தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆண்மை பெருக்கும் உணவுகள்

2 posters

Go down

ஆண்மை பெருக்கும் உணவுகள்  Empty ஆண்மை பெருக்கும் உணவுகள்

Post by RAJABTHEEN Mon Nov 29, 2010 2:14 am

வ்ருஷ்ய ரசம் -ஆண்மை அளிக்கும் சாறு செய்முறை - 1.நெய்,உளுந்து ,வெள்ளாட்டின் அண்ட கோஷம் -இவற்றை எருமை மாமிசரசத்தில் வேக வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும் 2.இதனில் புதிய நெய் சேர்த்து அதில் மாதுளை சாறு ,நெல்லிக்காய் சாறு ,சிறிது உப்பு தனியா சீரகம் சுக்கு -இவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும் பயன் •இந்த சாறு ஆண்மை வளர்த்து வலிமையை தரும் •உடலுக்கு செழிப்பு தரும் ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வேறுவகை வ்ருஷ்ய ரசங்கள் செய்முறை - •குருவியின் மாம்சத்தை சிட்டுக்குருவியின் மாம்ச ராசாத்திலோ - •சிட்டு குருவியின் மாம்சத்தை கோழியின் மாம்சதிலோ வேக வைக்கவேண்டும் •இதனை -புதிய நெய்யில் பக்குவம் செய்ய வேண்டும் .. •இந்த ரசத்தோடு மேலே கூறப்பட்ட புளிப்பான பழங்களோடு சாற்றை -தக்க நறுமண பொருளோடு சாப்பிட வேண்டும் பயன் •வலிமை ,வளர்ச்சி ,விந்துவின் பெருக்கம் உண்டாகும் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ மிக சிறந்த ஆண்மை அளிக்கும் சாறு (சூப் ) •மன மகிழ்ச்சியோடு வயிறு நிரம்ப குருவியின் மாம்சத்தை உண்டு துணை உணவாக பாலை பருகுபவன் ஆண்குறி எப்போதும் தளர்ச்சி அடையாது •இரவில் விந்து குறைவும் ஏற்படாது ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கோழி மாம்ச ரசம் •முதலையின் விந்துவில் கோழியின் மாம்சத்தை வேக வைத்து மன மகிழ்ச்சியோடு உண்டால் ஆண்குறி வலிமை பெற்று இரவு முழுவதும் அவனுக்கு தூக்கமே வராது ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- முட்டை ரசாயனம் •மீன் முட்டையின் ரசத்தை நெய்யில் காய்ச்சி அல்லது அன்னம் ,கோழி இவற்றின் முட்டைகளை நெய்யில் வறுத்து உண்பவன் விந்து வளரும் . ஆதாரம் •சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு -பாதம் ஒன்று -பாடல் -42-50 குறிப்பு -தகவலில் கூறப்பட்ட விலங்குகள் அனைத்தும் சிலவற்றை தவிர வேட்டையாடுவது இந்திய சட்டப்படி குற்றமாகும் ..எனவே இவை ஒரு தகவலுக்காக மட்டுமே .. சிட்டுகுருவி லேஹியம் யாராவது தருகிறார்கள் என்று நம்பி சாப்பிடவேண்டாம் ..சிட்டுகுருவி பிடிப்பதும் ,உண்பதும் ,விற்பதும் ,இந்திய சட்டப்படி குற்றம் ..
ஆயுள்மருத்துவம்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஆண்மை பெருக்கும் உணவுகள்  Empty Re: ஆண்மை பெருக்கும் உணவுகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 29, 2010 10:51 am

I love you மகிழ்ச்சி சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை final part-&உணவுகள் -
» ஆண்மை வீர்யம் பெருக்கும் ,காதல் வளர்க்கும் மூலிகைகள் -நில பனை கிழங்கு (படங்களுடன் )
» விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)
»  உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்கோவையைப் பெருக்கும் வழிமுறைகளைக் கற்பித்தல் -டாகடர் மா.தியாகராசன்
» ஆண்மை நிலைக்க ...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum