தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தினமலர் - போஸ்டர்ஸ்
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தினமலர் - போஸ்டர்ஸ்
இது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே...:
அரசுக்கு சொந்தமான சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது. மீறி செய்தால் அபாராதம் விதிக்கப்படும். விளம்பரமும் தார் பூசி அழிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி விதி வகுத்துள்ளது. ஆனால் இந்த விளம்பரத்தை பார்க்கும் போது அந்த விதியெல்லாம் எதிர்கட்சியினருக்கு மட்டும் தானோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.
படம்: எஸ்.ரமேஷ்.

[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தினமலர் - போஸ்டர்ஸ்
இதுக்கெல்லாம் ஏது நேரம்...:
அரசு பஸ் ஒன்றில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டதில் த என்று எழுத்து விடுபட்டு ‘ மிழ்நாடு’ என்ற பெயருடன் ஒடிக்கொண்டிருக்கிறது.பார்ப்பவர்கள் சிரிக்கிறார்கள்.
படம்:தர்மேந்திரன்

மாயமான்கள் ஒட்டிய போஸ்டர்:
அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அறிவாலயம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களுக்கும், எனது மகன்களுக்கும் சம்பந்தம் இல்லை. அது மாயமான்கள் ஒட்டிய போஸ்டர். குடும்பத்திற்குள்ளும்,கட்சிக்குள்ளும் பிரச்னையை ஏற்படுத்த எதிரணியினர் செய்த வேண்டாத வேலை என்றெல்லாம் திமுக தலைவர் கருணாநிதி சொல்லியுள்ளார். அந்த மாயமான் போஸ்டர் இதுதான். போஸ்டரின் கீழே தொண்டர்கள் அவர்களது பெயர்களை தெளிவாகத்தானே போட்டிருக்கிறார்கள்.
படம்: சத்யசீலன், சென்னை

கும்பாபிஷேகத்தில் கருணாநிதி...:
தனக்கும் கடவுளுக்கும் ரொம்ப தூரம் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி சொல்லியுள்ளது அவர்களது தொண்டர்களுக்கு தெரியாதா, அல்லது தெரிந்தும் அவரை கிண்டல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. திருச்சி உக்கிரகாளியம்மன் கோயில் விழா தொடர்பாக தி.மு.க.,வினர் வைத்துள்ள பேனரில் அம்மன், கோபுர படத்துடன் கருணாநிதி படமும் இடம் பெற்றுள்ளது.
படம்: திருச்சி தியாகராஜன்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

எக்காரணத்தைக் கொண்டும்...:
ரயில் பயணிகளுக்கான ஒரு அறிவிப்பு போர்டு இது. எக்காரணத்தைக் கொண்டும் ரயில் பயணிகள் ரயில் நிலையங்களிலோ, ரயில் பயணத்தின் போதே புகைபிடிக்கக்கூடாது என்று சொல்ல வந்தவர்கள், புகைகிடிக்கக்கூடாது என்று எழுதிவைத்துள்ளனர். சொந்தமாக செலவு செய்து எழுதிவைத்திருந்தால் ஒழுங்காக எழுதி வைத்திருப்பார்கள். இதுபோல ‘ஸ்பான்சர்’பிடித்து எழுதினால் இப்படித்தான் எழுதப்படுமோ?
படம்: வீரமுத்து

அவென்யூ படும்பாடு?:
சின்ன சின்ன வார்த்தைக்கு கூட பெரிய அளவில் தடுமாறுவது நம்மாளுகளாகத்தான் இருக்கும்.,அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் எழுதப்பட்ட வழிகாட்டி பலகையில் தமிழும்,ஆங்கிலமும் தடுமாறுது..
படம்:ஏ.எஸ்.ரவி

ரொம்ப கரெக்டுங்க...:
விவசாய தொழில் செய்வோர் வேறு ஏதாவது மாற்றுத்தொழில் பார்த்துக்கொள்வது நல்லது என்று பிரதமர் போன்றவர்களே சொல்லிவரும் இந்த காலத்தில், விவசாயம் செய்பவர்களும் தெய்வத்திற்கு சமமானவர்களே என்று சொல்லியிருப்பது ரொம்பவும் சரியான வார்த்தை,ஆனால் இப்போது விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை இன்னும் கொஞ்ச காலத்தில் (ரியல் எஸ்டேட் புண்ணியத்தில்)விவசாயம் செய்ய இடமும் இல்லை என்றாகிவிடும்.
படம்:பி.வேல்முருக

சென்னை’க்கு வந்த சோதனை?:
பெங்களூர்-சென்னை மார்க்கத்தில் ஓடும் தமிழக அரசின் விரைவு பஸ்சில் தமிழ் தெரியாதவர்களுக்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள சென்னையில்தான் எத்தனை கோளாறு,கொட்டை எழுத்துக்களில் எழுதும் போதே இத்தனை கோளாறா?தாங்கமுடியலடா சாமி.
படம்:பெங்களூரு,மணிகண்டன்

இது கவுண்டம்பட்டி ரவுசு...:
நாட்டிலே எத்தனையோ போஸ்டர்,பேனர் பார்த்து இருப்போம்,ஆனா இப்படி ஒரு பேனரை பார்த்தது இல்லை என்றே சொல்லவேண்டும்.ஊரில் நடக்கும் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுத்தவர் திடீரென ஒருதலைக் காதலனாக மாறி புலம்புவதை என்னவென்று சொல்வது,மகா சூலினி மாரியம்மன் தான் கேட்கவேண்டும்.
படம்:ஆதி, திருச்சி

வேண்டாமே ‘டிப்ஸ்’...:
இப்போதெல்லாம் ஒட்டலில் சர்வரிடம் கொஞ்சமும் கூடுதலாக சட்னி கேட்டால் கூட அந்த நன்றிக்கடனுக்கு கூடுதலாக டிப்ஸ் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஒட்டல் சர்வர்கள்.,இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஒட்டலில் எங்களுக்கு டிப்ஸ் கொடுக்காதீர்கள்,விரும்பினால் ஏழைக்குழந்தைகளுக்கு உதவுங்கள் என்று எழுதிவைத்துள்னர்,பாராட்டவேண்டிய விஷயம்தான்.
படம்:கார்த்திகேயன்,பட்டுக்கோட்டை.

மட்டையாய் கிடக்கிறாயே மனிதா?:
குடியின் பிடியில் கொஞ்சம்,கொஞ்சமாய் தமிழகம் அழிந்து வருவதை உணர்த்த ,இது தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை சிலர் சமுதாய தொண்டாக அடித்து ஒட்டிவருகின்றனர்.,அந்த போஸ்டர்களில் ஒன்றுதான் இது.
படம்:ஈச்சனாரி,சுரேஷ்.

அன்று...இன்று...,:
தமிழின விரோதியாக கருதப்படும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே சமீபத்தில் இந்தியா வந்த போது அவரது வருகையை கண்டித்து தி.மு.க.,தலைவர் கருணாநிதி தலைமையில் அவரது மகள் கனிமொழி எம்.பி., உள்ளீட்டோர் உண்ணாவிரதம் இருந்ததையும்,இதே கனிமொழி ராஜபக்ஷேயை நேரில் பார்த்தபோது சிரித்தபடி கைநீட்டி பரிசு வாங்குவதையும் இணைத்து, தமிழர்களே சிந்திப்பீர் என்று கேட்டு ஊர் முழுவதும் போஸ்டர் கட்டப்பட்டுள்ள பேனர் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
படம்:எஸ்.ரமேஷ்

ராஜாக்கள் பேரம் பேசுவதில்லை...:
சென்னையைச் சேர்ந்த தினமலர் இணையதள வாசகர் ,சூரத்தில் உள்ள துணிக்கடை ஒன்றிக்கு சென்ற போது அங்கு ஆங்கிலத்தில் இருந்த வாசகம்(வாடிக்கையாளர்கள் அரசர்களைப் போன்றவர்கள்,அரசர்கள் ஒருபோதும் பேரம் பேசுவதில்லை)அவரை ஈர்த்துவிட உடனே கையில் இருந்த கேமிராவில் கிளிக் செய்து நமது போஸ்டர் பகுதிக்கு அனுப்பிவிட்டார்.
படம்:மாதேஸ்வரராஜ்

அப்ப இதுக்கு பெயர் சிங்கம் இல்லீயா?:
மிருகக்காட்சி சாலைக்கு வரும் குழந்தைகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சிரமப்பட்டு மிருகங்களின் படங்களை வரைந்து வைத்துள்ளனர்.,அந்த படங்களின் மீது சிலர் கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் தங்களது பெயரை எழுதிவிடுகின்றனர்.சென்னையில் உள்ள மிருகக்காட்சி சாலையில் சிங்கம் இருக்கும் பகுதியில் வரையப்பட்டுள்ள படத்தின் மீது ஒருவர் தன் பெயரை எழுதி ,பார்ப்போர் அனைவரிடமும் திட்டுவாங்கிக்கொண்டு இருக்கிறார்.
படம்:சி.மாரியப்பன்

இப்ப எல்லாருமே வருங்கால முதல்வர் தான்..:
நண்பர்களுக்குள் போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவிப்பது என்பது இன்றைய கலாச்சாரமாகி விட்டது. அடிக்கும் போஸ்டரில் தவறாமல் வருங்கால முதல்வரே என்று வாசகம் இடம் பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.
படம்: ஆதி ரமேஷ்

வருடன் சொல்ல்வதாய்
எண்ணி
சொல்லுகிறார்கள் இவர்கள்..
எண்ணி
சொல்லுகிறார்கள் இவர்கள்..
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: தினமலர் - போஸ்டர்ஸ்
கவியருவி ம. ரமேஷ் wrote:[You must be registered and logged in to see this image.]
அன்று...இன்று...,:
தமிழின விரோதியாக கருதப்படும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே சமீபத்தில் இந்தியா வந்த போது அவரது வருகையை கண்டித்து தி.மு.க.,தலைவர் கருணாநிதி தலைமையில் அவரது மகள் கனிமொழி எம்.பி., உள்ளீட்டோர் உண்ணாவிரதம் இருந்ததையும்,இதே கனிமொழி ராஜபக்ஷேயை நேரில் பார்த்தபோது சிரித்தபடி கைநீட்டி பரிசு வாங்குவதையும் இணைத்து, தமிழர்களே சிந்திப்பீர் என்று கேட்டு ஊர் முழுவதும் போஸ்டர் கட்டப்பட்டுள்ள பேனர் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
படம்:எஸ்.ரமேஷ்
அன்றும் இன்றும்
யென்றும் இவரின்
செயலே இணையத்தில்
தவறாய்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தினமலர் - படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
» பேசும் படம் - தினமலர்
» டவுட் தனபாலு - தினமலர்
» அடடே மதி... தினமலர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum