தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உங்க மூளையை பரிசோதிச்சிட்டு போகலாம் வாங்க
4 posters
Page 1 of 1
உங்க மூளையை பரிசோதிச்சிட்டு போகலாம் வாங்க
உங்களில் பெரும்பான்மையானவர்கள் காப்பி பிரியர்களாக இருப்பீங்க!!
ஆக.... காப்பி தமிழர் வாழ்வில் இரண்டற கலந்த ஒன்று.
ஆனா.. நான் காப்பி பத்தி சொல்ல வரல... "அப்புறம்.... காப்பி கொட்டையை பத்தியா"ன்னு கேக்குறீங்களா???
ஆமாங்க... காப்பி கொட்டையைப் பத்தி தான்.. அதுவும் வித்தியாசமான முறையில் சொல்ல போறேன்..!!
யாராவது வந்து "உங்களுக்கு மூளை இருக்கா"ன்னு கேட்டா என்ன சொல்லுவீங்க?? அவரை நல்லா அகராதியில் இல்லாத தமிழ் வார்த்தைகளால் அர்ச்சனை செய்து உண்டு இல்லன்னு ஆக்கிடுவீங்களா?? இல்ல கோபப்பட்டு அடிப்பீங்களா?? இனி அப்படிச் செய்யத் தேவையில்லை.. இதோ உங்களுக்கு மூளை இருக்குன்னு நிரூபிக்க இன்னொரு விளையாட்டு..!!
கீழே உங்க படத்தை கவனமா பாருங்க..!!
இது கூட எனக்கு தெரியாதா?? காப்பி கொட்டைகள்னு நீங்க கண்டிபிடிச்சதுக்கு ஒரு சபாஸ் போட்டுக்கங்க... ஆனா அது இல்ல விளையாட்டு.
இந்த காப்பி கொட்டைகளுக்குள் ஒரு மனிதன் ஒளிஞ்சிட்டு இருக்கான்.
நீங்க அவனைக் கண்டு பிடிக்கணும். (கண்டிப்பா மனிதர் உள்ள தான் இருக்காருங்க..!! )
விளையாட்டின் முடிவு:
மருத்துவர்களின் ஆய்வின் படி,
1. ஒளிந்திருக்கும் மனிதரை 3 வினாடிகளில் நீங்கள் கண்டுபிடித்திருந்தால், உங்களின் வலப்பக்க மூளை மற்றவர்களை விட நன்றாக வளர்ந்திருக்கிறது என்று பொருள்.
2. 3 வினாடி - 1 நிமிட இடைவெளியில் நீங்கள் அந்த மனிதரை கண்டுபிடித்திருந்தால், உங்களின் வலப்பக்க மூளை சாதாரணமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று பொருள்.
3. 1 நிமிடம் - 3 நிமிட இடைவெளியில் நீங்கள் அந்த மனிதரை கண்டுபிடித்திருந்தால், உங்களின் வலப்பக்க மூளை மெதுவாக வேலை செய்கிறது. நீங்கள் அதிகமாக புரதமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று பொருள்.
4. 3 நிமிடங்களுக்கு மேலாகியும் அந்த மனிதரை கண்டுபிடிக்க முடியவில்லையெனில், உங்களின் ஒரு பாதி வலப்பக்க மூளை மேலும் பலப்படுத்த இது போல பல பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அப்புறம்... அந்த காப்பிக்கொட்டை படத்தினுள் ஒரு நபர் ஒளிஞ்சிட்டு தான் இருக்காருங்கோவ்....!!

பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: உங்க மூளையை பரிசோதிச்சிட்டு போகலாம் வாங்க
jeba wrote: :bana:
மூளை இருக்குறவங்க யோசிக்கிறாங்க.......................
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: உங்க மூளையை பரிசோதிச்சிட்டு போகலாம் வாங்க
rajeshrahul wrote:jeba wrote: :bana:
மூளை இருக்குறவங்க யோசிக்கிறாங்க.......................
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: உங்க மூளையை பரிசோதிச்சிட்டு போகலாம் வாங்க
rajeshrahul wrote:jeba wrote: :bana:
மூளை இருக்குறவங்க யோசிக்கிறாங்க.......................
உங்களுக்கு மூளை இல்லன்னு இப்பதா தெரியும்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வாங்க புனேக்கு போகலாம்
» வாங்க கூலா சாப்பிட்டு போகலாம்
» சினிமாவுக்குப் போகலாம் வாங்க மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
» கிரிக்கெட் மட்டை மற்றும் பந்து தயாரிப்பு தொழிற்சாலைக்கு போகலாம் வாங்க
» மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum