தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிவா மனசுல பொன்னி ...
3 posters
Page 1 of 1
சிவா மனசுல பொன்னி ...
பச்சை பசேல் என்றிருக்கும் அழகனா கிராமம் ஊரை சுற்றி தென்னை மரங்களும் மாங்காய் மரங்களும் பலாப் பழம் மரங்களும் நெற் செடிகளுமாய் இருக்கும் ... அங்கு தான் சிவா வும் பொன்னியும் வளர்ந்தார்கள் ..
சிவாவுக்கு பொன்னி என்றல் அவ்வளவு இஷ்டம் ...பள்ளி விடுமுறை நாட்களில் அவள் விரும்பும் தாமரைக் குளத்துக்கு அழைத்து சென்று அல்லி மலர்களை பறித்துக் கொடுப்பான் ...
சிவாவின் அத்தைப் பொண்ணு தான் பொன்னி ஆனாலும் பொன்னியின் அம்மா காதல் திருமணம் செய்ததால் சிவா வின் அப்பா பொன்னியின் குடும்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை ..
ஒருக கட்டத்தில் பொன்னியின் தந்தைக்கு வேலைக் கிடைத்து வெளியூர் செல்ல ஆயத்தமானார்கள் ...சிவா பொன்னியை பிரிய போகும் நாட்களுக்காய் கண் கலங்கி நின்றான் ...போன்னிகோ பட்டணம் போகப் போகிறோம் என்ற சந்தோசத்தில் கிராமம் முழுக்க மகிழ்ச்சி பொங்கி ஓடித் திரிந்தாள்..
சிவா வின் நண்பண் பாண்டி சிவாவிடம் கூறினான் பொன்னி யின் அப்பா உங்கள் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார் அட அதுவும் போன்னிக்கும் உன் மேல் விருப்பம் இருக்கும் என்று கூட தெரியல பேசாமல் பொன்னிய மறந்து போய் விடுடா என்றான் பாண்டி ...அவன் சொல்லி முடிப்பதற்குள் பக்கத்திலிருந்த பம்பரத்தை எடுத்து பாண்டி மண்டையை உடைத்தான் சிவா ..சிவா வுக்கு பொன்னி என்றால் அவ்வளவு பிரியம் ..நாளை பட்டணம் போகும் தன் அத்தை மகள் போன்னியிடம் இன்றைக்கு எப்படியாவது தன் காதலை சொல்லிட வேண்டும் என்று அவன் முடிவெடுத்து பொன்னிகாய் காத்திருந்தான் சிவா ..
தூரத்தில் பொன்னி வருதை கண்டு மனசுக்குள் பயம் கொட்டி அடித்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளருகே சென்று பொன்னி கை பிடித்து சற்றும் தயங்காமல் கேட்டான், "பொன்னிகொஞ்சம் நில்லேன் உன்னுடன் தனியா பேசணும் " என்றான் ..பொன்னி திரும்பி பார்த்தாள். " கடைக்கு சென்று தேன் மிட்டாய் வாங்கித் தரேன்" என்று சொல்லியவாறு பொன்னி கையை பிடித்தான் சிவா ...போடா எண்டு சொல்லிவிட்டு சிவா வின் கை யை உதறினாள்.."பொன்னி பொன்னி நில்லேன் ஒரு நிமிடம் நான் ஒன்னு உனக்காய் வைத்திருக்கேன் வாங்கிக் கொண்டாவது போயேன்" என்றான் ... தேன் மிட்டாய் தானே எனக்கு வேணாம் போடா மாமா என்று அவனை பார்த்து சொன்னவளின் கண்களில் சந்தோஷம் கண்டது அவன் கைகளில் பூங்கொத்தை பார்த்தவுடன் ...
[You must be registered and logged in to see this image.]
”நல்லா இருக்கா பொன்னி” என்றுக் கேட்டான் ...”ரொம்ப புடிச்சி இருக்கு மாமா” என்று சொல்லி சிவா வின் கைய இறுக்கி பிடித்துக் கொண்டாள்...
பூக்கள் ,புற்கள் ,இலைகளோடு சிவா வின் அன்பை யும் சேர்த்து இறுக்கி கட்டி கொடுத்த பூங்கொத்து அது ..பொன்னி ஒருக் கையில் பூங்கோத்தையும் மறுக் கையில் தன் மாமா வையும் இறுக்கி பிடித்துக் கொண்டாள் ..
அந்த நேரத்தில் பொன்னியின் அப்பா தங்கராசு அங்க வர சிவா வின் கை விடுத்து அவளின் அப்பா கூட சைக்கிளில் ஏறி சென்றாள் பொன்னி ..சிவா வின் வாடிய முகத்தை பார்த்துக் கொண்டே ...

மறுநாள் பட்டணம் சென்றனர் பொன்னி குடும்பம் ...நாட்கள் வருடங்களாய் உருண்டோடின ...பொன்னியும் படிப்பு முடிந்து டாக்டராய் பணி பெற்றாள்.பொன்னியின் அப்பா தங்க ராசு அவளுக்கு மாப்பிளை பார்த்துக் கொண்டிருதார் ...
அப்பொழுது தான் பொன்னி கூறினாள் ,”அப்பா எனக்கு சிவா மாமா தான் கல்யாணம் பண்ணனும் நு ஆசை படுகிறேன்” என்று ... மகள் எந்த செயல் செய்தாலும் அது நல்லதா தன் இருக்கும் என நினைத்தாலும் அவளின் காதல் அவருக்கு பிடிக்க வில்லை ,, தங்க ராசு மகளிடம் பொறுமையாய் எடுத்து உரைத்தார் ஆனாலும் பொன்னி விடுவதாய் இல்லை ...”உங்களுக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் எந்த தைரியம் நம்பிக்கை இருந்ததோ அதோடு தான் நானும் இருக்கேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று பதினெட்டு வருடங்களுக்கு முன் சிவா மாமா கொடுத்த பூங்கொத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் ..

தங்க ராசுவும் மகளின் ஆசைக்கு ஓகே சொல்லி விட்டார் .எனவே பொன்னி தனது குடும்பத்துடன் தான் பிறந்த தன் மாமா இருக்கும் கிராமம் செல்ல தயாரானாள்..சிவா மாமா வின் வாடிய அந்த பிஞ்சு முகம் பொன்னியின் மனதில் நன்கு பதிந்து இருந்தது ..சிவா மாமா இப்போது இன்னும் அழகாய் இருப்பார் லா மாமா வும் என்னை போல டாக்டர் ஆகி இருந்தால் நல்லா இருக்கும் இன்ஜீனியர் ஆ இருந்தால் மாமா வெளி ஊரில் இல்ல வேலை பார்த்து கொண்டு இருக்கும் ...மாமா வின் மனதுக்குள் அதே பொன்னி தானே நான் ..என்னை பார்த்தால் மாமா சந்தோசப் படும் அல்ல என்று என்னோவோ சிந்தனை செய்து கொண்டே மகிழ்ச்சி கலந்த வெட்கத் தோடு ஆசையோடு வந்தாள் மாமா வைக் காண ...
சிவா மாமா வீட்டின் அருகே பொன்னியின் கார் சென்று நின்றது ...வீட்டிலிருந்து ஒரு பெரியவர் வந்தார் பொன்னியின் அம்மாவை பார்த்து கண் கலங்கி நின்றார் ,,சிவா வின் அப்பா தான் அவர் என்று பொன்னி உறுதிக் கொண்டாள் ...சிவா அப்பா பொன்னியின் குடும்பத்தை வீட்டுக்குள் அழைத்து தங்க ராசுவிடம் மன்னிப்பும் கேட்டார் ..தன் தங்கையின் கை பிடித்து கண்ணீர் கொண்டு தழுவினார் ...
பொன்னியின் கண்களோ சிவா மாமா வை தேடிக் கொண்டே இருந்தது ...மாமா நீங்க எங்க இருக்கீங்க உங்களை பார்க்க உங்க பொன்னி வந்து இருக்கேன் மாமா ன்னு கத்தி சொல்லணும் போல இருந்தது பொன்னிக்கு ..
அதற்குள் சிவா அப்பா ,சிவா இங்க வந்து பாரு யாரு வந்து இருக்காங்க என்று ...என் தங்கச்சி வந்திருக்கடா அதான் உன் அத்த வந்திருக்கா டா எண்டு ..
அதேக் கேட்டவுடன் போன்னிக்கு மனசுல்லாம் பட பட ன்னு அடித்தது ...மாமா மாமா ஆஅ நு மனசு கற்றிகிட்ட இருந்தது ...அறைக்குள் இருந்த சிவா வெளிய வந்து முதலில் பார்த்தது தலை குனிஞ்சி வெட்கப்பட்டு இருந்த பொன்னிய தான் ...பொன்னி ஈஈஈஈஈஈஈஈஈஇ எப்படி இருக்க ன்னு கேட்டான் சிவா ...பொன்னி நிமிர்ந்து சிவா வை பார்த்தாள்..பொன்னிக்கு மிகுந்த அதிர்ச்சி .. தான் கற்பனை பண்ணிய சிவா மாமா வுக்கும் அங்கு நிற்கும் சிவா மாமா வுக்கும் குறைந்த பட்சம் நூறு வித்தியாசம் இருக்கும் போல இருந்தது ...முடி எல்லாம் நிறைய கொட்டி போய் நிறமெல்லாம் கருத்து கொஞ்சம் வயதான மாறி தான் இருந்தான் சிவா மாமா ...பொன்னிக்கு என்ன சொல்லுவதென்ன தெரியல நல்லா இருக்கேன் மாமா ன்னு சொன்னவள் பதிலுக்கு கூட ஒன்றும் கேக்கவில்லை ...
தங்கராசு தான் கேட்டார் ,மாப்பிளை என்ன செய்துக் கொண்டு இருக்கிறார் என்று ...பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட்டு ரைஸ் மில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார் இப்போது விவசாயம் பண்ணிக் கொண்டு இருக்கிரான் நு சிவா அப்பா கூறினார் ..
பொன்னி எதிர்பார்த்த சிவா மாமா அழகானவர் படித்தவர் ,..ஆனால் இங்கு நிக்கும் சிவா முற்றிலும் யாரோ மாறி இருந்தது ... சின்ன வயதில் பொன்னியை பிரிய வாடிய அந்த சிவா மாமா முகமும் பொன்னியை கண் கலங்க வைத்தது ...உறவா பிரிவா என்று குழம்பி போய் நின்னவள்..
பதினெட்டு வருடம் முன் சிவா மாமா கொடுத்தது பூங்கொத்து மட்டும் அல்ல அவரின் இதயமும் தான் ..”சிவா மாமா வின் அழகோ படிப்போ எனக்கு தேவை இல்லை மாமா வின் மனசு தான் எனக்கு வேணும்” என்று முடிவெடுத்து சிவா மாமாவிடம் தன் காதலை சொல்ல முடிவெடுத்து பூங்கொத்து ஒன்று செய்து மாமா வை அடைந்தாள் ..மாமா உங்களிடம் ஒன்று சொல்லோணும் என்றாள் “நானும் ஒன்று சொல்லோணும் பொன்னி உன்னுடன்” என்றான் சிவா ..
பொன்னிக்கு புரிந்தது அன்று என்னிடம் சொல்லாதக் காதலை இன்று சொல்லப் போகுது மாமா என்று ..சரி ம்மாமா நீங்களே சொல்லுங்கோ முதலில் என்றாள் பொன்னி ..
சிவா கூறினான் ,பொன்னி உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும் பொன்னி ..உன் மேல் அவ்வளவு பாசம் பொன்னி ..நீ இன்னைக்கு டாக்டர் ஆ இருக்கா எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா என்றான் ..இது தான் நீங்க சொல்ல வந்ததா மாமா என்று எரிச்சலாய் கேட்டாள் பொன்னி ...

இல்ல பொன்னி ,இன்னும் ஒரு முக்கிய விடயம் சொல்லணும் என்றான் ,என்ன மாமா என்னவாருந்தலும் சொல்லுங்கோ வெட்கப் படாதிங்க நான் உங்கள் பொன்னி நு சொன்னாள்..பொன்னி ரைஸ் மில்லில் நானும் ஒரு பொன்னும் காதலிக்கம்..நீ தான் என் அப்பாவிடம் சொல்லி எங்களை சேர்த்து வைக்கணும் நு சொன்னான் ...பொன்னிக்கு அப்படியே மனசுக்குள்ள இடி விழுந்த மாறி ஆனது அழுது கொண்டே வீடு வந்தாள்..

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சிவா மனசுல பொன்னி ...
[You must be registered and logged in to see this image.]
Last edited by sarunjeevan on Tue Jul 31, 2012 11:54 pm; edited 1 time in total
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: சிவா மனசுல பொன்னி ...
கலக்கீட்டீங்க கலை பாராட்டுக்கள் தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மனசுல சாமியை நினைச்சுக்கிட்டீங்களா?
» மனசுல சாமியை நினைச்சுக்கிட்டீங்களா?"
» மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» அரி சிவா இங்கிலையோ!
» பார்வையற்றவர்.... : அருணாசல சிவா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum