தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சினிமாவில் நிலைத்திருக்க முகவெட்டுதான் முக்கியம்..! – பிரியங்கா சோப்ரா
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
6 posters
Page 1 of 1
சினிமாவில் நிலைத்திருக்க முகவெட்டுதான் முக்கியம்..! – பிரியங்கா சோப்ரா
[You must be registered and logged in to see this image.]
-
சினிமாவுக்கு ஏற்ற முகவெட்டு யாருக்கு இருக்கிறதோ
அவர்கள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறார்கள்.
திறமைகூட இரண்டாம் பட்சம்தான்.
————————————————–
>பிரியங்கா சோப்ரா
-
சினிமாவுக்கு ஏற்ற முகவெட்டு யாருக்கு இருக்கிறதோ
அவர்கள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறார்கள்.
திறமைகூட இரண்டாம் பட்சம்தான்.
————————————————–
>பிரியங்கா சோப்ரா
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சினிமாவில் நிலைத்திருக்க முகவெட்டுதான் முக்கியம்..! – பிரியங்கா சோப்ரா
" longdesc="90" />
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: சினிமாவில் நிலைத்திருக்க முகவெட்டுதான் முக்கியம்..! – பிரியங்கா சோப்ரா
உண்மைதான்....
அண்மையில் நான் படித்த கட்டுரையில் இருந்து இரண்டு வரிகள்.
அன்று நடித்துக்காட்டினார்கள்.
இன்று காட்டி நடிக்கிறார்கள்.
அண்மையில் நான் படித்த கட்டுரையில் இருந்து இரண்டு வரிகள்.
அன்று நடித்துக்காட்டினார்கள்.
இன்று காட்டி நடிக்கிறார்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சினிமாவில் நிலைத்திருக்க முகவெட்டுதான் முக்கியம்..! – பிரியங்கா சோப்ரா
[You must be registered and logged in to see this image.]கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மைதான்....
அண்மையில் நான் படித்த கட்டுரையில் இருந்து இரண்டு வரிகள்.
அன்று நடித்துக்காட்டினார்கள்.
இன்று காட்டி நடிக்கிறார்கள்.
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: சினிமாவில் நிலைத்திருக்க முகவெட்டுதான் முக்கியம்..! – பிரியங்கா சோப்ரா
dhilipdsp wrote:[You must be registered and logged in to see this image.]கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மைதான்....
அண்மையில் நான் படித்த கட்டுரையில் இருந்து இரண்டு வரிகள்.
அன்று நடித்துக்காட்டினார்கள்.
இன்று காட்டி நடிக்கிறார்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சினிமாவில் நிலைத்திருக்க முகவெட்டுதான் முக்கியம்..! – பிரியங்கா சோப்ரா
டி.வி மற்றும் சினிமா போன்ற இந்த ஊடகங்களின் கோரப்பிடியில் சிக்கிச்
சீர்கெட்டுக் கிடக்கும் இளைய சமுதாயத்தைப் பார்த்து அதே
சினிமாத்துறையில் அங்கமாக வகிக்கும் வைரமுத்து என்ற கவிஞர்
தன் உள்ளக் குமறலை பின்வருமாறு கூறுகிறார்.
"எங்கே போகின்றோம் என்று தெரியாமல் அலைகளின் முதுகுகளில்
சவாரி செய்யும் நீர்க் குமிழிகளைப் போன்று நீயும் குறிக்கோளின்றி
சென்று கொண்டிருக்கிறாயே!
உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம், முதுகுக்கு முன்னால் இருட்டு
கண்பார்வை உனக்கு இருக்கின்றதா? இல்லையா? என்று சோதித்துப்
பார்க்கக் கூட அந்த இருட்டு உனக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை!
ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய் சாவி கொடுத்தால் சுற்றும்
சக்கரங்களாய் நம் இளைஞர்கள் இருந்தால் அடுத்த தலைமுறை
நகராத கூடமாய் நசிந்து போகும்.
இளைஞனே! உன்னைப் பற்றி எனக்கு வரும் தகவல்கள் என்
குதூகூலத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றன! எங்கே
போகின்றோம் இளைஞர்களே?
ஒரு கல்லூரி விடுதிக்கு விலைமாதர் வருவதாக என் செவிக்கு
எட்டுகிறது! பாவிகளே! இது கல்விச் சாலையா? அல்லது கலவிச்
சாலையா?
வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப் பையில் போதை
மாத்திரையும், கருத்தடை மாத்திரையும் சம விகிதத்தில் சாட்சிகள்
எட்டுகின்றன!
அடிப் பாவிப் பெண்னே! நீ மனத்தை நிரப்ப வந்தாயா?
அல்லது மடியை நிரப்ப வந்தாயா?
- இந்த இளைய தலைமுறை தடுமாறிக் கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு?
- இவர்கள் இப்படி கனாக் காரர்களாய் அலைவதற்கு யார் காரணம்?
- இவர்களுக்கு இந்த ஆடை கட்டாத ஆசைகளை ஆட்டிவிட்டது எது?
- வாழ்க்கையின் யதார்த்தம் பார்த்து அஞ்சும் மனோபாவம் எப்படி வந்தது?
- இவர்கள் இப்படி உள்ளீடற்றவர்களாய் உருமாற்றியது எது?
(நன்றி : "வைரமுத்து"வின் சிற்பியே உன்னைச் செதுக்குகின்றேன்)
நன்றி: இணையம்

1. திரைப்படம் போன்ற ஊடகங்கள்
2. கையில் அதிக பணம்
3. இளைஞர்களாக இருந்தால் மது மாது போதை... சூது என்றிருக்க வேண்டும் என்று கற்பிக்கும் ஊடகங்கள்... மற்றும் நண்பர்கள்.
2. கையில் அதிக பணம்
3. இளைஞர்களாக இருந்தால் மது மாது போதை... சூது என்றிருக்க வேண்டும் என்று கற்பிக்கும் ஊடகங்கள்... மற்றும் நண்பர்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» நடிகை பிரியங்கா சோப்ரா...
» பிரியங்கா சோப்ரா: அமெரிக்க ஆனந்தமும்.. அவமானமும்..
» பிரியங்கா சோப்ரா உடல் உறுப்பு தானம்
» பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த பிரியங்கா சோப்ரா
» படப்பிடிப்பில் விபத்து; நடிகை பிரியங்கா சோப்ரா படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum