தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் தாத்தா சாமிநாத ஐயர்

2 posters

Go down

தமிழ் தாத்தா சாமிநாத ஐயர் Empty தமிழ் தாத்தா சாமிநாத ஐயர்

Post by அ.இராமநாதன் Thu Aug 16, 2012 8:49 am

தமிழ் தாத்தா சாமிநாத ஐயர் Dr-UV-Swaminatha-Iyer

-
தமிழ் தாத்தா என்று நம்மால் செல்லமாக அழைக்கப்படுபவர்
உ.வே. சாமிநாதய்யர். இவரை ஏன் இப்படி அழைக்கிறோம்.

-
செல்லரித்து, சிதைந்து, அழியும் தறுவாயில் இருந்த ஏராளமான பழந்தமிழ்ச்
சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை சரிபார்த்து ஒழுங்குபடுத்தி
அச்சிட்டு அழியாத கருவூலங்களாகத் தமிழ் மொழிக்கு அளித்தப் பெரியவர் தான்
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர்.

-
அவருடைய உழைப்பும், முயற்சியும் இல்லாமலிருந்தால் பழந்ததமிழ்
இலக்கியங்கள் பலவற்றை நாம் அடியோடு இழந்து போயிருப்போம்.

-
தஞ்சை மாவட்டதிலே பாபநாசத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற சிறு
கிரமத்திலே தமிழ்த் தாத்தா சாமிநாதய்யர் அவர்கள் 1855ம் ஆண்டு பிப்ரவரித்
திங்கள் 19ம் நாள் பிறந்தார்.

-
இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வெங்கட்ராமன். அது பாட்டனார் பெயராக
இருந்ததால் அப்பெயரிட்டு அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதிய அன்னையார்
சாமிநாதன் என்ற செல்லப் பெயரால் அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததார்.
பின்னர் சாமிநாதன் என்ற பெயரே நிலைத்து விட்டது.

-
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் ஐயர் அவர்கள் முறையாகத்
தமிழ் கற்றார்.

-
கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக பணிபுரிந்த போது தான் பழந்தமிழ்
ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

-
கடுமையான சிரமத்திற்கும் உழைப்புக்கும் பிறகு ஐயர் அவர்கள் 1892ம் ஆண்டு
சிலப்பதிகாரத்தைச் சரிபார்த்து பதிப்பித்தார். தொடர்ந்து மணிமேகலை,
புறநானூறு ஆகிய நூல்களையும் பதிப்பித்தார்.

-
இதேபோன்று 1902-1904 ம் ஆண்டுகளில் ஐயர் அவர்களால் ஐங்குறுநூறும்
பதிற்றுப்பத்தும் பதிப்பிக்கப் பெற்றன.

-
ஐயர் அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக
நியமிக்கப்பெற்றார்.

-
ஐயர் அவர்களின் அற்புதமான தமிழ்த்தொண்டினைத் தமிழ் பயின்ற வெளிநாட்டு
அறிஞர்களான சூலியன் வின்சோன், ஜி.யு.போப் போன்றவர்கள் பெரிதும்
பாராட்டியுள்ளனர்.

-
“தமிழ்த் தாத்தா” எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்ற
டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் 1942ம் ஆண்டு நிறைவு எய்தினார்.

-
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை இன்று பேசுவதே கேவலம்
என்று நினைக்கின்றனர் இந்தக் காலத்துப் பிள்ளைக்ள்.
இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?
-

===========================================
நன்றி தினமலர் சிறுவர்மலர்
http://tamilparks.50webs.com/tamilarticle/swamynathaiyer.html
photo courtesy:
http://colnect.com/en/stamps/stamp/158959-Dr_UV_Swaminatha_Iyer-Literature_Press_and_Comics_Writers-India
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தமிழ் தாத்தா சாமிநாத ஐயர் Empty Re: தமிழ் தாத்தா சாமிநாத ஐயர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 16, 2012 12:32 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum