தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மனநல மருத்துவர் ருத்ரன் - புத்தகங்கள்

2 posters

Go down

மனநல மருத்துவர் ருத்ரன் -  புத்தகங்கள் Empty மனநல மருத்துவர் ருத்ரன் - புத்தகங்கள்

Post by rajmohan Tue Nov 30, 2010 6:20 pm

மனநல மருத்துவர் ருத்ரன் அவர்கள்ஒரு நல்ல மனநல மருத்துவர்

மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும் கூட . உளவியலை தன்படைப்புகள்

மூலம் வெகுஜன மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில்

பல புத்தகங்களை எழுதியிருக்கிறார் .

அவரின் புத்தகங்களைப்படித்தால் உளவியலைப்பற்றி சாமான்ய

மக்களும் புரிந்து கொள்ளலாம். உளவியலைப்பற்றி நாம் அனைவரும்

கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். உளவியலை படிப்பதன் மூலம்

நாம் காலம் காலமாக ஊறி கிடக்கும் மூட நம்பிக்கைகளில் இருந்து வெளிவரமுடியும் .

டாக்டர் ருத்ரனின் "வாழ நினைத்தால் வாழலாம்"

"அதோ அந்த பறவை" , "மனநோய்கள் சிகிச்சை முறைகள்", " தேடாதே"

"உறவுகள்" போன்ற புத்தகங்களின் மூலம் நாம் அன்றாடம் பார்க்கும்

மனிதர்களின் உளவியல் பிரச்சனைகளை கதைகளைப்போல நாடகங்களை

போல அவர் விவரித்து இருப்பது படிப்பவர்கள் புரிந்து கொள்ள

எளிதாக இருக்கிறது .அவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த மனநோயாளிகளின் பிரச்சனைகளை தன் எழுத்தின் மூலம் நமக்கு முன்வைக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அதற்கு தகுந்த சினிமா பாடல்களை சேர்த்திருக்கிறார் . அவரின் புத்தகங்களை படித்ததன் மூலம் உளவியல் மீது எனக்கு அதீத ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தது.அதன் பிறகு உளவியலைப்பற்றி இணையத்தில் தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தேன் . அப்படி நான் தெரிந்து கொண்ட சில

உளவியல் வார்த்தைகள் உங்கள் பார்வைக்கு .


edipus complex - ஆண் குழந்தைக்கு தாயின் மேல் ஏற்படும் ஈர்ப்பு

electra complex - பெண் குழந்தைக்கு தந்தையின் மேல் ஏற்படும் ஈர்ப்பு.

schizophrenia - மனச்சிதைவு பிறழ்வு நோய்

Bibiliomania - புத்தகங்கள் மீது கொள்ளும் அதீத ஈடுபாடு .

Trichotillomania - தலைமுடியை பியித்து கொள்ளும் மனநோய்.

frotteurism - பிற பாலினத்தை உரசி உரசி இன்பம் காண்பது

Transvestism - பிற பாலினங்களின் உடைகளை அணிவதில் இன்பம் கொள்வது

Necrophilia - பிணங்களோடு உறவு கொள்வது

Exhibitionism - தன் உறுப்புகளை பிற பாலினத்திற்கு காட்டி இன்பம் காண்பது

Kleptomania - தொழில் முறை திருட்டு இல்லாமல் ,சும்மா ஜாலிக்காக திருடி

இன்பம் காண்பது ( நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினியும் ,

நிறம் மாறாத பூக்கள் படத்தில் சுதாகரும் இந்த மாதிரி கேரக்டரில்

நடித்திருப்பார்கள்)

voyeurism - பிறர் உடலுறவு கொள்வதை பார்த்து இன்பம் காண்பது

Narrotophilia - பிறர் பாலினத்தை திட்டுவது மூலம் இன்பம் காண்பது

Bulimia - அதீதமாக பசிக்கும் வியாதி

Somnambulisam -தூக்கத்தில் நடக்கும் வியாதி

Insomnia - பசிக்காத வியாதி

Telephone scatologia - தொலைபேசியில் உரையாடுவதால் ஏற்படும் இன்பம்

Partialism - உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இன்பம் காண்பது

Zoophilia - விலங்குகளோடு உறவு கொள்வது

pedophilia - குழந்தைகளோடு உறவு கொள்வது

Homeovestism - தன்பால் உடைகளை அணிந்து இன்பம் காண்பது.

Gerentophilia - மூத்த வயதினரோடு உறவு கொள்வது

Lactophilia - மார்பில் பால்குடிப்பதன் மூலம் இன்பம் காண்பது

Mechanophilia - கார் அல்லது மெஷின்களோடு உறவாடுவது

Olfactophilia - வாசனை பிடித்து இன்பம் காண்பது

Pictophilia - படங்களைபார்த்து இன்பம் காண்பது

Somnophilia - தூங்குபவர்களோடு உறவு கொண்டு இன்பம் காண்பது

Maieisophilia - கர்ப்பிணி பெண்களோடு உறவு கொள்வது .




avatar
rajmohan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 10
Join date : 30/11/2010

Back to top Go down

மனநல மருத்துவர் ருத்ரன் -  புத்தகங்கள் Empty Re: மனநல மருத்துவர் ருத்ரன் - புத்தகங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 01, 2010 10:50 am

அருமையான பகிர்வு, தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்...

நன்றி நண்பரே ராஜ் மோகன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum