தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை

4 posters

Go down

தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை Empty தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை

Post by nadinarayanan Sat Dec 29, 2012 12:23 pm

கடந்த 16 ஆம் தேதி இந்திய தலைநகரில் ஓடும் பேருந்தில் ஆறு பேரால் வன்புணரப்பட்ட மருத்துவ மாணவி இன்று சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்து , டில்லி முழுக்க போராட்டம் வெடித்தது ...அது மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்தது ..நடக்கிறது

அந்த மாணவி உயிரழந்ததை அடுத்து தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

அந்த மாணவி உயிர் பிழைக்க வேண்டும் என்று எல்லோரும் பிராத்தனை செய்த வேளையில் இப்படி ஒரு துயர செய்தி நம்மை வந்தடைந்து இருக்கிறது

கற்பழிப்பு ஒரு பார்வை :

முதலில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் என்ன என்ன என்று பார்ப்போம்

> பெண்ணின் விருப்பமின்றி புணர்தல் (கணவனும் இந்த தவறை செய்யக்கூடாது)
>ஆசிட் வீச்சு
>மார்பகங்களில் சூடு வைத்தல்
>காதல் திருமணம் செய்த பெண்ணை உயிரோடு எரித்தல்
>காதல் என்று ஏமாற்றி கூட்டமாக கற்பழித்தல்
>காதல் என்று ஏமாற்றி தனியாக கற்பழித்து கொலை செய்தல்
>பாலியல் ரீதியான கேலி ,கிண்டல் (அவளோட ****பாருடா என்பது போன்ற சொற்கள்)
>வரதட்சணை கொடுமை
>கௌரவ கொலைகள்
>பெண் சிசு அழிப்பு
>குழந்தை திருமணம்
>காட்டாய கருகளைப்பு
>காட்டாய கற்பம்
>கட்டாய விபச்சாரம்
>இளம்பெண்னை திருமணம் என்று கூறி கற்பழித்தல்
>கர்ப்பிணியை கொலை செய்தல்
>பாலியல் அடிமைத்தனம்
>விருப்பம் இல்லாத புணர்ச்சி முறைகளை செய்ய வைத்தல்
>கற்பழிப்பு
>கூட்டமாக கற்பழிப்பு
>கற்பழித்து கொலை

என்று நீண்ட பட்டியல் அது

இதில் தில்லி மாணவி மிகவும் பரிதாபமான முறையில் மேற்கூறிய கொடுமைகளில் பலவற்றை அனுபவித்து உள்ளார்

ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற பல சம்பவங்கள் இந்தியால் நடந்து உள்ளது என்பதே மேலும் அதிர்ச்சி தரும் செய்தி

ஒரு மணிநேரத்திற்கு ஒரு கற்பழிப்பு சம்பவம் இந்தியாவில் அரங்கேறுகிறது என்கிறது ஒரு அதிர்ச்சி தகவல்
2011 ஆண்டு மட்டும் இந்தியாவில் 45098 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளதாக அரசின் தகவல் தெரிவிக்கிறது

கற்பழிப்பு என்றவுடன் பலரும் பெண்களை தான் குற்றம் சொல்கின்றனர்
இது மிகவும் கேவலமான சிந்தனை

ஆபாசமாக உடை அணிகின்றனர் என்று கூறும் நல்ல உள்ளங்கள் தன் தங்கையை ஆபாசமாக பார்த்து விட்டால் கற்பழித்து விடுவரோ ??/ கொடுமை என்னவென்றால் இந்தியாவில் 2000 பெண்கள் உறவினர்களாலே கற்பழிக்கப்பட்டு உள்ளனர்

நம் சமூகம் இன்னும் முழுமையாக இது குறித்து விழிப்புணர்வு பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது

தீர்வு என்ன ???

...
>முதலில் பெண்களை எந்த வித கொடுமைக்கு உட்படுதினாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் ....
>குற்றவாளிகள் சிறப்பு நீதி மன்றம் மூலம் தண்டிக்கப்படவேண்டும்
>அதிகப்படியான தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்
>பெண்களை பாதுகாக்க மகளிர் காவல் படை அதிகரிக்க வேண்டும்

உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள் ...
மீண்டும் மீண்டும் முட்டாள்தனமாக பெண்கள் திருந்த வேண்டும் என்று கூறாதீர்கள் ....

மரணித்த அந்த மாணவிக்கு அடியேனின் ஆழ்ந்த இரங்கல்கள் .......................

மேல் அதிக தகவல் பெற
[You must be registered and logged in to see this link.]

....
இது நாடிகவிதை வலைப்பூவில் இருந்து வரும் பதிவு
[You must be registered and logged in to see this link.]

முகநூலில் என்னை தொடர
[You must be registered and logged in to see this link.]


nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை

Back to top Go down

தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை Empty Re: தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 29, 2012 5:13 pm

>முதலில் பெண்களை எந்த வித கொடுமைக்கு உட்படுதினாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் ....
>குற்றவாளிகள் சிறப்பு நீதி மன்றம் மூலம் தண்டிக்கப்படவேண்டும்
>அதிகப்படியான தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்
>பெண்களை பாதுகாக்க மகளிர் காவல் படை அதிகரிக்க வேண்டும்

- தண்டனைகளை உடனுக்குடன் விரைவாகத் தரவேண்டும்... காலம் தாழ்த்தி தந்தால் எதையும் மறந்துவிடுவார்கள்.

இப்பகூட பாருங்கள்... புத்தாண்டு வரும் வேளையில் எல்லாவற்றையும் அவர்களும் மறந்துவிடுவார்கள்...

குற்றவாளிகளை உடனடியாகத் தண்டிக்க சட்டம் முதலில் இயற்ற வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை Empty Re: தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை

Post by அ.இராமநாதன் Sat Dec 29, 2012 6:17 pm

விழிப்புணர்வு தேவை...
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை Empty Re: தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை

Post by கலைநிலா Sun Dec 30, 2012 1:05 pm

கடுமையான சட்டம் தேவை ...அதை பொது மக்கள் முன்னிலையில்
செய்யவேண்டும்...தலை வெட்டு இல்லை கை வெட்டு கால் வெட்டு இப்படி
இல்லை ..

கற்பழிப்பு செய்தவனுக்கு ஆணுருப்பை அறுத்து நடமாட விட வேண்டும் ...
நொந்து நொந்து சாகட்டும்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை Empty Re: தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum