தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
+4
ஹிஷாலீ
கவிக்காதலன்
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
8 posters
Page 1 of 1
நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
வணக்கம்..............
தமிழ் தோட்டத்தின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்......
நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்வினில் நடந்த பிரச்சனைகள், போராட்டங்கள் அனைவரும் அறிந்ததே....... அதனால் என் மனதில்
நடந்த கவலைகள், ஏக்கங்களையும் நண்பர்கள் அனைவரும் அறிவர்...... என் துயரினை நண்பர்கள் பலரும் பகிர்ந்து, உரிமையோடு ஆலோசனைகளும் தந்து என் துயரினை பகிர்ந்துக் கொண்டனர்.......மேலும் யுஜின் அவர்கள் அவ்வப்போது தொலைபேசி மூலமும் என்னை தொடர்புக் கொண்டு ஆறுதல் சொல்லி என்னைத் தேற்றினார் .... அவர்க்கும் மற்றும் எல்லா நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்................
இறைவனின் கிருபையால் கடந்த ஜீன் மாதம் 21ம் தேதி எனக்கு ஆண் குழந்தை பிறந்தது.... அதன் வரிசையில் இறைவனின் மாபெரும் தயவால், கிருபையால் என் மனைவியிடமும், அவர் வீட்டாரிடம் மாற்றங்கள் ஏற்பட்டது........... ஒவ்வொரு நாளும் இறைவனின் கரம் என்னை தேற்றியது, அவர் வார்த்தைகள் என்னை ஆறுதல் படுத்தியது................பிரிவை நோக்கி ஓடிய வாழ்க்கை
சமாதானத்தை தேடி வந்தது...... எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் இல்லாமல் சமாதானத்தோடு முடிவானது.......
நேற்று நானும் எனது மனைவியும் என் அன்னையின் வீட்டின் அருகிலேயே தனிக் குடித்தனம் ஆரம்பிக்க இறைவன் அருள் புரிந்தார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்...............
நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.......................................

தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
மகிழ்வே நிறையட்டும்...
பிரிதொருமுறை பிரிவு நேராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்... ஒருவருக்கு பிடிக்காததை மற்றொருவர் மாற்றிக்கொள்ளுங்கள்... வாழ்க்கை இனிதாகும்.
இது நான் வாழ்க்கையால் - திருமணத்தால் புரிந்துகொண்டது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
நூறாண்டுகள் இதே மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
இனிதே இல்லறம் செழிக்க வாழ்த்துகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
ஸுபேர்ர் அண்ணா கலக்குங்க ,..இனிமேல் சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
நன்றி நன்றி தோழி ஹிஷாலி மற்றும் சகோதரி கலைக்கும்.........
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
வாழ்க வளமுடன் என்று பிறரை
வாழ்த்துங்கள்...
-
நம் வாழ்வும் சிறப்பானதாக மாறும்...
-
வாழ்க வள நலமுடன்..
-
வாழ்த்துங்கள்...
-
நம் வாழ்வும் சிறப்பானதாக மாறும்...
-
வாழ்க வள நலமுடன்..
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
இறைவனின் அருள் தொடர்ந்து உங்களுடனும் உங்கள் குடும்பத்துடன் இருப்பதாக
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
என்ன பிரச்சினை தம்பி
MOHAMED91- மல்லிகை
- Posts : 95
Points : 127
Join date : 17/05/2012
Age : 33
Location : தோட்டம்
Re: நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
அண்ணா பிரச்சனை முடிந்துவிட்டது........ உங்கள் ஆதரவிற்கு நன்றி அண்ணா....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Similar topics
» தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
» தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் பத்தாயிரம் பதிவுகளை கடந்து ஒளி வீச பாடுபடும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
» நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
» நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
» அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum