தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சம்மதம்.....

+2
eeranila
Aathira
6 posters

Go down

சம்மதம்..... Empty சம்மதம்.....

Post by Aathira Fri Jun 25, 2010 2:33 am


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.]

அந்திவானம் நீலநிறம்
அதிகாலை சிவப்பு நிறம்
மத்தியிலே வெள்ளை நிறம்
மலைமுகிலோ கருப்பு நிறம்
ஆனாலும் வானம் ஒன்று!!


இந்தியனில் கருப்பனுண்டு
இளஞ்சிவப்பு வெள்ளையுண்டு
இனிமையுடன் பழகுவதில்
இருப்பதள்ளி கொடுப்பதிலும்
எவனுண்டு வையந்தன்னில்
இந்தியனுக் கீடுசொல்ல!!


பாடும்மொழி வேறுபடும்
பாட்டின் இசை ஒன்றேதான்
மொழி நிறத்தால் மாறிடினும்
மாறா ஒற்றுமை யுடையவனே
இமயம் குமரி இடைப்பட்ட
இடந்தனில் வாழ்ந்திடும் இந்தியனே!!

தனித்தனி ஓடும் நூலிழைகள்
தன்மானம் காக்கும் ஆடையாம்போல்
பனித்துளியாய் பலசாதி மக்கள்
உயர்த்துவர் தேசத்தை கூட்டுறவால்.

புத்தன் ஏசு நபியன்னல்
ஆழ்வார் சைவ நாயன்மாரென
நித்தம் இறைவனை கரம்கூப்பி
தொழுதிடும் மதங்கள் பலவுண்டு
நல்மார்க்கம் கூறும் எம்மதமும்
சம்மதம் என்பவன் இந்தியனே!!


ஆதிரா...
Aathira
Aathira
மல்லிகை
மல்லிகை

Posts : 124
Points : 177
Join date : 06/01/2010

Back to top Go down

சம்மதம்..... Empty Re: சம்மதம்.....

Post by eeranila Sat Jun 26, 2010 5:40 pm

சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் பாரதி, எம்மதமும் சம்மதம் என்று சொல்லியிருக்கிறிர்கள் வரவேற்கிறேன் வாழ்த்துக்கள்
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

சம்மதம்..... Empty Re: சம்மதம்.....

Post by Aathira Sun Jun 27, 2010 9:31 pm

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நிலா அவர்களே.
Aathira
Aathira
மல்லிகை
மல்லிகை

Posts : 124
Points : 177
Join date : 06/01/2010

Back to top Go down

சம்மதம்..... Empty Re: சம்மதம்.....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 16, 2011 7:18 am

eeranila wrote:சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் பாரதி, எம்மதமும் சம்மதம் என்று சொல்லியிருக்கிறிர்கள் வரவேற்கிறேன் வாழ்த்துக்கள்

படத்துக்கு வரிகள் அழகு சேர்க்குது அக்கா பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சம்மதம்..... Empty Re: சம்மதம்.....

Post by rajeshrahul Sun Jan 16, 2011 3:42 pm

கவி வரிகள் அருமை வாழ்த்துக்கள்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

சம்மதம்..... Empty Re: சம்மதம்.....

Post by கலைநிலா Sun Jan 16, 2011 5:52 pm

புத்தன் ஏசு நபியன்னல்
ஆழ்வார் சைவ நாயன்மாரென
நித்தம் இறைவனை கரம்கூப்பி
தொழுதிடும் மதங்கள் பலவுண்டு
நல்மார்க்கம் கூறும் எம்மதமும்
சம்மதம் என்பவன் இந்தியனே!! :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சம்மதம்..... Empty Re: சம்மதம்.....

Post by joe9884 Sun Jan 16, 2011 10:46 pm

மன்னித்து கொள்ளுங்கள்,..
வானம் நீளம், அதிகாலை சிவப்பு, மாலை கருப்பு ,
இது இயற்கை, மாறாது.
ஆனால் இன்று நம் இந்தியாவில் மாற்றங்கள் மட்டும் தான் உள்ளன,
இந்தியன் என்று நம் உல் மனம் மட்டுமே சொல்லுமே தவிர. செயல்படுத்த
இயலாது,
காரணம் நமக்குள்ள பந்தம்.
மீறினால் பாதிப்பு உனக்கு இல்லை உன்
குடும்பத்திற்கு,...
எத்தனையோ தியாகிகளும், யோகிகளும்
வாழ்ந்த நாடுதான், ஆனால் இன்றோ
அரசியல் என்னும் வியாதிகள் சூழ்ந்து விட்டது,...
avatar
joe9884
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 51
Points : 129
Join date : 16/01/2011

Back to top Go down

சம்மதம்..... Empty Re: சம்மதம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum