தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பற்றி எரியுதே நெஞ்சு!
3 posters
Page 1 of 1
பற்றி எரியுதே நெஞ்சு!
சொந்த இனங்காக்க சக்தி சிறிதுமிலை
இந்தப் பிறப்பேனடி?-சகியே
இந்தப் பிறப்பேனடி?
வீழ்ந்து வதைவாரை வாரி அணைத்தற்கிலை
வாழ்ந்து பயனென்னடி?-சகியே
வாழ்ந்து பயனென்னடி?
"கோ"வென் றழுவார்தம் கண்ணீர் துடைத்தற்கிலை
ஆவியும் எதுக்கடி?-சகியே
ஆவியும் எதுக்கடி?
தட்டிக் கேட்டிங்கு தர்மம் காத்தற்கிலை
வெட்டிப் பேச்சேனடி?-சகியே
வெட்டிப் பேச்சேனடி?
வானேறி முழக்கமிட்ட வீரத் தமிழ்க்குலத்து
ஊனேறிப் பாடையிலே-சகியே
ஊர்வலம் போகுதடி!
வேடிக்கை பார்ப்பதற்கே விழிகள் திறப்பதிவர்
வாடிக்கை யானதடி-சகியே
வாடிக்கை யானதடி!
இப்பாரில் எவர்வந்து இன்னல்கள் புரிந்தாலும்
ஒப்பாரி வைப்பதல்லால்-சகியே
ஒன்றும் அறியாரடி!
மாற்றம் வேண்டுமென்று மனதில் நினைப்பதல்லால்
சீற்றம் கொள்ளாரடி-சகியே
சீற்றம் கொள்ளாரடி!
அடிமை விலங்கினுக்கும் ஆடற்சலங்கைக்கும்
கொடுமை மிகக்கொடுமை-இவர்தான்
வேற்றுமை அறிகிலார்!
நீதி உலகினுக்கு நன்கு உரைத்துவிட்டுப்
பேதம் தம்மிடையே-சகியே
பேணிக் கொண்டாரடி!
கூடிக் குறைத்தலன்றி கடிக்கும் திறனிலாத
பேடிப் பயல்களடி-சகியே
பேடிப் பயல்களடி!
வாழைக் கன்றினுக்கு வந்து பிறந்துவிட்ட
கோழைச் சனங்களடி-சகியே
கோழைச் சனங்களடி!
மானம் என்பதனை மந்தையிலே விற்றுவிட்ட
ஈனப் பிறவிகளடி-சகியே
ஈனப் பிறவிகளடி!
தமக்கென்ன வென்றெண்ணித் தள்ளி நடப்போரையும்
சுமக்கப் புவியேனடி?-சகியே
சுமக்கப் புவியேனடி?
----------------ரௌத்திரன்
இந்தப் பிறப்பேனடி?-சகியே
இந்தப் பிறப்பேனடி?
வீழ்ந்து வதைவாரை வாரி அணைத்தற்கிலை
வாழ்ந்து பயனென்னடி?-சகியே
வாழ்ந்து பயனென்னடி?
"கோ"வென் றழுவார்தம் கண்ணீர் துடைத்தற்கிலை
ஆவியும் எதுக்கடி?-சகியே
ஆவியும் எதுக்கடி?
தட்டிக் கேட்டிங்கு தர்மம் காத்தற்கிலை
வெட்டிப் பேச்சேனடி?-சகியே
வெட்டிப் பேச்சேனடி?
வானேறி முழக்கமிட்ட வீரத் தமிழ்க்குலத்து
ஊனேறிப் பாடையிலே-சகியே
ஊர்வலம் போகுதடி!
வேடிக்கை பார்ப்பதற்கே விழிகள் திறப்பதிவர்
வாடிக்கை யானதடி-சகியே
வாடிக்கை யானதடி!
இப்பாரில் எவர்வந்து இன்னல்கள் புரிந்தாலும்
ஒப்பாரி வைப்பதல்லால்-சகியே
ஒன்றும் அறியாரடி!
மாற்றம் வேண்டுமென்று மனதில் நினைப்பதல்லால்
சீற்றம் கொள்ளாரடி-சகியே
சீற்றம் கொள்ளாரடி!
அடிமை விலங்கினுக்கும் ஆடற்சலங்கைக்கும்
கொடுமை மிகக்கொடுமை-இவர்தான்
வேற்றுமை அறிகிலார்!
நீதி உலகினுக்கு நன்கு உரைத்துவிட்டுப்
பேதம் தம்மிடையே-சகியே
பேணிக் கொண்டாரடி!
கூடிக் குறைத்தலன்றி கடிக்கும் திறனிலாத
பேடிப் பயல்களடி-சகியே
பேடிப் பயல்களடி!
வாழைக் கன்றினுக்கு வந்து பிறந்துவிட்ட
கோழைச் சனங்களடி-சகியே
கோழைச் சனங்களடி!
மானம் என்பதனை மந்தையிலே விற்றுவிட்ட
ஈனப் பிறவிகளடி-சகியே
ஈனப் பிறவிகளடி!
தமக்கென்ன வென்றெண்ணித் தள்ளி நடப்போரையும்
சுமக்கப் புவியேனடி?-சகியே
சுமக்கப் புவியேனடி?
----------------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்
Re: பற்றி எரியுதே நெஞ்சு!
மானம் என்பதனை மந்தையிலே விற்றுவிட்ட
ஈனப் பிறவிகளடி-சகியே
ஈனப் பிறவிகளடி!
- உண்மைதான்... திருத்தங்கள் தேவையான நிலையில் வாழ்ந்து வருகிறோம்.
ஈனப் பிறவிகளடி-சகியே
ஈனப் பிறவிகளடி!
- உண்மைதான்... திருத்தங்கள் தேவையான நிலையில் வாழ்ந்து வருகிறோம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பற்றி எரியுதே நெஞ்சு!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உன் நண்பனை பற்றி சொல்;உன்னை பற்றி சொல்கிறேன்,
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» நெஞ்சு வலி
» நெஞ்சு பொறுக்குதில்லையே...!
» நெஞ்சு எரிச்சல்
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» நெஞ்சு வலி
» நெஞ்சு பொறுக்குதில்லையே...!
» நெஞ்சு எரிச்சல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum