தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உலகின் நீண்ட நாள் ஜோடி சாதனை !
2 posters
Page 1 of 1
உலகின் நீண்ட நாள் ஜோடி சாதனை !
[You must be registered and logged in to see this link.]
1925-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கரம்சந்த்- கதாரி தம்பதியருக்கு 8
குழந்தைகள் பிறந்தன. அவர்கள் மூலம் இத்தம்பதிக்கு 28 பேரன், பேத்திகள்
உள்ளனர்.
பஞ்சாபில் இருந்து லண்டனுக்குக் குடிபெயர்ந்த இத்தம்பதிகள்
கடந்த 87 ஆண்டுகளாகக் கணவன்- மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இதன்மூலம்
உலகில் நீண்ட நாட்களாகச் சேர்ந்து வாழும் தம்பதி என்ற புதிய சாதனையைக்
கரம்சந்த்- கதாரி தம்பதியினர் படைத்துள்ளனர்.
அவர்களது இந்த சாதனை
விரைவில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. கரம்சந்துக்கு
தற்போது 107 வயதாகிறது. அவரது மனைவி கதாரிக்கு 100 வயதாகிறது. உலகின்
நீண்டநாள் தம்பதியரான இவர்கள் பற்றி லண்டனில் உள்ள பத்திரிகைகள் சிறப்புச்
செய்திகள் வெளியிட்டுள்ளன.
அவர்கள் தங்கள் வாழ்க்கை வெற்றி பற்றிக்
கூறுகையில், நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கிறோம்.
எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதே இல்லை. எப்போதும்
மகிழ்ச்சியாக இருப்போம். அதனால்தான் இவ்வளவு நாட்கள் சேர்ந்து வாழ
முடிந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
நன்றி :- மாலை மலர், 02-11-2012
-
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கரம்சந்த். இவருக்கும், கதாரி என்பவருக்கும் 1925-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கரம்சந்த்- கதாரி தம்பதியருக்கு 8
குழந்தைகள் பிறந்தன. அவர்கள் மூலம் இத்தம்பதிக்கு 28 பேரன், பேத்திகள்
உள்ளனர்.
பஞ்சாபில் இருந்து லண்டனுக்குக் குடிபெயர்ந்த இத்தம்பதிகள்
கடந்த 87 ஆண்டுகளாகக் கணவன்- மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இதன்மூலம்
உலகில் நீண்ட நாட்களாகச் சேர்ந்து வாழும் தம்பதி என்ற புதிய சாதனையைக்
கரம்சந்த்- கதாரி தம்பதியினர் படைத்துள்ளனர்.
அவர்களது இந்த சாதனை
விரைவில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. கரம்சந்துக்கு
தற்போது 107 வயதாகிறது. அவரது மனைவி கதாரிக்கு 100 வயதாகிறது. உலகின்
நீண்டநாள் தம்பதியரான இவர்கள் பற்றி லண்டனில் உள்ள பத்திரிகைகள் சிறப்புச்
செய்திகள் வெளியிட்டுள்ளன.
அவர்கள் தங்கள் வாழ்க்கை வெற்றி பற்றிக்
கூறுகையில், நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கிறோம்.
எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதே இல்லை. எப்போதும்
மகிழ்ச்சியாக இருப்போம். அதனால்தான் இவ்வளவு நாட்கள் சேர்ந்து வாழ
முடிந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
நன்றி :- மாலை மலர், 02-11-2012
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உலகின் நீண்ட நாள் ஜோடி சாதனை !
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நீண்ட தூர பயணம்:எமிரேட்சை பின்தள்ளி ஏர் இந்தியா சாதனை
» ஒரு நோயாளிக்கு இரு இதயங்கள்! : மருத்துவ உலகின் புதிய சாதனை
» நீண்ட நாள் சந்தேகம்
» நீண்ட நாள் உயிரோட வாழ
» குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...!
» ஒரு நோயாளிக்கு இரு இதயங்கள்! : மருத்துவ உலகின் புதிய சாதனை
» நீண்ட நாள் சந்தேகம்
» நீண்ட நாள் உயிரோட வாழ
» குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum