தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சிறுவர்களுக்கான தளங்கள்
4 posters
Page 1 of 1
சிறுவர்களுக்கான தளங்கள்
பள்ளி சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கின்ற இணையத்தில் குழந்தைகளுக்கான, அறிவுபூர்வமாகவும் கல்வி சார்ந்ததாகவும் இயங்குகின்ற தளங்கள். சிறுவர்களை அவர்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் இழுத்துப் பிடித்து வேடிக்கை காட்டி அதே நேரத்தில் மூளைக்கும் வேலை தரும் பல தளங்கள்
இணையத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
Starfall: இத்தளம் இளம் சிறுவர்களுக்கானது. ஆங்கிலத்தை இரண்டரை வயதிலிருந்தே திணிக்க முயற்சிக்கும் நமக்கு இது ஒரு பயனுள்ள தளம். ஆங்கில எழுத்துக்களில் தொடங்கி அவற்றை எப்படி உச்சரிப்பது குழந்தைக்குக் கொடுத்து வாங்கிக் கற்றுக் கொடுக்கிறது. சொற்கள் புதிர், சொல் விளையாட்டு என அத்தனையும் இலவசமாகக் கிடைக்கின்றன. இதனைப் பயன்படுத்திக் கற்றுக் கொடுக்க நினைக்கும் பெற்றோருக்கும், தாத்தா, பாட்டிகளுக்கும் கற்றுக் கொடுப்பது பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன. www.starfall.com/ என்ற முகவரியில் இதனைக் காணலாம்.
Kids.gov: சிறுவர்களை மனதில் கொண்டு அவர்களுக்குத் தகவல்களைத் தரும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப் பட்டுள்ளது. எந்த வயது சிறுவனுக்கும் இது உகந்தது. இதில் பெரும்பாலும் அமெரிக்க அரசின் தளங்கள் குறித்த தகவல்கள் இருந்தாலும் இது தரும் 1200 தளங்களின் தகவல்கள் எந்த சிறுவனின் அறிவுப் பசிக்கும் தீனி போடுகிறது. டெக்னாலஜி, உடல் நலம் மற்றும் நலம் காத்தல், அறிவியல் எனப் பல பிரிவுகளில் தகவல்கள் உள்ளன. பள்ளிகளில் குழந்தைகளை புராஜக்ட் செய்திட வற்புறுத்தினால் இத்தளத்தில் தகவல்களைப் பெற்று திட்டங்களை வடிவமைக்கலாம். இதன் முகவரி http://www.kids.gov/
Homework Spot : இந்த தளம் பள்ளிமாணவர்களின் ஹோம் ஒர்க் வேலைகளுக்கும் உதவுகிறது. அனைத்து வயது சிறுவர்களுக்கும் உகந்தது. ஆங்கிலம், மேத்ஸ், சயின்ஸ், ஆர்ட்ஸ், மியூசிக், ஹெல்த், லைப் ஸ்கில்ஸ், எக்ஸ்ட்ரா கரிகுலர் செயல்பாடுகள் என இன்னும் எவ்வளவோ பிரிவுகளில் உதவிடுகிறது. எனவே ஹோம் ஒர்க் செய்வதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்த தளத்தை அணுகுமாறு குழந்தைகளை வழி நடத்தலாம். முகவரி http://www.homeworkspot.com/
Family Fun: குழந்தைகள் என்றாலே அங்கு வேடிக்கையும் விளையாட்டும் கட்டாயம் வேண்டும் அல்லவா! இந்த தளம் வேடிக்கை காட்டுவதோடு பள்ளிக்கூடப் பாடங்கள் சாராத சில விஷயங்களிலும் சிறுவர்களை ஈடுபடுத்துகிறது. எடுத்துக் காட்டாக சமைப்பதற்கு, சிறிய சுற்றுலா செல்ல எப்படி திட்டமிடு வது என்றெல்லாம் கேட்டு வழி நடத்துகிறது. சில விஷயங்களை மேற்கொள்வது எப்படி என்பதற்கு சிறு வீடியோ காட்சிகளை காட்டுகிறது. இத்தள முகவரி http://familyfun.go.com/recipes/kids/
SciVee: உங்களுடைய குழந்தைகள் அல்லது பேரக் குழந்தைகள் சயின்ஸ் குறித்து அறிய ஆவலுடையவர்களாக இருக்கிறார்களா! அந்தப் பசிக்கு சரியான தீனி போடும் தளம் இது. அமெரிக்காவில் இயங்கும் நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் சென்டர் ஆகிய வற்றின் துணையுடன் இந்த தளம் படு பிரமாதமாக வடிவமைக்கப்பட்டுள் ளது. சிறுவர்கள் தாங்கள் தயாரிக்கும் அறிவியல் சார்ந்த கட்டுரைகள், பவர் பாயிண்ட் பிரசன் டேஷன் மற்றும் இதில் பதிந்து வைக்கவும் வசதி தரப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறார்கள். தள முகவரி http://www.scivee.tv/
Creating Music: மியூசிக்கை விரும்பாத குழந்தைகள் உண்டோ! இந்த தளம் குழந்தைகளை மியூசிக் டைரக்டர் களாக உருவாக்குகிறது. ஆம், மியூசிக்கைத் தாங்களே கம்போஸ் செய்திடும் வழி தருகிறது. வெவ்வேறு மியூசிக் இன்ஸ்ட்ரு மென்ட்களை இயக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. சிறுவர்கள் தங்களுக்குப் பிடித்த இன்ஸ்ட்ரு மெண்ட்டைத் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். இத்தளத்தின் முகவரி:
http://www.creatingmusic.com/
KidsClick: கொஞ்சம் வளர்ந்த சிறுவர்களுக் கானது. எந்த சப்ஜெக்ட் குறித்து தகவல்கள் வேண்டுமோ அதனைத் தேடித்தரும் சர்ச் இஞ்சின் போன்ற தளம். ஏறத்தாழ 600 தளங்களி லிருந்து தகவல்களைத் தருகிறது. சிறுவர்களுக்கு விடுமுறை விடப் படுகிறதா! இந்த தளங்களைக் காட்டிப் பழக்குங்கள். பின் அவர்கள் தேவையற்ற டிவி சீரியல் களிலும் வீடியோ கேம்களிலும் தங்கள் நேரத்தை வீணடிக்க மாட் டார்கள். தள முகவரி http://www.kidsclick.com/

சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 41
Location : தமிழ்த்தோட்டம்
Re: சிறுவர்களுக்கான தளங்கள்
அருமையான் பதிவு .எங்களை போன்ற சிறுவர்களுக்கு தேவையானது .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிறுவர்களுக்கான தளங்கள்
kalainilaa wrote:அருமையான் பதிவு .எங்களை போன்ற சிறுவர்களுக்கு தேவையானது .
ஆமாம் அக்கா ,,,என்னை போன்றோர்களுக்கு மிகவும் பயன்படும்
சூரியன்- மல்லிகை
- Posts : 143
Points : 277
Join date : 04/10/2010
Re: சிறுவர்களுக்கான தளங்கள்
:héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» சிறுவர்களுக்கான சிறுகதைகள்
» சிறுவர்களுக்கான ஆடம்பர கார்கள்
» வன விலங்கு (சிறுவர்களுக்கான கட்டுரை)
» குழந்தைகளுக்கு உதவும் தளங்கள்
» பயர்பாக்ஸில் திறக்க மறுக்கும் வெப்சைட் தளங்கள்
» சிறுவர்களுக்கான ஆடம்பர கார்கள்
» வன விலங்கு (சிறுவர்களுக்கான கட்டுரை)
» குழந்தைகளுக்கு உதவும் தளங்கள்
» பயர்பாக்ஸில் திறக்க மறுக்கும் வெப்சைட் தளங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|