தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ஆயிரத்தில் ஒருவன் - இலட்சத்தில் ஒரு படம்

4 posters

Go down

ஆயிரத்தில் ஒருவன் - இலட்சத்தில் ஒரு படம் Empty ஆயிரத்தில் ஒருவன் - இலட்சத்தில் ஒரு படம்

Post by Rajendrakumar Sun Feb 03, 2013 11:51 pm

ஆயிரத்தில் ஒருவன்
[You must be registered and logged in to see this image.]
இந்த படத்தினை பற்றி நிறைய பேர் நிறைய முறை
சொல்லிவிட்டார்கள்........................................

ஒரு ஜனரஞ்சமான சினிமாவில் எதெல்லாம் இருக்க
வேண்டுமோ அதெல்லாம் சிறப்பாக இருந்துவிட்டால்
இப்படம் போலத்தான் இருக்கும்.........

ஆங்காங்கே பேசப்படும் வசனங்கள்
என்றுமே ஞாபகத்திலே இருக்கும்.......

இசை சொல்லவே தேவை இல்லை.......

பாடல்களுக்கு இனி எதுக்கு விளம்பரம் ?

ஆயிரத்தில் ஒருவன்
இலட்சத்தில் ஒரு படம்
1
ஆயிரத்தில் ஒருவன்
[You must be registered and logged in to see this image.]
title

ஒலி [You must be registered and logged in to see this link.]

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

2 இந்த பயணம் புதிய கடமை....

[You must be registered and logged in to see this image.]

தானுண்டு தனது வேலையுண்டு என

மருத்துவம் மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கும்

மணிமாறனுக்கு, தானே வருது தாயகப்பணி.

சர்வாதிகாரியினை அகற்றி பின்னர்

மக்களாட்சிதான் இனி மணிமாறனின்

இலட்சியமென ஆகிப்போனது..

இந்த பயணம் புதிய கடமை....

( தண்ணிர் கேட்டு நாகேஷ் வாடும் முகம்...)

அழகாக பேசபடும் வசனங்களில் தொனிக்கும்
கிண்டலும் கேலியும் இக்காட்சிக்கு அணி சேர்ப்பது பாருங்கள்

[You must be registered and logged in to see this image.]

இந்த பயணம் புதிய கடமை....

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

3.பருவம் எனது பாடல்

அந்த ஓபனிங் அப்படின்னு சொல்லுவாங்களே
அப்படி ஒரு திறப்பு அட்டகாசமான அறிமுக திறப்பு
இந்த பாடலில் ஜெயலலிதாவின் அறிமுகம்

பருவம் எனது பாடல்

இளமை கொஞ்சும் JJ வின் அழகை காட்டும் கண்ணாடி
ஒவ்வொரு கோணத்திலும் அழகாகத்தான் இருப்பார்.

அதைவிட அழகு சுசிலாவின் குரலே........

மான்கள் எனது உறவாகும்
மானம் எனது உயிராகும்

[You must be registered and logged in to see this image.]

பருவம் எனது பாடல்

ஒலி [You must be registered and logged in to see this link.]

ஒளி [You must be registered and logged in to see this link.]

பருவம் எனது பாடல்

[You must be registered and logged in to see this image.]

4 பல் வைத்தியன்

ஆடிபாடிய கையோடு அடிமைகளை வாங்க,வாங்க

எல்லா அடிமைகளையும் பல்லை காட்ட சொன்னால்
காட்டுவார்களா? ஆனால் இந்த அழகன் மட்டும்
பல்லை காட்டாது தொல்லை கொடுத்தால்
பல்லை கழட்டதானே செய்வார்கள்

சிரிப்புக்கு ஒரு நாகேஷ்.............

நாயகிக்கு நாயகனை முதலில் பார்க்கும்போதே
என்னாகுமோ

அதேதான்

அதேதான்

[You must be registered and logged in to see this image.]
பல் வைத்தியன்

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

5.ஏன் என்ற கேள்வி

ஏன் என்ற கேள்வி

வாலியின் மற்றோரு தத்துவ பாடல்...

கையிலே கோடாலியை வைத்துகொண்டு

சுத்தி சுத்தி வந்து தலைவர் தரும் ஒவ்வொரு

அசைவான நடிப்பும்,

கெடாத குரலும்,

மாறாத உடலும் ,

இளம் தோற்றத்திலே அந்த துள்ளலும்,

மரத்திலே தொங்கிக்கொண்டு போகும் அந்த துடிப்பும்

சிறு வயது இளைஞர்களையும் கூட அசத்திடும் சாதனை...

தலைவரே அபாரம்

பூங்கொடி சீக்கிரமே இந்த தீவு சொர்க்கபுரி ஆகிவிடும் போலருக்கிறது

எல்லாம் இந்த அடிமைகளின் உழைப்பால்தானே

சந்தேகமென்ன நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்

ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது....

காணுங்கள் கேளுங்கள்

[You must be registered and logged in to see this image.]

ஏன் என்ற கேள்வி

ஒலி [You must be registered and logged in to see this link.]

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

6. பூவும் தேனும்

நாகேஷுக்கு நகைசுவை வெகு இயல்பாக வருகிறது..

அவரது உடலும் சரி அந்த டைமிங்காக பேசும் வசனமும்

ஒரு சேர வெளிப்படுகிறது......

இங்கே பார்க்கலாம்......

தேன்மொழி - தள்ளிபோய்யா ?

அழகன் - ஏன்?

தேன்மொழி - வெக்கமா இருக்கு....

அழகன் - பொண்ணு சொல்லிக்க அது ஒன்னாவது இருக்கே

இந்த எடு பிடி க்கு அர்த்தம் தெரியுமா?

பாருங்கள் நாகேஷின் நகைச்சுவை
[You must be registered and logged in to see this image.]

பூவும் தேனும்

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

7.காதல் வேகம்

இந்தம்மாவுக்கும் நடிப்பு வரத்தான் செய்கிறது....

காதல் வந்த போதும் சரி,

தன் மீது மரம் விழ இருந்த போதும் சரி,

அந்த நினைவோடு கண்ணில் மண் விழுந்ததாக

பொய் சொல்லி வரும்போதும் சரி

அதே மருத்துவரை கன்னி மாடத்துக்குள்ளே

வரசெய்து தனத் காதல் வெளிப்படுத்தும் போது சரி,

அக்காதலை மருத்துவன் ஏற்காது மறுக்கும் போது

மருகி துடிப்பதும் சரி மிக நேர்த்தியா நடிக்கிறார்....

நோயாளிகள் மருத்துவரோடு ஒத்துழைக்க வேண்டும்...

நான் மாட்டேன் என்றா சொல்கிறேன்...

மருத்துவர்தான் ஒத்துழைக்க மறுக்கிறார்......

(சிரித்தபடியே, என்னா நக்கல்)

[You must be registered and logged in to see this image.]

காதல் வேகம்

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

8.ஓடும் மேகங்களே

ஓடும் மேகங்களே

வானத்திலே சுதந்திரமாக நீந்தி ஒடும் மேகங்களை

எந்த அரண்மனையிலேயாவது வைத்து

பூட்டமுடியுமா?

அப்படித்தான் நானும்

மாளிகையே அவள் வீடு

மரக்கிளையில் என் கூடு

வாடுவதே என் பாடு இதில் நான்

அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

பாதையிலே வெகுதூரம்

பயணம் போகின்ற நேரம்

காதலியா மனம் தேடும் இதில் நான்

அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

அரண்மனைக் காதலை இவ்வளவு கவிநயத்துடன் மறுப்பது நடக்குமா?

விசுவநாதன் ராமமூர்த்தியின் இசையும், கண்ணதாசனின் பாடல் வரிகளும்

இணைந்து அதை செய்து காட்டும் ஜாலம் வார்த்தைகளால் சொல்ல முடியாது.

[You must be registered and logged in to see this image.]

ஓடும் மேகங்களே

ஒலி [You must be registered and logged in to see this link.]

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

9.என்னே கயமைதனம்

மனிதர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள்,,

தனது தேவைகளுக்காக வாக்குறுதி எல்லாம் தருவார்களாம்..

அந்த தேவைகள் முடியும் போது பாராட்டிக் கொண்டே

தந்த வாக்குறுதிகளை மாற்றி பேசுவார்களாம்

செங்கப்பரே

அப்புறமா நாம நம்ம வேலையை காட்டினாத்தான் சரியாகும்

[You must be registered and logged in to see this image.]

என்னே கயமைதனம்

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

10.மானம் கப்பலேறிபோகுதே

சில திருப்பங்களை திரையிலே பார்த்தாலே

பரபரப்பு தொற்றிக்கொள்ளும்....

மணிமாறனை கைது செய்ய முயற்சிற்கும் போது

தானே ஒரு பயணக்கைதியாகி

இப்படி வம்புக்குள் சிக்கிக் கொள்ளுவானேன்

மணிமாறனின் மதியூகத்தை கவனிக்கும் நம்பியார்

ஏதோ திட்டமிடபோகிறார்..

நாகேஷுக்கு ஒரு நல்ல காட்சி இது....

போகுதே கப்பல் போகுதே...

போகுதே மானம் கப்பலேறிபோகுதே

[You must be registered and logged in to see this image.]

போகுதே மானம் கப்பலேறிபோகுதே

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

11.உன்னை நான் சந்தித்தேன்

மனதை பெரியவர்கள் ஏன் குரங்கிற்கு ஒப்பிட்டார்கள் தெரியுமா...
அதை அடக்கி வைக்காவிட்டால் அதுக்கு காட்டு யானை
பலம் வந்துவிடுமாம்

இப்படி அடங்காத மனதில் வளர்ந்த காதல்
தன்னை விட்டு தொலைவில் போகும்
காதலை கொண்டு செல்லும் காதலனை

எண்ணி எண்ணி வேதனை படும், வாடும்,

கண்களால் உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்..

சபாஷ் சுசீலா
சபாஷ் ஜெயலலிதா

[You must be registered and logged in to see this image.]
உன்னை நான் சந்தித்தேன்

ஒலி [You must be registered and logged in to see this link.]

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

12.வீரத்தை விலை பேச

சொந்த நாட்டயும் வீட்டையும் இழந்து நிற்கும்

இவர்களிடம் நல்ல வீரத்தை விலை பேச முடியுமா?

ஒரு உண்மையான தலைவனின் பண்பு படைத்த,

ஒரு சிறந்த வாள் வீரனை

கொள்ளையனாக்கிட விலை பேச முடியும்....

நம்பியாரால் முடியும்...

தன்னையே உயிராக மதிக்கும் கூட்டத்தை

பயணக்கைதிகளாக பிடித்தால்

நல்லவனையே கொள்ளையனாக்க முடியுமே

[You must be registered and logged in to see this image.]

வீரத்தை விலை பேச முடியுமா
ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

13.நாகேஷ் கலாட்டா

நாகேஷ் இந்த படத்தோடு கலந்த பாத்திரமானாலும்

அவருக்கு தனியாக ஒரு காட்சி..

பொன்னை வினியொகிக்கும் பொறுப்பை

செய்ய என்னெல்லாமோ செய்கிறார்...

காவலன் முன்னாலேயே செய்தி சொல்லும்......

நாகேஷ் பாணியில் கலாட்டா

[You must be registered and logged in to see this image.]

நாகேஷ் பாணியில் கலாட்டா
ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
14.ஆடாமல் ஆடுகிறேன்
கொள்ளை அடிக்கும்போது கிடைக்கும் பொருள்களை

பங்கு போட்டு கொள்ளலாம். பெண்களை என்ன செய்வார்கள் ?

ஆட வைத்து ஏலம் போடுவார்களாம்

பாட வைத்து விலை கூறுவார்களாம்…

நாயகியை ஏலம் எடுக்க நாயகன் வரும் முன்னர்

நாமும் அந்த அழகுபெண்ணின் ஆட்டம் பார்க்கலாமா ?

ஆடாமல் ஆடுகிறேன் - சுசிலம்மாவின் தேனினும் இனிய

குரலிலே கடவுளுக்கு நிகரான காதலைனை தேடும்

ஏக்கத்தோடும் தவிப்போடும்

பாடி ஆடும் பாவையாக ஜெயலலிதா

[You must be registered and logged in to see this image.]

ஆடாமல் ஆடுகிறேன்

ஒலி [You must be registered and logged in to see this link.]

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

15.ஒரு பொன்னுக்கு ஒரு பொண்ணு

ஏலத்திலே ஒரு பொன்னுக்கு ஒரு பொண்ணு
அவ வாயை பார்த்தால் திடலே காலிதான் கண்ணு,
அப்புறமா அடக்கிப்பார்ப்பதே நாகேஷ் வேலை
அடங்காம போனா அடங்கிப்போவதில் இல்லை தொல்லை

சன்யாசி வீட்டை காட்டி நம் மாளிகை என்ற பொய்யால்
பின்னாலே நடக்கப் போவதை தாங்க வேண்டும் மெய்யால்

சிரிப்புக்கு ஒரு சிரிப்பான காட்சி சிரியுங்கள்

[You must be registered and logged in to see this image.]

ஒரு பொன்னுக்கு ஒரு பொண்ணு

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

16.நாணமோ இன்னும் நாணமோ?

‘அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்!’ என்ற பாடலை அருமையாக

எழுதிய கவிஞரையே, படத்திற்குத் தேவையான மீதி இரண்டு பாடல்களையும்

எழுதுமாறு, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஆர். பந்துலு

வேண்டிக் கொண்டார். அவற்றுள் ஒன்றுக்கான காட்சியைப் பந்துலு விவரித்தார்.

‘கதாநாயகி ஜெயலலிதாவோ சிறுவயதுப் பெண்; முதன்முதலாக மிகப்பெரும்

புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆரோடு நடிக்கிறார். அதுவும் நெருக்கமான காதல்

காட்சியில் நடிக்கிறார். அக்காட்சியே படப்பிடிப்பில் முதலாவதாக எடுக்கப்படவுள்ளது.

எனவே பாடலும் அதற்கேற்ப அமைய வேண்டும்!’ என்றார்.

அசத்தி விட்டார் கவியரசு கண்ணதாசன்

நாணமோ இன்னும் நாணமோ?

ஓராயிரம் முறை கேட்ட பாடல்தான்......
காதலில் வீழ்ந்த காதலியாக
அழகிய வேலைப்பாடு கொண்ட
ஆடையோடு, நூலிடையை மெல்லிசையாக்கி
பார்வையை பின்னிசையாக்கி
நடனமாடும் கன்னித்தேவதை...
கண்ணை மூடி விரல்களால்
தாளமிட்டால்தானே மனசு
ஓன்றிப்போனது புரியும்

ஒலி [You must be registered and logged in to see this link.]

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
17.கோவாவின் மலை சரிவிலெ
படத்தின் முக்கியமான அம்சம் வசனங்கள்,அடுத்து

அந்த வாள் சண்டைகள்,,,,கோவாவின் மலை சரிவிலெ

பல வாய் சண்டையோடு வாள் சண்டையும் போடுகிறார்கள்..

வாத்தியாரும் நம்பியாரும்.....

இப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான

பாகம் நம்பியார்தான்.....

பிறகுதான் பாடலும் கதையும்

அந்த நஞ்சப்பா என்ற கம்பீர வார்த்தை

நம்பியாரே நீங்கள் நீங்கள்தான்

[You must be registered and logged in to see this image.]

கோவாவின் மலை சரிவிலெ
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

18. அதோ அந்த பறவை
ஒரு பாய்மரக்கப்பலில்

என்னவெல்லாம் நடக்குமோ,

லகானை எந்த மாதிரி ஓட்டுவார்களோ

பாயை எப்படி எல்லாம் கையாள்வார்களோ,

இப்படி பலதும் இப்பாடலின் ஊடே

தெளிவாக படம் பிடித்திருப்பார்கள்...

ஒரு அருமையான தத்துவ பாடல்

இசையும் பாடலின் ஓட்டமும் அதை கையாண்ட

பாணியும் சரி வெகு அற்புதம்....

இந்த இடத்திலே ஒன்றை

சொல்லியே ஆகவேண்டும்

அந்த நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட

வண்ண ஆடைகள்---

எம்ஜிஆர், ஜெயலலிதா, நம்பியார், நாகேஷ், மனோகர்,

சாதனா,விஜயலஷ்மி மற்றும் ராம்தாஸ்

எல்லோருக்குமே பொருந்துவது அந்த உடைகளே

[You must be registered and logged in to see this image.]
அதோ அந்த பறவை

ஒலி [You must be registered and logged in to see this link.]

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

முடிவு - நல்ல மனிதனாக திருந்தும் சர்வாதிகாரி

தனது நாட்டினை நல்லாட்சி புரிய மணிமாறனை வேண்டுகிறார்

மணிமாறனோ தனது நோக்கமே நோயில்லா உலகமென்று

அந்த ஆட்சியை மீண்டும் சர்வாதிகாரியிடம் தந்து விட்டு

மருத்துவ தொழிலை கொண்டு போவதே முடிவாகும்...

[You must be registered and logged in to see this image.]

இந்த படத்தினை எடுத்துக்கொள்ளும் போது
இதில் நிறைய பகுதிகள்(FILES) வரும் என்று தெரியும்
அது போல் 17FILES ..இன்னும் கூட சேர்த்திருக்கலாம்..

கிட்டதட்ட 60 மணி நேரம்,
156 புகைபட ஒட்டுதல்,சரிசெய்தல்,

40 முறை முழு படத்தையும் பார்த்தது...
முடிவு நீங்கள் சொன்னால் போதும்

அதற்காக எது வேண்டுமானாலும்

எனது பார்வையில் ஒரு சினிமா சி
னிமாவாக

பலே
எம்ஜிஆர், பந்துலு.
விசுவனாதன் ராமமுர்த்தி,
கண்ணதாசன்,வாலி,
RK சண்முகம்(வசனம்)
AK சேகர் (கலை)
வி ராமமூர்த்தி(ஒளிப்பதிவு)
எல்லாரையும் விட அந்த கார்வாரும், கோவாவும்...
அதைவிட
நம்பியாரும்
TM
சௌந்திரராஜனும்,
அந்த ஆம் சுசிலாவும்

தலை வணங்குகிறேன்

பரியின்பதி
(ராஜேந்திரகுமார்)
Rajendrakumar
Rajendrakumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 55
Join date : 22/01/2013
Age : 60
Location : coimbatore

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் - இலட்சத்தில் ஒரு படம் Empty Re: ஆயிரத்தில் ஒருவன் - இலட்சத்தில் ஒரு படம்

Post by அ.இராமநாதன் Mon Feb 04, 2013 2:54 pm

அசத்தலான பதிவு...
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் - இலட்சத்தில் ஒரு படம் Empty Re: ஆயிரத்தில் ஒருவன் - இலட்சத்தில் ஒரு படம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 04, 2013 4:18 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் - இலட்சத்தில் ஒரு படம் Empty Re: ஆயிரத்தில் ஒருவன் - இலட்சத்தில் ஒரு படம்

Post by கலைநிலா Tue Feb 05, 2013 10:09 am

கதை...வசனம் ...இசை ... பாடல் வரிகள் ...காலம்...எல்லாமே எம் ஜி யார் யென்ற ஒரு கதாநாயகனை குறித்து அமைக்கப் பட்ட களம்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் - இலட்சத்தில் ஒரு படம் Empty Re: ஆயிரத்தில் ஒருவன் - இலட்சத்தில் ஒரு படம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum