தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வன விலங்கு (சிறுவர்களுக்கான கட்டுரை)
2 posters
Page 1 of 1
வன விலங்கு (சிறுவர்களுக்கான கட்டுரை)
--
சிங்கம்
-----------
சிங்கம்காட்டின் ராஜா என்று அழைக்கப்படும்.
இதன் கர்ஜனை காட்டையே அலற செய்யும்.
-
=================================
=
-
புலி
-----
நமது இந்திய நாட்டின்தேசிய விலங்கு புலி ஆகும்.
இதற்கு பார்வை கூர்மை அதிகம். மிக ஆபத்தான விலங்கு.
-
=========================================
-
யானை
---------
--
யானை மிக மிக குன்டாக இருக்கும்.
யானைக்குநீளமான துதிக்கை இருக்கும்.
யானைக்கு கூர்மையான் இரண்டு தந்தங்கள்
இருக்கும்.
குழந்தைகளுக்கு பிடித்தமான விலங்கு யானை.
-
========================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வன விலங்கு (சிறுவர்களுக்கான கட்டுரை)
கங்காரு
-
இந்த விலங்கு ஆஸ்திரேலியா நாட்டில் அதிகமாக
வசிக்கிற்து.
இது தம் குழந்தையை தன் வயிற்றிலே வைத்து
இருக்கும். இது ஒரு இடத்தில் இருந்து மற்றோரு
இடத்துக்கு செல்ல குதித்துகுதித்தே செல்லும்.
-
இந்த விலங்கு ஆஸ்திரேலியா நாட்டில் அதிகமாக
வசிக்கிற்து.
இது தம் குழந்தையை தன் வயிற்றிலே வைத்து
இருக்கும். இது ஒரு இடத்தில் இருந்து மற்றோரு
இடத்துக்கு செல்ல குதித்துகுதித்தே செல்லும்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வன விலங்கு (சிறுவர்களுக்கான கட்டுரை)
ஒட்டக சிவிங்கி
-
ஒட்டகசிவிங்கி பார்ப்பற்கு மிக அழகாகஇருக்கும்.
அதற்கு மிக நீண்ட கழுத்து இருக்கும்.
தாவரங்களை மட்டுமேசாப்பிடும். மிக அமைதியான
விலங்கு.
-
ஒட்டகசிவிங்கி பார்ப்பற்கு மிக அழகாகஇருக்கும்.
அதற்கு மிக நீண்ட கழுத்து இருக்கும்.
தாவரங்களை மட்டுமேசாப்பிடும். மிக அமைதியான
விலங்கு.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வன விலங்கு (சிறுவர்களுக்கான கட்டுரை)
ஒட்டகம்
-------------
இந்த வில்ங்கு அதிகமாக பாலைவனத்திலே காணப்படும்.
இதற்கு மிகநீண்ட கால்கள் இருக்கும். தன் உடம்பிலே
தண்ணியை தேக்கி வைத்துக் கொள்ளும், ஆதலால்
நிறைய நாட்கள் தண்ணீர் இல்லாமலே இருக்கும்.
-------------
இந்த வில்ங்கு அதிகமாக பாலைவனத்திலே காணப்படும்.
இதற்கு மிகநீண்ட கால்கள் இருக்கும். தன் உடம்பிலே
தண்ணியை தேக்கி வைத்துக் கொள்ளும், ஆதலால்
நிறைய நாட்கள் தண்ணீர் இல்லாமலே இருக்கும்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வன விலங்கு (சிறுவர்களுக்கான கட்டுரை)
நரி
--
காட்டில் வாழும் விலங்குகளில் மிக அறிவுக்கூர்மையான
விலங்கு நரி. தன்னுடைய புத்தியால் உணவுகளை
வேட்டையாடும்.நரி இரவு நேரங்களில் சத்தமாக
ஊளையிடும்.
--
காட்டில் வாழும் விலங்குகளில் மிக அறிவுக்கூர்மையான
விலங்கு நரி. தன்னுடைய புத்தியால் உணவுகளை
வேட்டையாடும்.நரி இரவு நேரங்களில் சத்தமாக
ஊளையிடும்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வன விலங்கு (சிறுவர்களுக்கான கட்டுரை)
வரிக்குதிரை
--------------
குதிரை போன்று உருவில் இருந்தாலும், இதன் உடம்பில்
வெள்ளை, கருப்பில் நிற்த்தில் வரி வரியாக இருக்கும்.
பார்க்கவே அழகாக இருக்கும். இது பிறந்த சில
மணிகளிலே நன்றாக ஓடும் திற்மைகொண்டது.
--------------
குதிரை போன்று உருவில் இருந்தாலும், இதன் உடம்பில்
வெள்ளை, கருப்பில் நிற்த்தில் வரி வரியாக இருக்கும்.
பார்க்கவே அழகாக இருக்கும். இது பிறந்த சில
மணிகளிலே நன்றாக ஓடும் திற்மைகொண்டது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வன விலங்கு (சிறுவர்களுக்கான கட்டுரை)
முதலை
------------
அதிகமான நேரம் தண்ணீரிலேயே இருக்கும்.
மிக மிக கூர்மையான பற்களைகொண்டது. தண்ணீரில்
இருக்கும் போது மிக பெரிய மிருகத்தை கூட கொன்று
விடும்.மிக பலம் கொண்டது.
------------
அதிகமான நேரம் தண்ணீரிலேயே இருக்கும்.
மிக மிக கூர்மையான பற்களைகொண்டது. தண்ணீரில்
இருக்கும் போது மிக பெரிய மிருகத்தை கூட கொன்று
விடும்.மிக பலம் கொண்டது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வன விலங்கு (சிறுவர்களுக்கான கட்டுரை)
நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சிறுவர்களுக்கான சிறுகதைகள்
» சிறுவர்களுக்கான தளங்கள்
» சிறுவர்களுக்கான குறும் படம்
» சிறுவர்களுக்கான ஆடம்பர கார்கள்
» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
» சிறுவர்களுக்கான தளங்கள்
» சிறுவர்களுக்கான குறும் படம்
» சிறுவர்களுக்கான ஆடம்பர கார்கள்
» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum