தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

2 posters

Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Mon Nov 12, 2012 2:52 pm

[You must be registered and logged in to see this image.]
-
டாக்டர்...அந்த பேஷண்டுக்கு இரண்டு தடவை
மயக்க ஊசி போட்டும் மயக்கம் வரவேயில்லை..!
-
நீ உன் மேக்கப்பை கலைச்சிடு...உடனே மயங்கி
விடுவார்..!

-
========================================
-
அந்தப் பல் டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
-
தங்கப்பல் கட்டினா, செய்கூலி ,சேதாரம் இலவசம்னு
சொல்றாரே..!

-
=========================================
-
என்ன சார்...ஓட்டலுக்கு வந்துட்டு எதுவுமே சாப்பிடாம
போறீங்க?
-
உங்க ஓட்டல்ல கிரைண்டர்தான் இருக்கு..மாவாட்டற
கல் இல்லையே..!

-
==================================================
(படித்ததில் பிடித்தது)


Last edited by அ.இராமநாதன் on Mon Nov 12, 2012 3:06 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Mon Nov 12, 2012 2:59 pm

உங்க இடுப்பு எனக்கும் பிடிச்சிருக்கு..!
-
[You must be registered and logged in to see this image.]
--
வேகமா ஓடினா மூச்சு வாங்குது டாக்டர்..!
-
மெதுவா ஓட வேண்டியதுதானே?
-
பிக்பாக்கெட் அடிச்சிட்டு மெதுவா ஓடினா, போலீஸ் பிடிச்சுக்குமே..!
-
========================================
-
அந்த டாக்டர் ரொம்ப மோசம்னு எப்படி சொல்றே?
-
இடுப்பு பிடிச்சிருக்குன்னு சொன்னா, உங்க இடுப்பு எனக்கும்
பிடிச்சிருக்குங்கிறாரே..!

-
==========================================

-
உங்கம்மா அடிச்சதுக்கு ஏண்டா இந்த கத்து கத்தறே?
-
சும்மா இருங்கப்பா...உங்களை மாதிரி என்னால வலி தாங்க
முடியாது..!
-

=========================================
(படித்ததில் பிடித்தது)


Last edited by அ.இராமநாதன் on Mon Nov 12, 2012 3:08 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Mon Nov 12, 2012 3:06 pm

இப்போ தொடர்ச்சியா இருமறேன், டாக்டர்..!
--------------------------------------------------

[You must be registered and logged in to see this image.]
--
என் சமையலை என் கணவர் ரசிச்சி சாப்பிடுவார் ..!
-
உன் கணவர் ரொம்ப சகிப்புத்தன்மை உள்ளவர்னு சொல்லு..!
-
-----------------------------------------
-
விட்டு விட்டு இருமறதுக்கு மருந்து சாப்பிட்டீங்களே
இப்ப தேவலாமா...?
-
இப்போ தொடர்ச்சியா இருமறேன், டாக்டர்..!

-
=====================================
-
ஏன் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாம தலைவர்
கல்லா நிக்கிறாரு..?
-
குவாரியைப் பத்தின கேள்விகளாம்..!1
-
===================================
(படித்ததில் பிடித்தது)

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Mon Nov 12, 2012 3:11 pm

[You must be registered and logged in to see this image.]
-
செக் திரும்பி வந்ததுக்கா , அந்த தயாரிப்பாளர்
மேல கேஸ் போட்டாங்க?
-
அந்த செக்குல பிரிண்டாகியிருக்கிற பேர்ல 'பேங்க்'கே
இல்லியாம்..!

--
-------------------------------------------------------------
-
அந்த ஆப்பிரிக்க காட்டில் திடீர்னு சிங்கம் வந்தது..
மனைவி அலறினாள்...உடனே சுடுங்கன்னு கத்தினாள்..
-
கணவன் சொன்னான், கொஞ்சம் பொறு..காமிராவிலே
பேட்டரி மாத்திக்கிட்டு இருக்கேன்..!

-
-----------------------------------
-
நரகத்திலே ஒரு சிலர் மட்டும் கவலையில்லாம
சிரிச்சி சந்தோஷமா இருக்காங்களே...?
-
அவங்கெல்லாம் பிரண்ட்ஸ்...அவங்க எந்த சூழ்நிலையிலும்
வாழப் பழகியவங்களாம்..!!

-
---------------------------------------
(படித்ததில் பிடித்தது)
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Mon Nov 12, 2012 3:44 pm

[You must be registered and logged in to see this image.]-
போட்டோ எடுக்கிறவர் தொழிலுக்குப் புதுசுன்னு எப்படி
சொல்றே?
-
கொலை நடந்த இடத்தில், கொலையுண்டவனின் மனைவியை
போட்டோ எடுக்கும்போது,'கொஞ்சம் சிரிங்க'ன்னு சொல்லி
தர்ம அடி வாங்கினாரே..!
-
------------------------------------
-
என் மனைவி அடக்கமானவள்..!
-
நீங்க கொடுத்து வச்சவர்...என் மனைவி இன்னும்
உயிரோடுதான் இருக்கா..!

-
------------------------------------
-
ஒரு அறையின் நீளம் 30 அடி, அகலம் 20 அடி..
பெருக்கினால் என்ன வரும்?
-
குப்பை சார்..!
-
-------------------------------------

சிக்கனமே சிறப்பு -கட்டுரைக்கு உனக்கு பரிசு கிடைச்சுதா
சிக்கனம் பத்தி நிறைய விஷயங்கள் எழுதி இருந்தியா?
-
இல்லை...சிக்கனமா இரண்டு வரிதான் எழுதியிருந்தேன்..!

-
-----------------------------------
-
அடிக்கடி ஏப்பம் விடறேன் டாக்டர்...!
-
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுப் பாருங்களேன்..!
-
-----------------------------------
(படித்ததில் பிடித்து)

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Mon Nov 12, 2012 3:54 pm

[You must be registered and logged in to see this image.]-
பொண்ணு நல்லா பாடும்...!
-
மாப்பிள்ளை கூட நல்லா ஆடுவார்..!
-
-------------------------------------
-
ஹீரோ ஆடு மேய்க்கிறார்...!
-
வெயிட்டான கதையா சொல்லுங்க..
-
அப்ப சரி...ஹீரோ யானை மேய்க்கிறார்..!

-
-------------------------------------
-
கபாலிக்கு வர்ற தபால் எல்லாம் ஏன் நம்ம ஸடேனுக்கு
வருது..?
-
கேர் ஆஃப் அட்ரசா நம்ம ஸ்டேஷன் பேர் கொடுத்திருக்கானாம்..!
-
---------------------------------------
-
எனக்கு மனைவி வந்தபின்தான் நான் லட்சாதிபதி ஆனேன்..!
-
அதற்கு முன்னே?
-
கோடீஸ்வரனா இருந்தேன்..!!

-
----------------------------------------
-
பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிச்சு போச்சா எப்படி?
-
பொண்ணு பார்க்க வந்த இடத்திலே, சாப்பிட்ட தட்டை
மாப்பிள்ளையே கழுவி வெச்சத பார்த்துத்தான்..!
-
----------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Mon Nov 12, 2012 4:29 pm

பாவை நேரம்..!
----------------
-

[You must be registered and logged in to see this image.]
--
பெயிண்டரை ஏன் திட்டறார் டாக்டர்?
-
பார்வை நேரம்னு போர்டு எழுதச்சொன்னா 'பாவை நேரம்'னு
எழுதிட்டாராம்..!
-

-----------------------------------------
-
டாக்டர், ஏன் திறந்த வெளியில் உட்கார்ந்து பிராக்டீஸ்
பண்றார்?
-
திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில் படிச்சவராம்..!
-
--------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Tue Nov 13, 2012 5:02 am

[You must be registered and logged in to see this image.]
-
-

பாம்பு மாத்திரை பாக்கெட்டுக்குள்ளே ஏதோ ப்ரிஸ்கிரிப்ஷன்
மாதிரி இருக்கே?
-
சாப்பாட்டுக்கு முன்னாடி பத்த வைக்க வேண்டிய மாத்திரை
எது, சாப்பிட்டபிறகு பத்தவைக்க வேண்டிய மாத்திரை எதுன்னு
அதுல எழுதியிருக்கு சார்..!
-
>சி.பி.செந்தில்குமார்
-
—————————————
-
இந்த வருஷம் நம்ம தலைவர் பேர்ல ஒரு சரவெடி
அறிமுகம் ஆகியிருக்காமே…!அதுல என்ன விசேஷம்?
-
வெடிச்சு சிதறுற பேப்பர்கள்ல தலைவரோட குற்றப்
பத்திரிகையை படிக்கலாமாம்..!
-
>மதுரை முருகேசன்
-
—————————————-
-

தத்துவம்

-
தீபாவளி செலவு தாங்காம மொட்டை அடிச்சுக்கறவங்க
தன் தலைக்கு ‘கேப்’ வச்சுக்கலாம், ‘கேப்’ பட்டாசை
வச்சுக்கவா முடியும்..!

-
>உ.குணசீலபாண்டியன்
-
——————————————–


Last edited by அ.இராமநாதன் on Tue Nov 13, 2012 5:21 am; edited 2 times in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Tue Nov 13, 2012 5:03 am

[You must be registered and logged in to see this image.]
--
-
வீட்டுக்குப் போற வழியிலே அப்படியே…கோயிலுக்குப் போயிட்டு
போகலாம்…!
-
ஏன் மாலா?
-
சேலை நல்லபடியா செலக்ட் ஆனா, உங்க தலையில தேங்காய்
உடைக்கிறதா வேண்டியிருக்கேன்..!
-
>அ.ரியாஸ்
-
——————————————
-
தலைவர் ஒவ்வொரு வருஷமும் தீபாவளியை ஜெயில்லே
போய் கைதிகளுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடுவார்..!
-
இந்த வருஷம்?
-
கைதியாவே ஜெயில்ல இருந்து கொண்டாடுறார்..!
-
>கே.ஆனந்தன்
-
——————————————

என்னதான் பட்டாசு ஆலை நிலமா இருந்தாலும், அதுக்குப்
பட்டாதான் வாங்கமுடியும், ‘பட்டாசு’ வாஙக முடியாது..!
-
>அ.பேச்சியப்பன்
-
—————————————


Last edited by அ.இராமநாதன் on Tue Nov 13, 2012 6:36 am; edited 1 time in total (Reason for editing : --)
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Tue Nov 13, 2012 5:04 am

[You must be registered and logged in to see this image.]
--
-
ஏன் தீபாவளி முடிஞ்சு ஒரு வாரம் ஆகி, ஜோரா பட்டாசு
வெடிக்கிறீங்க?
-
என் மாப்பிள்ளை ஊருக்கு கிளம்பிட்டார்..!
-
—————————————
தீபாவளி தத்துவம்
—————

என்னதான் லேட்டஸ்ட் டெக்னாலஜி பட்டாசா இருந்தாலும் அதுலயும்
‘திரி’தான் இருக்கும், ..ஃபோர், ஃபைவ் எல்லாம் இருக்காது..!
-
>அ.பேச்சியப்பன்
-
--------------------------------------------------
-

புலவர் மீது மன்னர் ஏக கடுப்பில் இருக்கிறாரே..என்ன காரணம்?
-
மன்னர் பட்டாசுக்கு நெருப்பு வைக்கப் போகும்போது
‘ஒரு ஊசியே ஒரு ஊசி பட்டாசுக்கு நெருப்பு வைக்கிறதே…
அடடே ஆச்சரியக்குறி!-னு சொன்னாராம்..!
-
>எஸ்.எஸ்.பூங்கதிர்
-
——————————————


Last edited by அ.இராமநாதன் on Tue Nov 13, 2012 6:38 am; edited 2 times in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Tue Nov 13, 2012 5:04 am

[You must be registered and logged in to see this image.]
--
-
பெண்களைக் கவர்ற மாதிரி கூட்டத்தில் பேசுங்கன்னு தலைவர்கிட்ட,
சொன்னது தப்பாப் போச்சா..?

ஆமா…தீபாவளி பலகாரங்கள் செய்யறது எப்படின்னு சொல்லிக்கிட்டு
இருக்காரு…!
-
>எஸ்.எஸ்.பூங்கதிர்
-
——————————————

-
சென்னையில் இருக்கிற உங்க மாப்பிள்ளை தீபாவளிக்கு வரலியே…ஏன்?
-
இங்கே தினமும் 20 மணி நேரம் பவர்கட்’னு கிளப்பி விட்டேன்..
அதான்..!

>பா.து.பிரகாஷ்
-
——————————————
-
தலைவர் பண்ற ரவுசு தாங்கலை….
-
என்ன செய்யறாரு?
-
மகளிரணித் தலைவி வீட்டுல பட்டாசு வெடிக்க கூலிப்படை
ஏற்பாடு பண்ணியிருக்காரே…!
-
>அ.ரியாஸ்
-
—————————————–
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Tue Nov 13, 2012 6:41 am

[You must be registered and logged in to see this image.]
-
அந்தக் கள்ள நோட்டு கும்பல் எப்படி போலீஸ்ல மாட்டிகிச்சு?
-

நோட்டில் தீபாவளி வாழ்த்துகள்’னு அடிச்சிருக்காங்க..!!
-
>அ.ரியாஸ்
-
——————————————
-
தலைவருக்குப் போதை ஏறிப்போச்சு…
-
எதை வெச்சு சொல்றே?
-
நாங்க ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு ‘விலையில்லா’ பட்டாசு
கொடுப்போம்ங்கிறாரே..!
-
>உ.குணசீலபாண்டியன்
-
——————————————-

-
தலைவர் செய்யறது கொஞ்சம்கூட சரியில்லை…
-
அப்படி என்ன செய்தார்?
-
பட்டாசு விலையேற்றத்தைக் கண்டிச்சு, பட்டாசு கடைக்குள்
வேட்டு போடும் போராட்டத்தை ஆரம்பிக்கப் போறாராம்..!

>வீ.விஷ்ணுகுமார்
-
—————————————-


Last edited by அ.இராமநாதன் on Tue Nov 13, 2012 6:47 am; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Tue Nov 13, 2012 6:43 am

[You must be registered and logged in to see this image.]
-
ஆனாலும் நம்ம கபாலிக்கு ரொம்ப நல்ல மனசுய்யா..!
-
எப்படி சொல்றீங்க ஏட்டய்யா?
-
திருடப்போற ஒவ்வொரு வீட்டுலேயும், தீபாவளி ஸ்வீட்
கொடுத்துட்டுதான், திருடவே ஆரம்பிக்கிறான்…!
-
>பா.து.பிரகாஷ்
-
—————————————
உங்க கடையில வாங்கிய பட்டாசுகளை பத்தவெச்சா, எல்லாம்
தனித்தனியா போய் வெடிக்குதே..ஏன்?
-
அது கூட்டணி பட்டாசுய்யா..!
-
>தேனி முருகேசன்
-
—————————————–
-
என்னய்யா..பட்டாசு வாங்கிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா?
-
டென் தவுஸண்ட் வாலா கரெக்டா இருக்கான்னு எண்ணி சரி
பார்க்க வேண்டமா?
-
>அ.ரியாஸ்
—————————————–
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by அ.இராமநாதன் Tue Nov 13, 2012 6:49 am

[You must be registered and logged in to see this image.]
-

என்னங்க…உங்க வீட்டுல ஏன் இந்த வருஷம் பட்டாசே
வெடிக்கலை?
-
நாங்க அவுட் சோர்சிங் கொடுத்துட்டோம்
-
>அ.ரியாஸ்
-
—————————————-
-
தலைவரே ஒரு விதத்திலே இது உங்களுக்கு தலைதீபாவளி
மாதிரி…
-

எதை வச்சு அப்படி சொல்றே?
-
ஹி..ஹி..இது மகளிரணித்தலைவி கட்சியில சேர்ந்தபிறகு
வர்ற முதல் தீபாவளியாச்சே..?!
-
>எஸ்.எஸ்.பூங்கதிர்
-
——————————————
-
கபாலி, இந்த வழக்குல ஏதாவது சந்தேகம் இருந்தா
கேட்கலாம்,,!
-
தீபாவளி சமயத்திலே நான் திருடி மாட்டிக்கிட்டதால, தண்டனையில்
தள்ளுபடி ஏதாவது உண்டா எசமான்?
-
>எஸ்.எஸ்.பூங்கதிர்
—————————————-
-
என்ன மாமா..பாத்ரூம்ல ரெண்டு ஷவர் இருக்கே?
-
தலை தீபாவளி ஸ்பெஷல் மாப்ளே…ஒண்ணுல எண்ணெய்
வரும், இன்னொன்னுல தண்ணி வரும்..!
-
>அ.ரியாஸ்
-
===========================================
நன்றி: குங்குமம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 14, 2012 2:04 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்) Empty Re: நகைச்சுவை நூறு...(தீபாவளி போனஸ்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum