தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
+2
yarlpavanan
கலைநிலா
6 posters
Page 1 of 1
இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
ஐயா, நம் தோட்டத்தில் அந்தாதிக் கவிதைகள் எழுதினோம். அதற்கு தோட்டத்தின் மூத்தவர் என்ற முறையில் தங்களிடம் அணிந்துரை தேவை?
தங்கள் கருத்தென்ன?
நூலாக்கம் பெற இருக்கும் இந்தத் தொகுதியை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவா?
தமிழ்த்தோட்ட உறவுகளும் கருத்துரைக்கவும். அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்கள் தங்கள் பெயரை என்னவாக இருக்க வேண்டும் என்றும் அந்தப் பகுதியில் தெரியப்படுத்தவும்.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
அனைவருக்கும் பாராட்டுக்கள் ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
என் பெயரைத் "தமிழ்த் தோட்டத்து யாழ்பாவாணன்" என்றே குறிப்படலாம்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
நான் ஏற்கனவே தெரிவித்தபடி நிலவை.பார்த்திபன் என்றே விளிக்கப்பட விரும்புகிறேன். நன்றி!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
அப்படியே செய்கிறேன்.
ஐயா இன்னமும் பதிலளிக்க வில்லையே!
ஐயா இன்னமும் பதிலளிக்க வில்லையே!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
நூலாக்கம் செய்ய இருப்பதால், அணிந்துரையை
பிரபல கவிஞர்களிடம் பெற்று சேர்ப்பதே சாலச்
சிறந்ததாகும் என கருதுகிறேன்.
-
அது நூல் விற்பனைக்கும் உறுதுணையாக இருக்கும்.
-
மற்றபடி தங்களின் எந்த ஒரு முயற்சிக்கும் எனது
நல்லாசிகள் எப்போதும் உண்டு.
-
பிரபல கவிஞர்களிடம் பெற்று சேர்ப்பதே சாலச்
சிறந்ததாகும் என கருதுகிறேன்.
-
அது நூல் விற்பனைக்கும் உறுதுணையாக இருக்கும்.
-
மற்றபடி தங்களின் எந்த ஒரு முயற்சிக்கும் எனது
நல்லாசிகள் எப்போதும் உண்டு.
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
அ.இராமநாதன் wrote:நூலாக்கம் செய்ய இருப்பதால், அணிந்துரையை
பிரபல கவிஞர்களிடம் பெற்று சேர்ப்பதே சாலச்
சிறந்ததாகும் என கருதுகிறேன்.
-
அது நூல் விற்பனைக்கும் உறுதுணையாக இருக்கும்.
-
மற்றபடி தங்களின் எந்த ஒரு முயற்சிக்கும் எனது
நல்லாசிகள் எப்போதும் உண்டு.
-
தங்கள் கருத்துகளை அணிந்துரையாகத் தாருங்கள்.
அது
எமக்குப் பெறுமதியாகவே இருக்கும்!
பிரபல கவிஞர்களின் அணிந்துரைக்காக
விலைப்படும் நூல் எமக்கு வேண்டாம்...
தோட்டத்து உறவுகளின்
பெறுமதியான ஒவ்வொரு பா(கவிதை) அடிகளுக்கும்
விலைப்படும் நூல் தான்
எமக்கு வேண்டும்!
மீண்டும்
தங்கள் கருத்துகளை அணிந்துரையாகத் தாருங்கள்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
yarlpavanan wrote:அ.இராமநாதன் wrote:நூலாக்கம் செய்ய இருப்பதால், அணிந்துரையை
பிரபல கவிஞர்களிடம் பெற்று சேர்ப்பதே சாலச்
சிறந்ததாகும் என கருதுகிறேன்.
-
அது நூல் விற்பனைக்கும் உறுதுணையாக இருக்கும்.
-
மற்றபடி தங்களின் எந்த ஒரு முயற்சிக்கும் எனது
நல்லாசிகள் எப்போதும் உண்டு.
-
தங்கள் கருத்துகளை அணிந்துரையாகத் தாருங்கள்.
அது
எமக்குப் பெறுமதியாகவே இருக்கும்!
பிரபல கவிஞர்களின் அணிந்துரைக்காக
விலைப்படும் நூல் எமக்கு வேண்டாம்...
தோட்டத்து உறவுகளின்
பெறுமதியான ஒவ்வொரு பா(கவிதை) அடிகளுக்கும்
விலைப்படும் நூல் தான்
எமக்கு வேண்டும்!
மீண்டும்
தங்கள் கருத்துகளை அணிந்துரையாகத் தாருங்கள்.
ஐயாவின் கருத்து ஒரு வகையில் நன்மையே பயக்கும்...
நண்பரின் கருத்தும் ஏற்புடையதே...
இருவரின் கருத்துகளுக்கும் தோட்டத்து உறவுகள் என்ன கருத்துரைக்கிறார்கள் என்று பார்த்து இறுதியில் முடிவெடுக்கலாம் என்று நினைக்கிறேன். மற்ற உறவுகளின் கருத்துகளையும் எதிர்தபார்க்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
இருவரின் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
பிரபல கவிஞர்களின் அணிந்துரை என்பது வெறும் விற்பனைக்கு மட்டும் உதவுமேயானால் நண்பர் திரு.யாழ்பாவணன் அவர்களின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் அதையும்தாண்டி பிரபலக் கவிஞர்களின் அணிந்துரையானது நமது கவிதைத் தொகுப்பிற்கான கூடுதல் வாசிப்பாளர்களைப் பெற்றுத் தருவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
இது நமது கவிதைகளையும் கவிஞர்களையும் மட்டுமல்லாமல் நமது தமிழ்த்தோட்டம் பற்றியும் அநேகர் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையலாம். எனவே இது ஒரு மோசமான யோசனையாக எனக்குத் தோன்றவில்லை. பிரபல கவிஞர் ஒருவரிடமிருந்து அணிந்துரை பெறுவது எளிதான காரியமாக இருக்குமானால் அதில் எனக்கும் மகிழ்ச்சியே.
இது நமது கவிதைகளையும் கவிஞர்களையும் மட்டுமல்லாமல் நமது தமிழ்த்தோட்டம் பற்றியும் அநேகர் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையலாம். எனவே இது ஒரு மோசமான யோசனையாக எனக்குத் தோன்றவில்லை. பிரபல கவிஞர் ஒருவரிடமிருந்து அணிந்துரை பெறுவது எளிதான காரியமாக இருக்குமானால் அதில் எனக்கும் மகிழ்ச்சியே.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
[You must be registered and logged in to see this image.]
--
அநேகர் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையலாம்.
[You must be registered and logged in to see this image.]
--
அநேகர் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையலாம்.
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
பார்த்திபன் wrote:பிரபல கவிஞர்களின் அணிந்துரை என்பது வெறும் விற்பனைக்கு மட்டும் உதவுமேயானால் நண்பர் திரு.யாழ்பாவணன் அவர்களின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் அதையும்தாண்டி பிரபலக் கவிஞர்களின் அணிந்துரையானது நமது கவிதைத் தொகுப்பிற்கான கூடுதல் வாசிப்பாளர்களைப் பெற்றுத் தருவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
இது நமது கவிதைகளையும் கவிஞர்களையும் மட்டுமல்லாமல் நமது தமிழ்த்தோட்டம் பற்றியும் அநேகர் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையலாம். எனவே இது ஒரு மோசமான யோசனையாக எனக்குத் தோன்றவில்லை. பிரபல கவிஞர் ஒருவரிடமிருந்து அணிந்துரை பெறுவது எளிதான காரியமாக இருக்குமானால் அதில் எனக்கும் மகிழ்ச்சியே.
அன்புடையீர், தங்கள் விளக்கம் புரிகிறது. தாங்கள் கூறவது போல "நமது கவிதைகளையும் கவிஞர்களையும் மட்டுமல்லாமல் நமது தமிழ்த்தோட்டம் பற்றியும் அநேகர் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையலாம்." என்றால் பிரபல கவிஞர் ஒருவரிடமிருந்து அணிந்துரை பெறுவதை ஏற்கிறேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
ஒரு நகைச்சுவை (பகிர்தலுக்காக)
-
அந்தக் காலத்தில், ஒரு பேச்சாளர் காந்தியின் கதையை
சொல்லும்போது, உணர்ச்சி வசப்பட்டு அழுது விடுவார்
-
ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு நிகழ்ச்சியாக இது தொடர்ந்தது.
-
அவரது நண்பர் கேட்டார், 'உம்மால் எப்படி ஒவ்வொரு
முறையும் கதை சொல்லும்போது உணர்ச்சி வசப்பட்டு
அழ முடிகிறது' என்று
-
பிரசாரகர் சொன்னார்:
-
'அது ஒன்றுமில்லை...காந்தி சுயசரிதை நூல் ஒன்று
எழுதி வெளியிட்டேன். விற்காத பிரதிகள் பரணில்
தூங்குகிறது...காந்தி கதையை பிரசங்கம் செய்யும்பொழுது
அதனை நினைத்துக்கொள்வேன்...உணர்ச்சி மயமாகி
விடுவேன்...அதுதான் ரகசியம்' என்றார்.
--------------------------
-
-
அந்தக் காலத்தில், ஒரு பேச்சாளர் காந்தியின் கதையை
சொல்லும்போது, உணர்ச்சி வசப்பட்டு அழுது விடுவார்
-
ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு நிகழ்ச்சியாக இது தொடர்ந்தது.
-
அவரது நண்பர் கேட்டார், 'உம்மால் எப்படி ஒவ்வொரு
முறையும் கதை சொல்லும்போது உணர்ச்சி வசப்பட்டு
அழ முடிகிறது' என்று
-
பிரசாரகர் சொன்னார்:
-
'அது ஒன்றுமில்லை...காந்தி சுயசரிதை நூல் ஒன்று
எழுதி வெளியிட்டேன். விற்காத பிரதிகள் பரணில்
தூங்குகிறது...காந்தி கதையை பிரசங்கம் செய்யும்பொழுது
அதனை நினைத்துக்கொள்வேன்...உணர்ச்சி மயமாகி
விடுவேன்...அதுதான் ரகசியம்' என்றார்.
--------------------------
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
உறவுகளின் கருத்துக்கு மகிழ்ச்சி...
பிறர் கருத்தையும் எதிர் நோக்குகிறேன்...
பிறர் கருத்தையும் எதிர் நோக்குகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இராமநாதன் ஐயா அவர்களுக்கும்! அந்தாதிக் கவிதைகள் எழுதியவர்களுக்கும்!!
[You must be registered and logged in to see this image.] நமது தமிழ்த்தோட்டம் மற்றும் உறவுகளை அறிந்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பு தான்பார்த்திபன் wrote:பிரபல கவிஞர்களின் அணிந்துரை என்பது வெறும் விற்பனைக்கு மட்டும் உதவுமேயானால் நண்பர் திரு.யாழ்பாவணன் அவர்களின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் அதையும்தாண்டி பிரபலக் கவிஞர்களின் அணிந்துரையானது நமது கவிதைத் தொகுப்பிற்கான கூடுதல் வாசிப்பாளர்களைப் பெற்றுத் தருவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
இது நமது கவிதைகளையும் கவிஞர்களையும் மட்டுமல்லாமல் நமது தமிழ்த்தோட்டம் பற்றியும் அநேகர் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையலாம். எனவே இது ஒரு மோசமான யோசனையாக எனக்குத் தோன்றவில்லை. பிரபல கவிஞர் ஒருவரிடமிருந்து அணிந்துரை பெறுவது எளிதான காரியமாக இருக்குமானால் அதில் எனக்கும் மகிழ்ச்சியே.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இது இராமநாதன் ஐயாவுக்கு
» இது இராமநாதன் ஐயாவுக்கு
» இவரு நம்ம அ.இராமநாதன் (புகைப்படத்துடன்)
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
» இது இராமநாதன் ஐயாவுக்கு
» இவரு நம்ம அ.இராமநாதன் (புகைப்படத்துடன்)
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum