தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீண்ட தூர பயணம்:எமிரேட்சை பின்தள்ளி ஏர் இந்தியா சாதனை
Page 1 of 1
நீண்ட தூர பயணம்:எமிரேட்சை பின்தள்ளி ஏர் இந்தியா சாதனை
புதுடில்லி:
ஏர் இந்திய நிறுவனம், நீண்ட தூரம், இடைநில்லா
விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளது.
அட்லாண்டிக் கடல் வழியாக விமானத்தை இயக்காமல்
பசிபிக் கடல் வழியாக விமானத்தை இயக்கி இச்சாதனை
நிகழ்த்தப்பட்டுள்ளது.
டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ
நகருக்கு, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக 13,900 கிலோ
மீட்டர் தூரத்தை கடந்து, ஏர் இந்தியாவின் இடைநில்லா
விமானம் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், புதிய முயற்சியாக பசிபிக் பெருங்கடல்
வழியிலான 15,300 கிலோ மீட்டர் தூரத்தை 14.5 மணி நேரம்
நிற்காமல் இயக்கி ஏர் இந்திய விமானம் சாதனை
படைத்துள்ளது.
டில்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு பசிபிக்
பெருங்கடல் மார்க்கமாக செல்லும் போது, சுமார் 1500 கி.மீ.,
தூரம் அதிகரித்து இருந்தாலும் இரண்டு மணி நேர பயண
நேரமும், எரிபொருள் தேவையும் குறைந்ததால் தான் இந்த
புதிய மார்க்கம் தேர்வு செய்யப்பட்டதாக ஏர் இந்தியா
தெரிவித்துள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக செல்லும் போது,
எதிர்க்காற்று வீசுவதால் விமானத்தை குறைந்த வேகத்தில்
மட்டுமே இயக்க முடிந்தது என்றும், ஆனால் பசிபிக் பெருங்
கடல் மார்க்கத்தில் வீசும் காற்று விமானத்தின் பறக்கும்
திறனுக்கு உறுதுணையாக இருப்பதால் பயண நேரமும்,
எரிபொருள் செலவும் குறைந்துள்ளது என்றும் ஏர் இந்தியா
கூறி உள்ளது.
சாதனை படைத்த விமானத்தில், 10 ஊழியர்களுடன்
ரஜ்னீஸ் சர்மா, கவுதம் வெர்மா, கான் மற்றும் பலீமர்
ஆகியோர் விமானிகளாக பணிபுரிந்தனர். பணிபுரிந்தனர்.
இதற்கு முன்னர், துபாய்- ஆக்லாந்து இடையிலான எமிரேட்ஸ்
விமான நிறுவனத்தின் 14120 கி.மீ தூர இடைநில்லா பயணமே
சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» உலகில் முதல் தடவையாக 219 ரன்கள் எடுத்த ஷேவாக் சாதனை - இந்தியா 418 ரன்கள் எட்டி சாதனை!
» உலகின் நீண்ட நாள் ஜோடி சாதனை !
» அஷ்வின் சாதனை சதம்; இந்தியா 482 ரன்கள் ஆல் அவுட்
» கனடிய தமிழரின் புதிய சாதனை! தலையில் ஊசிகளை ஏற்றி உலக சாதனை!
» வீழ்ந்தது சிங்களம்; வென்றது இந்தியா: இந்தியா புதிய உலக சாம்பியன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum