தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவிby eraeravi Thu May 25, 2023 3:00 pm
» மே 19-ல் 'மாமன்னன்' முதல் சிங்கிள் வெளியீடு - மாரி செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:49 pm
» சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்:
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:48 pm
» ஆறுல ஆறு போகுமா...(கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:57 pm
» ரிலையன்ஸ் ஜியோ ரூ 296 திட்டம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:50 pm
» பந்திக்கு முந்து படைக்கு பிந்து விளக்கம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:41 pm
» திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:40 pm
» செய்திகள்...
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:39 pm
» உருச்சிதை -சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:34 pm
» பர்ஹானா- சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:33 pm
» மேற்கு வங்காளம்: திடீரென கண் மூடிய கடவுள் மன்சா தேவியால் மக்கள் பரபரப்பு
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:32 pm
» கட்டிய புடவையோட வா..!! (கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 9:59 am
» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Tue May 16, 2023 9:05 pm
» தமிழ்ப்பட பாடல் வரிகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:57 pm
» மகிழ்ச்சியை இரவல் பெற முடியாது!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:46 pm
» வாசம் இல்லாம குழம்பு வை!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:41 pm
» உலகிலேயே இன்பமானது எது?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:37 pm
» நிரப்ப இயலாத திருவோடு!!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:36 pm
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:31 pm
» இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:15 pm
» ஐயோ! எப்படி வளர்த்திருக்காங்க...
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:02 pm
» ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:51 pm
» கிச்சன் கைடு! அசத்தல் டிப்ஸ்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:50 pm
» கோபம் வரும்போது எப்படி செயல்பட வேண்டும்?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:47 pm
» அரேபிய ஸ்பெஷல் முதபல்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:46 pm
» பீட்ரூட் டிப்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:45 pm
» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:43 pm
» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:42 pm
» குடும்ப தின நல்வாழ்த்துகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:40 pm
» ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:39 pm
» குடி குடியை வாழ வைக்கும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:38 pm
» ராகுகாலம் அறிய எளிய வழி
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:46 pm
» ஆறு வகை லிங்கங்கள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:43 pm
» முருகப்பெருமானின் வாகனங்கள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:40 pm
» மகளுக்கு ஒரு மடல் - (கவிதை) இரா.இரவி
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:29 pm
» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:56 pm
» திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:37 pm
» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:26 pm
» முதலில் யாரை காப்பாற்றுவீர்கள்?
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:25 pm
» நேர்த்திக்கடன் - கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:22 pm
» புதுக்கவிதை!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:21 pm
» "சம்’மதம்’! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:20 pm
» ஏமாறும் தொட்டி மீன்கள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:19 pm
» சிந்தித்து செயல்படுங்கள்! – கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:15 pm
» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:13 pm
எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
+13
கலைநிலா
அ.இராமநாதன்
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அப்துல்லாஹ்
pakee
kowsy2010
prakashin
கவியருவி ம. ரமேஷ்
கோவை ரவி
ஹிஷாலீ
ருக்மணி
Atchaya
17 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
First topic message reminder :

தமிழ்த்தோட்டம் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

தமிழ்த்தோட்டம் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்
Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Dec 08, 2012 3:27 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
என்னை திருமணத்திற்கு அழைத்ததற்க்கு நன்றி யுஜின்
உன் மண வாழ்க்கை நலமுடன் வாழ வாழ்துகின்றேன்
உன் மண வாழ்க்கை நலமுடன் வாழ வாழ்துகின்றேன்
Vjkumarbba- புதிய மொட்டு
- Posts : 2
Points : 4
Join date : 30/01/2012
Age : 38
Location : chennai
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
நன்றி கவி கவிதாகவி கவிதா wrote:மிகவும் சந்தோஷமான செய்தி .....
வாழ்த்துக்கள் யுஜின்![]()
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
அ.இராமநாதன் wrote:
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்தும்
அ.இராமநாதன்
நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
நன்றி அண்ணேகலைநிலா wrote:வாழ்த்துகள் தோழருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
பார்த்திபன் wrote:வாலிபம் என்பது வாழ்க்கையின் வசந்தம்! - அதில்
திருமணம் என்பது தித்திக்கும் திருப்பம்!
செவ்வந்தியும் செம்பருத்தியும்
இனி ஒரே செடியில்!
அடைமழையோ அனல்வெயிலோ
இனி ஒரே குடையில்!
இல்லறப் பள்ளியில்
இணைந்து பயிலவிருக்கும்
உங்களுக்கினி,
புரிந்து கொள்ளுதலே புத்தகப் பாடம்!
விட்டுக் கொடுத்தலே வீட்டுப் பாடம்!
ஆண்பால் பெண்பால்
இரண்டுமிங்கே அன்பால்
இணைந்ததை கொண்டாடட்டும்!
குதூகலம் தவிர உங்கள் வாழ்வில்,
குறைகளே இல்லை என்றாகட்டும்!
வாழ்த்துகள்!
நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
sivarathy wrote:இறைவன் வகுத்த
பந்தம் அதில்-இன்று
இணையும் இரண்டு
இதய சொந்தங்களின்
இனிய உறவு என்னாளும்
இளமைக்கால தென்றலுடன்
இன்ப ராகம் இசைத்திடவும்....
சின்ன சின்ன
புள்ளி வைத்தே போட்ட
எண்ணக் கோலமெல்லாம்
நல் வண்ணங்களாக
நாளும் வாழ்வை
அலங்கரித்திடவும்...
வசந்தம் வீசும் உம் உறவு
ஆழ்போல் தழைத்து
வானுயரப் புகழ்பரப்பி
அறுகு போல்வேரூன்றி
வாழையடி வாழையாக-உம்
வம்சம் தழைத்திடவும்....
வாழ்வெனும் ஆனந்த ஊஞ்சலில்
அமர்ந்திடும் உள்ளங்களை
அனைத்துலக ஜீவராசிகளும்
அகம் அது மகிழ்ந்து
ஆசிகள் கூறிடவே
வளம் பல பெற்று
வளமுடன்வாழ-இறை
வரம் வேண்டி நானும்
மணநாள் காணும் இன்னாளில்
மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறோன்...
நன்றி சிவரதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
நன்றி தம்பிsarunjeevan wrote:வாழ்த்துகள் யூஜின்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
நன்றி தோழரேVjkumarbba wrote:என்னை திருமணத்திற்கு அழைத்ததற்க்கு நன்றி யுஜின்
உன் மண வாழ்க்கை நலமுடன் வாழ வாழ்துகின்றேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
திருமண வாழ்த்துகள் நண்பரே...
10 ஆம் வகுப்புக்கு அரையாண்டுத் தேர்வு என்பதால் விடுமுறை கொடுக்கவில்லை. அதனால் என்னால் வர முடியவில்லை... வருத்தம் வேண்டாம்.
10 ஆம் வகுப்புக்கு அரையாண்டுத் தேர்வு என்பதால் விடுமுறை கொடுக்கவில்லை. அதனால் என்னால் வர முடியவில்லை... வருத்தம் வேண்டாம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
புது மண தம்பதிகளை வாழ்க வள நலமுடன் என
வாழ்த்துவோம்...
-
வாழ்த்துவோம்...
-

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31499
Points : 69207
Join date : 26/01/2011
Age : 78
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
புது மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
-
-
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
இல்வாழ்க்கை இவ்வாண்டு
இனிய மழலைச் செலவம் அடுத்தாண்டு
இணையில்லா பேரின்பம் கண்டு
இணைந்தே வாழ்க பல்லாண்டு...
இனிய மழலைச் செலவம் அடுத்தாண்டு
இணையில்லா பேரின்பம் கண்டு
இணைந்தே வாழ்க பல்லாண்டு...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
நன்றி நண்பரேகவியருவி ம. ரமேஷ் wrote:திருமண வாழ்த்துகள் நண்பரே...
10 ஆம் வகுப்புக்கு அரையாண்டுத் தேர்வு என்பதால் விடுமுறை கொடுக்கவில்லை. அதனால் என்னால் வர முடியவில்லை... வருத்தம் வேண்டாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
அ.இராமநாதன் wrote:புது மண தம்பதிகளை வாழ்க வள நலமுடன் என
வாழ்த்துவோம்...
-


தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
ஹிஷாலீ wrote:புது மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
-


தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்
கலைநிலா wrote:இல்வாழ்க்கை இவ்வாண்டு
இனிய மழலைச் செலவம் அடுத்தாண்டு
இணையில்லா பேரின்பம் கண்டு
இணைந்தே வாழ்க பல்லாண்டு...


தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Page 2 of 2 • 1, 2

» எனது (யூஜின்) தங்கையின் திருமண அழைப்பிதழ்
» திருமண அழைப்பிதழ்
» நமது தமிழ்த்தோட்டம் சார்பாக எனது (யூஜின்) திருமணத்தில் கலந்துக்கொண்ட அன்புத் தோழர் செய்தாலி
» திருமண அழைப்பிதழ்.
» புத்தக வெளியீடு அழைப்பிதழ்
» திருமண அழைப்பிதழ்
» நமது தமிழ்த்தோட்டம் சார்பாக எனது (யூஜின்) திருமணத்தில் கலந்துக்கொண்ட அன்புத் தோழர் செய்தாலி
» திருமண அழைப்பிதழ்.
» புத்தக வெளியீடு அழைப்பிதழ்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|