தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
5 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: நவம்பர்
Page 1 of 1
தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
தீபாவளி - நகைச்சுவை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Dec 01, 2012 6:25 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
பாம்பு... பாம்பு... பாம்பு...
என்னடா எங்கடா?
அந்தப் பட்டாசுக்குள்ள...
அது சீன தயாரிப்பு பாம்பு வெடிடா... பாம்பாட்டமே இருக்கும்!
(கடிக்காம இருந்த சரிதான்)
என்னடா எங்கடா?
அந்தப் பட்டாசுக்குள்ள...
அது சீன தயாரிப்பு பாம்பு வெடிடா... பாம்பாட்டமே இருக்கும்!
(கடிக்காம இருந்த சரிதான்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
-
அந்த நடிகைக்கு மத்தாப்பூ கொளுத்தறதுன்னா பயமாம்..!
-
அப்புறம் எப்படி போஸ் கொடுத்தாங்க?
-
கொளுத்தாத கம்பி மத்தாப்புடன் போஸ் தர்றேன், அது
ஒளி விட்டு சிதறுவதை கிராபிக்ஸ்ல செஞ்சுக்கங்கன்னு
சொல்லிட்டாங்களாம்..!
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
--
ஏன் செல்லம்.. தீபாவளிக்கு புடவை வாங்கலே?
-
என்கிட்ட இல்லாத கலர்ல புடவை கிடைக்கலைங்க..!!
-
-----------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
டேய் மச்சான் இந்த தீபாவளி தான் புகையே இல்லாம போனது
எப்படிடா ....
ஏன் பொண்டாட்டி அடி சரவெடியா இருந்துல அதான்
ஹாஹாஹாஹா
எப்படிடா ....
ஏன் பொண்டாட்டி அடி சரவெடியா இருந்துல அதான்
ஹாஹாஹாஹா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
தீபாவளி முடிஞ்சு ஒரு வாரம் ஆகியும் இன்னும் என் மாப்பிள்ளை ஊருக்குக் கிளம்புரமாதிரித் தெரியல. உன் மாப்பிள்ளை பரவாயில்லையே தீபாவளி முடிஞ்சதும் கிளம்பிப் போய்ட்டாரே!
அட ஏம்பா வயித்தெரிச்சலக் கெளப்புற? என் மாப்பிள்ளை போன தீபாவளிக்கு வந்தவர். இப்போதான் போறார்!
அட ஏம்பா வயித்தெரிச்சலக் கெளப்புற? என் மாப்பிள்ளை போன தீபாவளிக்கு வந்தவர். இப்போதான் போறார்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
என்ன சார் இந்த வருஷ தீபாவளிக்குப் பட்டாசே வங்கலன்னு சொன்னீங்க, ஆனா நேத்து உங்க வீட்ல இருந்து பட்டாசு வெடிக்கிற சத்தம் கேட்டுச்சே?
அது என் பொண்டாட்டி செஞ்ச சீடையை உடைக்கும்போது வந்த சத்தம்.
அது என் பொண்டாட்டி செஞ்ச சீடையை உடைக்கும்போது வந்த சத்தம்.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
போன வருஷ தீபாவளிக்கு உங்க வீட்ல இருந்து குடுத்துவிட்ட அதிரசம் நல்ல வாசமா இருந்துச்சே? இந்த வருஷம் நீ குடுத்தது அவ்ளவு வாசமா இல்லையே?
ஒரு வருஷமா அலமாரியிலயே இருந்துசில்ல, வாசனை கொஞ்சம் குறையத்தான செய்யும்!
ஒரு வருஷமா அலமாரியிலயே இருந்துசில்ல, வாசனை கொஞ்சம் குறையத்தான செய்யும்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
இந்த வருஷ தீபாவளிக்கு நான் மூணு மாடிக் கடையில துணி எடுத்தேன்! ..நீ?
மூணாவது வீட்டு மாடியில!
மூணாவது வீட்டு மாடியில!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
உன் மாமியாராக் கண்டாதான் உனக்கு ஆகாதே? அப்புறம் எப்படி அவங்க தீபாவளிக்கு உங்க வீட்டுக்கு வர்ராங்காண்ணு தெரிஞ்சதும் இவ்வளவு இனிப்பு வாங்கி வச்சிருக்க?
அவங்களுக்கு சக்கரை வியாதி.
அவங்களுக்கு சக்கரை வியாதி.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
முதல் இடம்
by அ.இராமநாதன் on Sun Nov 04, 2012 5:37 am
டாஸ்மாக் அதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி பரிசு
கொடுக்கறாங்களா எதுக்கு?
-
தீபாவளியன்று 125 கோடிக்கு சரக்கு விறபனை செய்த
சாதனைக்காகவாம்..!
இரண்டாம் இடம்
by பார்த்திபன் on Mon Nov 19, 2012 5:34 pm
இந்த வருஷ தீபாவளிக்கு நான் மூணு மாடிக் கடையில துணி எடுத்தேன்! ..நீ?
மூணாவது வீட்டு மாடியில!
மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Thu Nov 15, 2012 4:42 pm
டேய் மச்சான் இந்த தீபாவளி தான் புகையே இல்லாம போனது
எப்படிடா ....
ஏன் பொண்டாட்டி அடி சரவெடியா இருந்துல அதான்
ஹாஹாஹாஹா
by அ.இராமநாதன் on Sun Nov 04, 2012 5:37 am
டாஸ்மாக் அதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி பரிசு
கொடுக்கறாங்களா எதுக்கு?
-
தீபாவளியன்று 125 கோடிக்கு சரக்கு விறபனை செய்த
சாதனைக்காகவாம்..!
இரண்டாம் இடம்
by பார்த்திபன் on Mon Nov 19, 2012 5:34 pm
இந்த வருஷ தீபாவளிக்கு நான் மூணு மாடிக் கடையில துணி எடுத்தேன்! ..நீ?
மூணாவது வீட்டு மாடியில!
மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Thu Nov 15, 2012 4:42 pm
டேய் மச்சான் இந்த தீபாவளி தான் புகையே இல்லாம போனது
எப்படிடா ....
ஏன் பொண்டாட்டி அடி சரவெடியா இருந்துல அதான்
ஹாஹாஹாஹா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
எனது படைப்பிற்கு இரண்டாமிடம் வழங்கியமைக்கு நன்றிகள்! கலந்துகொண்டவர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்ற மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
கலந்துகொண்டவர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்ற மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் மேலும் என்னை தேர்வு செய்த நிர்வாகத்திற்கு அன்பு நன்றிகள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தீபாவளி - கவிதை போட்டி முடிவு
» தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» மழை - நகைச்சுவை போட்டி முடிவு
» நகைச்சுவை போட்டி முடிவு
» பெண்ணியம் - நகைச்சுவை போட்டி முடிவு
» தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» மழை - நகைச்சுவை போட்டி முடிவு
» நகைச்சுவை போட்டி முடிவு
» பெண்ணியம் - நகைச்சுவை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: நவம்பர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum