தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை

+2
eeranila
eraeravi
6 posters

Go down

 M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை Empty M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை

Post by eraeravi Fri Jun 25, 2010 1:57 pm

M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை
(தொகுப்பு : கவிஞர் இரா.இரவி) editor www.kavimalar.com



ஆய்வாளர் உரை : போராசிரியை திருமதி ஆரோக்கிய மேரி
தொகுப்பு : கவிஞர் இரா.இரவி

தன்னம்பிக்கை பற்றி இன்று மிகப்பெரிய விழிப்புணர்வு எங்கும் பரவி உள்ளது.
இதற்கு வித்திட்டவர் எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர் திரு. எம்.எஸ்
உதயமூர்த்தி. ஜப்பானுக்குச் சென்ற போது அவர்களின் ஒப்பற்ற உழைப்பைப் பார்த்து,
கேட்டு, உணர்ந்து, தெளிந்து, அமெரிக்காவில் வாழ்ந்த சுகபோக வாழ்வை விடுத்து,
தமிழகம் வந்து, தமிழக மக்கள் உள்ளங்களில் தன்னம்பிக்கை விதை விதைத்த
விவசாயி. *வாழ்வின்
ஜீவ துடிப்பு தன்னம்பிக்கை என உணர்த்தியவர்.*

திரு. சுகி. சிவம் உள்பட பிரபல பேச்சாளர்கள் அனைவரும், திரு.எம்.எஸ்
உதயமூர்த்தி அவர்களின் கருத்தை, மேற்கோள் காட்டி பேசி வருகின்றனர்.
திரு.எம்.எஸ் உதயமூர்த்தி அவர்களின் நூல்களை படித்துப் பார்த்தால் ஆரம்பம்
மங்களமாகத் தொடங்குவார். கதை சொல்லித் தொடங்குவார். தொடக்கம் மிகச் சிறப்பாக
இருக்கும். படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் இருக்கும். தனிமனித
மேம்பாடு, அழகு பற்றி குறைபடுபவர்களுக்கு ஆறுதல், கவலை விடுத்து வரும் முன்
காக்க மனப்பயிற்சி இப்படி பல செய்திகள் இருக்கும்.

நோய் நமக்கு உருவாவதற்கான காரணம் கவலை, பயம், பொறாமை, கோபம் என்பார்.
இக்கருத்தை இன்றைக்கும் ஆய்வாளர்களும், மருத்துவர்களும் உண்மை என்று
மெய்ப்;பித்து உள்ளனர்.

இவற்றிலிருந்து விடுபவடுவதற்கான பயிற்;சிகள் இருக்கும். ஒரு தொழிலில் வெற்றி
பெற, அந்தத் கொழில் பற்றிய பட்டறிவை வளர்த்துக் கொள்ளுதல் தகுதி, பயிற்சி
இப்படி நிறைய தகவல்கள் இருக்கும். தனிமனித மேம்பாடு மட்டும் எழுதவில்லை, சமுதாய
மேம்பாடு- நாட்டின் மேம்பாடு, வறுமை- வேலையின்மை ஒழிக்க வழி, அரசியலில்
பொறுப்பற்ற செயலுக்கு கண்டனம் இப்படி எல்லாம் துணிவுடன் எழுதுவார்;

நூலில் நல்லவற்றை மேற்கோள் காட்டுதல், இலக்கியங்களிலிருந்து எடுத்துக் கூறுதல்,
அறிஞர்கள் பொன்மொழிகள், மேற்கோள்கள், வேடிக்கை கதைகள், முல்லா கதைகள், புள்ளி
விபரங்கள், பட்டியிலிடுதல் இப்படி பல தகவல்கள் உண்டு. மந்திரச் சொற்களான,
"*உன்னால்
முடியும் தம்பி*" என்ற சொற்கள் அடிக்கடி திரும்பத் திரும்ப வாசகர் மனதில் பதிய
வேண்டும் என்பதற்காக பயன்படுத்தி உள்ளார். ஆங்கிலச் சொற்களை எழுதி, அதற்க்குரிய
தமிழ்ச்சொல்லையும் எழுதி இருப்பார்கள். விலங்குகள், பறவைகள், மனிதர்கன் பற்றிய
பழமொழிகள் இடம் பெற்றுள்ளன. கேள்வி கேட்கும் முறையில் சில கட்டுறைகள் அமைந்து
இருக்கும்.

மனநலம் நன்றாக இருந்தால், உடல்நலம் நன்றாக இருக்கும் என்று பல இடங்களில்
வலியுறுத்தி உள்ளார். ஓரு மனிதனுக்கு "*தாழ்வு மனப்பான்மை தாழ்த்தும், உயர்வு
மனப்பான்மை வீழ்த்தும் இரண்டும் தீங்கு*" என்று சுட்டி உள்ளார்.

கோபம் வந்தால் என்ன செய்வது , அதனைத் தவிர்க்க சில முறைகள் எழுதி உள்ளார்.
தண்ணீர் குடித்தல். உதாரணமாக, மனைவி திட்டிக் கொண்டிருக்கும் போது, பதிலுக்கு
கணவனும் திரும்பத் திட்டாமல் உடன் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தால் உளவியல்
ரீதியாக மனைவி மனம் மாறி, தண்ணீர் வாங்கிக் குடித்து, கோபம் குறைய
வாய்ப்புண்டு. நமது கோபத்தைப் போக்கவும் தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம்.
இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்ளலாம். கொஞ்ச நேரம் செவிடாகக் கூட மாறி விடலாம்.
இப்படி பல பயனுள்ள தகவல்கள். ஏட்டளவில் மட்டுமல்ல, எப்படி செயல்படுத்த
வேண்டும்மென்ற விளக்கம் இருக்கும். முழு மனிதன் எப்படி இருக்க வேண்டும்.
காட்சிக்கு இனியவனாக மாற்றிக் கொள்ளுதல், தோல்வி கண்டு துவளாது இருத்தல்,
உறவுகளைப் பலப்படுத்துதல், இப்படி பல தகவல்களைத் தந்து , நூல் படிக்கும்
வாசகர்களின் உள்ளத்தில் ஆளுமைத் திறனை விதைக்கின்றார்.

*சாதனை =முடியும்+முயற்சி+உழைப்பு*. இப்படி வாழ்க்கைக்கான வாழ்வியல் வெற்றி
சூத்திரங்கள் சொல்வார்கள். நெஞ்சமே அஞ்சாதே, சொந்தக்காலில் நில், வாழ்க்கை
வெளிச்சம். அவரது நூலின் பெயர்களே தன்னம்பிக்கை தரும்.

மொத்ததில், திரு.எம்.எஸ் உதயமூர்த்தி அவர்களின் நூல்களை ஆய்வு செய்த ஆய்வாளர்
உரை கேட்டு முடித்த போதும், பல்வேறு கேள்விக் கணைகள் விடுத்த போதும், அதற்கு
சளைக்காமல் கோபமின்றி பொறுமையாக ஆய்வாளர் பேராசிரியர் ஆரோக்கிய மேரி பதில்
உரைத்தும், அன்றைய முனைவர் பட்டம் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த
அனைவருக்கும், அந்த நாள் இனிய நாள் என்றால் மிகையன்று.

இந்த விழாவிற்கு வருகை தந்த செந்தமிழ் கல்லூரி பேராசிரியை நிர்மலா மோகன்,
பட்டிமன்றப் பேச்சாளர் திரு.முத்து இளங்கோவன் மற்றும் நான் கேள்வி கேட்டு பதில்
பெற்றோம். மதுரை காமரசர் பல்கலைக்கழகத்தின் தூண்களான பேராசிரியர்கள் மணிவேல்,
இரா. மோகன் அவர்கள், விழாவை சிறப்பாக நடத்தினார்கள். இந்த ஆய்விற்கு நெறியாளராக
இருந்தது. பட்டிமன்றத்தின் மூலம் உலகெலாம் தமிழ் மணம் பரப்பி வரும் நடுவர்
தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வு நூல்,தன்னம்பிக்கை சிந்தனையில் முன்னோடி திரு. எம்.எஸ்.உதயமூர்த்தி
என்ற மாமனிதருக்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சூட்டிய மகுடமாகவே இருந்தது.
இந்த மகுடத்தைத் தயாரிக்க ஆய்வாளர், பேராசிரியர் ஆகியோரின் கடின உழைப்பு உணர
முடிந்தது. நெறியாளர் முனைவர் இரா.மோகன் அவர்களும் சிறப்பாக நெறிப்படுத்தி
இருக்கிறார்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

 M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை Empty Re: M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை

Post by eeranila Mon Jun 28, 2010 2:24 pm

அற்புதமான தன்னம்பிக்கை தொகுப்பு வாழ்த்துக்கள்
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

 M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை Empty nandri

Post by eraeravi Thu Jul 01, 2010 12:07 pm

வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com ஹாஹாஹாஹா
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

 M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை Empty முன்னோடி

Post by syed Sun Oct 09, 2011 6:56 pm

இந்த ஆய்வு நூல்,தன்னம்பிக்கை சிந்தனையில் முன்னோடி திரு. எம்.எஸ்.உதயமூர்த்தி
தங் you
syed
syed
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 2
Points : 2
Join date : 09/10/2011

Back to top Go down

 M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை Empty Re: M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை

Post by அ.இராமநாதன் Sun Oct 09, 2011 7:07 pm

திரு எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் 25 ஆண்டுகள்
அமெரிக்காவில் பணியாற்றிய பின், தாய்மண்மேல்
கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள்
பணியாற்றியவர்.

‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியவர்.

பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’,
‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’,
‘எண்ணங்கள்’,
‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை
எழுதியுள்ளார்.
-
] M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை Image%2B1

அவரது நூல்களைப் படித்து பயன் பெறுங்கள்...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை Empty Re: M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Oct 09, 2011 8:11 pm

பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி... :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை Empty Re: M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை

Post by kowsy2010 Sun Oct 09, 2011 9:19 pm

பகிர்வுக்கு நன்றி
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

 M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை Empty Re: M.S. உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளில் - தன் முன்னேற்றச் சிந்தனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி காலமானார்
» படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையா ? அதிர்ஷ்டமா ? பட்டிமன்றம் . நடுவர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் . பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இ
» அருள் தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி படைப்புகளில் சமூக அணுகுமுறைகள் Socilogical Approach of the Vedatri Maharishi வொர்க்ஸ்- Dr M.Thyagarajan Singapore 558286
» இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனிதநேயமும் நூல் ஆசிரியர் : முனைவர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum