல்லாவிதமான செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ளவேண்டும். பெற்றோர்களிடமிருந்து வசூல்செய்வது எந்த விதத்தில் நியாயமானது என்று நீங்களே சொல்லுங்கள். இதுதான் எல்லா தனியார் பள்ளிகளின் நிலையும்.
இதில் ஒருசில கல்விநிறுவனங்களை பாராட்டியே ஆகவேண்டும். அவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்று பிள்ளைகளை சமுதாயத்தில் சிறந்தவர்களாக ஆக்குகின்றனர். பெற்றோர்களிடமிருந்து அதிகமாக வசூலிப்பதில்லை.
ஒருசில அரசு பள்ளிகளை தவிர்த்து எல்லாப் பள்ளிகளைபற்றி கேட்கவே வேண்டாம். அரசு இந்த பள்ளிகளை தன்னுடைய நேரடி கண்காணிப்பில் வைத்து திறமையான ஆசிரியர்களை நியமித்து பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க முன்வரவேண்டும்.
அரசு இந்த கல்வியாண்டுமுதல் முதல்வகுப்பு முதல் ஆறாம்வகுப்பு வரை சமச்சீர் கல்விமுறையை அறிவித்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதுபோல தனியார் பள்ளிகளுக்கு பாதகமில்லாமல் கல்விகட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும்.
இதுதான் இன்றைய வாழ்க்கை நடைமுறை.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...
அரசே கட்டணத்தை தீர்மானைப்பதே சரியானது!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...
கவிக்காதலன் wrote:அரசே கட்டணத்தை தீர்மானைப்பதே சரியானது!!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...
கட்டணத்தை அரசு நிர்ணயிப்பதைவிட, கல்வியை அரசே கையிலெடுத்துக் கொள்வது சாலச் சிறந்ததாகுமே....
டாஸ்மாக் நிர்வாகத்தை திறம்படக் கையாளும் அரசுக்கு, கல்வியை செம்மையாக வழிநடத்த முடியாதா? தெரியாதா??
அரசே கல்வியை விநியோகிக்கும் என்றால்... சரக்கு விற்கும் அத்தனை பட்டதாரிகளும், அவர்களை நிர்வாகிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் மனமகிழ்ச்சியோடு முன்வருவார்களே...
கட்டணம் நிர்ணயிப்பது குறித்தல்ல, கல்வியை வழங்குவது குறித்தே விவாதிக்கவேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. அரசு நிர்ணயிக்க வேண்டாம். சிந்திக்க வேண்டும்.

சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...
தனியார் என்ற சொல்லிலே குறிப்பிடப்பட்டுள்ளதே அப்புறம் எப்படி அதற்க்குள்
அரசை உள் நுழைப்பது. தலைப்பிலே பதில் பதிந்திருக்கிறதே தனிப்பட்ட நிறுவண்ம் அதன் நிறுவாகமும் அவர்களுக்கே உரியது
அரசை உள் நுழைப்பது. தலைப்பிலே பதில் பதிந்திருக்கிறதே தனிப்பட்ட நிறுவண்ம் அதன் நிறுவாகமும் அவர்களுக்கே உரியது
sivarathy- ரோஜா
- Posts : 217
Points : 343
Join date : 13/03/2011
Similar topics
» அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
» அறிந்து கொள்வோம் வாழ்த்துகள் என்பது சரியா? வாழ்த்துக்கள் என்பது சரியா?
» ஏ தமிழக அரசே!
» ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல்
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum