தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நல்ல “கும்கி” யானையா சொல்லு ; kumki review

2 posters

Go down

நல்ல “கும்கி” யானையா சொல்லு ; kumki review  Empty நல்ல “கும்கி” யானையா சொல்லு ; kumki review

Post by nadinarayanan Tue Dec 25, 2012 2:42 pm

காட்டு யானைகளை எதிர்த்து விரட்ட பயிற்சி பெற்ற யானையே “கும்கி” யானை. ஒரு யானை பாகனின் காதலே “கும்கி” திரைப்படத்தின் மையக்கதை

கோவில் திருவிழா,காதுகுத்து,திருமணம் என சுபநிகழ்ச்சிகளுக்கு யானையை வாடகைக்கு விட்டு பிழைக்கிறார் “விக்ரம் பிரபு”

அதே நேரம் ஆதிகாடு மக்களை அறுவடை நேரத்தில் வந்து துவம்சம் செய்கிறது “கொம்பன்” எனும் காட்டு யானை..கொம்பனை விரட்ட அரசாங்கத்தை நம்பாமல் “கும்கி” யானையை வரவழைக்க எண்ணுகின்றனர் கிராமவாசிகள்

எதிர்பாராத சூழ்நிலையில் “கும்கி” யானைக்கு பதில் விக்ரம் பிரபுவின் “மாணிக்கம்” எனும் SOFT யானை ஆதிகாட்டிற்கு செல்கிறது
அங்கே ஹீரோயினை பார்த்து காதல் கொள்கிறார் “விக்ரம் பிரபு”..அவர்கள் காதல் வெற்றி பெற்றதா ? கொம்பன் அடித்து விரட்டப்பட்டதா? என்பதே மீதி கதை

காட்டு யானை ஊருக்குள் வருவதற்கு நகரமயமாக்கலே காரணம், அரசாங்கத்தின் சலுகை ஒரு ஏமாற்று வேலை , என பெரிய பிரச்சனைகளை ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கிறார் பிரபு சாலமன்

“விக்ரம் பிரபு” யானையின் தந்தத்தை அழுத்தி அதன் துதிக்கையில் முத்தமிடும் காட்சி , JOG FALLS முனையில் காதல் ஜோடி படுத்திருக்கும் காட்சி,மஞ்சள் பூக்களில் ஹீரோயினை காட்டும் காட்சி,யானையின் கம்பீர காட்சிகள் என FRAME BY FRAME கும்கி ஒரு VISUAL TREATMENT.Thank you Sukumar

இமானின் இசை தான் படத்திற்கு மிகப்பெரிய பலம் , எந்த பாடலுக்கும் எவரும் “தம்” அடிக்கக்கூட வெளியே செல்லவில்லை என்றால் பாடல்கள் எப்படி இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள்
இன்னும் சொல்ல வேண்டுமானால் எல்லா பாடலும் கதையின் ஓட்டத்திலே செல்வதால் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டுகிறது

படத்தில் “தம்பி ராமையாவிற்கு தேசிய விருதை எதிர்ப்பாக்கலாம் .. ஒவ்வொரு காட்சியையும் அவர் கையாளும் விதமே தனி

ஒளிப்பதிவிற்கு மிகப்பெரிய விருது இருக்கிறது ..எல்லா காட்சியையும் SCREEN SHOT எடுத்து ஒரு WALL PAPERஆக வைத்துக்கொள்ளலாம் போல

நடிப்பில் யாரையுமே குறைகூற முடியாது..ஹீரோயின் லக்ஷ்மி மேனன் சாதாரணமாகவே ஈர்க்கிறார் ..அது என்னனு தெரியல பிரபு சாலமன் படத்தில் எல்லாம் ஹீரோயின் கண்கள் ரொம்ப பெருசா இருக்கிறது

பிரபு சாலமனுக்கு இன்னொரு MILESTONE இந்த படம்.
என் நண்பன் “மைனா” அளவிற்கு இல்லை என்றான் நானும் அதையே தான் சொல்கிறேன் “மைனா” ஒரு MAGNUM OPUS

#பாப்கார்ன்#
>> மதி தியேட்டரில் “HOUSE FULL” என்ற பலகையை திங்கட்கிழமை பார்ப்பது எனக்கு இதுவே முதல் முறை
>> பெண்கள்,குழந்தைகள் கூட்டம் அலைமோதுகிறது

#ஐஸ்கிரீம்#
படத்தில் ஒரே குறை CLIMAX காட்சி தான் ..கொம்பனுக்கும் , மாணிக்கத்திற்கும் வித்தியாசம் கண்டறிவதற்குள் படமே முடிந்து விடுகிறது


வாசகர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்



இது நாடிகவிதை வலைப்பூவில் இருந்து வரும் பதிவு
[You must be registered and logged in to see this link.]

முகநூலில் என்னை தொடர
[You must be registered and logged in to see this link.]
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை

Back to top Go down

நல்ல “கும்கி” யானையா சொல்லு ; kumki review  Empty Re: நல்ல “கும்கி” யானையா சொல்லு ; kumki review

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 02, 2013 12:14 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum