தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிங்கள உள்ளங்கள்

5 posters

Go down

சிங்கள உள்ளங்கள்  Empty சிங்கள உள்ளங்கள்

Post by yarlpavanan Mon Aug 06, 2012 12:21 pm


இலங்கையில்
தமிழர்-சிங்களவர் மோதலைத் தணித்து
அமைதியை நிலைநாட்ட
ஆண்டவரே வந்து பார்த்த பின்னர்
முயற்சி செய்யாமலே
முன்கூட்டியே
ஒதுங்கி ஓடிவிட்டார்!
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
தமிழரை ஒரு பொருட்டுக்கும்
மதிக்கும் எண்ணம் இல்லையாம்...
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
தமிழர் நிலங்களைச் சுருட்டி
தமிழரை
வெளிநாடுகளுக்கு விரட்டும் எண்ணமாம்...
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
தமிழரை அடக்கி, ஒடுக்கிப் பணியவைத்து
அடிமைகளாகப் பிழிந்தெடுத்து
வருவாய் ஈட்டி வாழும் எண்ணமாம்...
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
தமிழர் தவறைச் சுட்டிக்காட்டினால்
செவ்விழநீர் வெட்டும் கத்தியால
தமிழர் தலைகளை
வெட்டி வீழ்த்தும் எண்ணமாம்...
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
தமிழர் - சிங்களவர்களுக்கிடையே
சிறிய மோதல் தோன்றினாலும் கூட
தமிழர் உடைமைகளைத் தீயிற்கு இரையாக்கி
அந்தத் தீயிற்குள்ளே தமிழர் உடல்களை
போட்டு எரிக்கும் எண்ணமாம்...
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
தமிழரை
மாற்றான் தாய் வயிற்றுப் பிள்ளையென்ற
எண்ணத்தில் அணுகும் வரை
தமிழருக்காக
எதையும் விட்டுக்கொடுக்கும் எண்ணம்
அவர்களுக்கு இருக்காதென
ஆண்டவரே உணர்ந்து கொண்டார் போலும்
அதுதான் பாருங்கோ
இலங்கையில் அமைதியை ஏற்படுத்தாமல்
வந்த வழியைப் பார்த்தே
திரும்பி ஓட்டம் பிடித்து விட்டார் போலும்!
உண்மையிலேயே
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
இலங்கை எம் தாய் நாடு
எல்லா இனங்களும்
எல்லா மதங்களும்
எல்லா இடத்தாரும்
சம உரிமையோடு வாழும்
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையென்ற
எண்ணம் தோன்றாதவரை
'அமைதி' என்ற பேச்சுக்கே
இடமிருக்காதே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

சிங்கள உள்ளங்கள்  Empty Re: சிங்கள உள்ளங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 06, 2012 12:29 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிங்கள உள்ளங்கள்  Empty Re: சிங்கள உள்ளங்கள்

Post by தமிழ்1981 Mon Aug 06, 2012 6:26 pm

தமிழரை மனிதராக‌ கூட‌ ஏற்க‌ சிங்களவர்க்கு என்றும் மனம் வராது...... நல்ல கவிதை தோழரே
இலங்கையில் சிங்களவர் மத்தியில் தமிழர் சுதந்திரத்துடன், உரிமையுடன்,இன்பத்துடன் வாழ‌ முடியாதா???? முடியும் மீண்டும் புலிகளின் கரத்திற்குள் மட்டுமே......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

சிங்கள உள்ளங்கள்  Empty Re: சிங்கள உள்ளங்கள்

Post by yarlpavanan Tue Aug 07, 2012 11:53 am

தமிழ்1981 wrote:தமிழரை மனிதராக‌ கூட‌ ஏற்க‌ சிங்களவர்க்கு என்றும் மனம் வராது...... நல்ல கவிதை தோழரே
இலங்கையில் சிங்களவர் மத்தியில் தமிழர் சுதந்திரத்துடன், உரிமையுடன்,இன்பத்துடன் வாழ‌ முடியாதா???? முடியும் மீண்டும் புலிகளின் கரத்திற்குள் மட்டுமே......


தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

சிங்கள உள்ளங்கள்  Empty Re: சிங்கள உள்ளங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 08, 2012 7:15 am

தமிழர் நிலங்களைச் சுருட்டி
தமிழரை
வெளிநாடுகளுக்கு விரட்டும் எண்ணமாம்...

- அரசின் திட்டமே இதுதானே...

கவிதைக்குப் பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிங்கள உள்ளங்கள்  Empty Re: சிங்கள உள்ளங்கள்

Post by பார்த்திபன் Wed Aug 08, 2012 6:05 pm

கண்ணீர் சுமந்து வந்திருக்கும் உங்கள் கவிதைக்கு என் வாழ்த்துக்கள்!
முள் கொண்டு கீறிய இதயங்களை சொல் கொண்டு ஆற்ற முனையும் உங்கள் முயர்ச்சிக்கு என் வந்தனங்கள்!
அணையும் நேரத்தில் பிரகாசிக்கும் அகல் விளக்குகளின் நிலைதான் இந்தச் சிறுமதி கொண்ட சிங்களர்களின் நிலையும்.
சூரிய கிரணத்தை சூரியனின் நிரந்தர அஸ்தமனம் என்று தப்புக் கணக்குப் போடும் தரம் கேட்ட கூட்டம் அது.
பூகம்பமாய் மற்றொரு புரட்சி வெடிக்கும் வேளையில் இவர்களது ஆணிவேர்கள் அனைத்தும் அறுத்தெறியப்படுவது உறுதி!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

சிங்கள உள்ளங்கள்  Empty Re: சிங்கள உள்ளங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum