தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
3 posters
Page 1 of 1
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
இந்த தகவலை எப்பிரிவில் பதிவது தெரியாததால் இப்பகுதியில் பதிகின்றேன் தவறிருந்தால் மன்னிக்கவும்..... தமிழ் தோட்டத்தின் மலர்கள் அனைவருக்கும் ஓர் மகிழ்வான செய்தி...... என் பிரச்சனையினைப் பற்றி நண்பர்கள் அனைவருக்குமே தெரியுமென்று நினைக்கின்றேன்...
இறைவனின் கிருபையால் எனக்கு 21.06.2012 அன்று ஆண் குழந்தை பிறந்தது. மேலும் அதன் பிறகு எந்தவொரு சமாதான பேச்சு வார்த்தைகளும் இல்லாமல் (சிவகாசிக்கு வரவே மாட்டேன் என்றவள்)என் மனைவி இரண்டு முறை என் வீட்டிற்கு வரவும்,இரண்டு நாள் தங்கி சென்று அதன் மூலமாய் என்னை மீண்டும் ஒரு முறை அவள் புரிந்துக் கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது... மேலும் எனக்கு எதிராக பேசிய அவள் குடும்பத்தார் அனைவரும் ஒன்றும் பேசக் கூடாதபடிக்கு, இறைவன் அருள் புரிந்தார்..
மேலும் நேற்று முன் தினம் என் மனைவி என்னுடன் பேசும் போது சிவகாசிக்கு வந்து வாழ, மிக விரைவில் வீடு பாருங்கள் என்று சொல்லியுள்ளார்..... இறைவனின் கிருபையே இந்த மனமாற்றத்திற்கு காரணம்..மாறாத இறைவனின் அன்பைக் குறித்து நான் இத்தளத்தில் ஜீலை 31ம் தேதி எழுதிய கவிதை :
[You must be registered and logged in to see this link.]
தமிழ் தோட்டத்தின் நண்பர்கள் பலர் என் துயர வேளையில் தனிப்பட்ட முறையில் எனக்கு ஆறுதலும், அறிவுரைகளும் தந்து, இறைவனிடம் வேண்டியும் என் துயரை பகிர்ந்துக் கொண்டனர்.... அதற்காக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.......

தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
இனி மகிழ்வே நிறையட்டும்... இறையருள் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி...
இல்வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு...
ஒருவருக்குப் பிடிக்காததை எடுத்துச் சொல்லுங்கள். தொடர்ந்து செய்தால் வருத்தமுறாமல் சகித்துக்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும் அவ்வளவே.
இல்வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு...
ஒருவருக்குப் பிடிக்காததை எடுத்துச் சொல்லுங்கள். தொடர்ந்து செய்தால் வருத்தமுறாமல் சகித்துக்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும் அவ்வளவே.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
எல்லாம் புகழும் இறைவனுக்கே தொடர்ந்து எல்லாம் வல்ல இறைவன் உங்கள் இல்வாழ்க்கையை ஆசிர்வதித்து நடத்துவாராக
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Similar topics
» நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
» தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் பத்தாயிரம் பதிவுகளை கடந்து ஒளி வீச பாடுபடும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
» நண்பர்கள் அனைவருக்கும்....
» அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
» நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum