தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by nandagopal.d Wed Feb 13, 2013 1:16 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
வணக்கம் நண்பர்களே

திடுக் திடுக் என்று பதட்டம் அடைந்து விட்டது என் மனம்,இன்று இந்த செய்தியை படித்து விட்டு,
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீ ச்சு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
காரைக்காலைச் சேர்ந்த வினோதினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு தலை காதலால் ஒரு சில மனித மனம் முற்றிலும் சுயறிவற்ற விலங்கினமாக மாறி வருகிறது என்பதற்கு
இது ஒரு உதாரணம் இளைஞ்சர்களை பையித்தியமாக ஆக்கி விட்டது.
கற்பனை காதல்ஏற்கனவே திருச்சியில் கல்லுரி மாணவி ,சேலம் நூற்பாலையில் வேலை செய்து வந்த பெண்ணும் ,
கோவையில் ஒரு பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான் ஒருவன் இப்படி மாதத்திற்கு இப்பொழுது எல்லாம்
இரண்டு மூன்று செய்திகள் வருகிறது இதை போல் ஒரு தலை காதலால் வந்த,வக்கிரத்தின் உச்சகட்டம்
ஒரு பெண்ணின் முகம் ,கை கால் சதைகள் சிதைக்கப்பட்டு,கண் பார்வை பறிக்கப்பட்டு மற்றும் உயிரும் சேர்ந்து பறிக்கப்பட்டு உள்ளது.
இப்பொழுது அவதிபடுவது யார் பெண்ணை இழந்ததோடு இல்லாமல், இத்தனை நாள்கள் அந்த பெண்ணின்
குடும்பத்தினர் அனுபவித்த வேதனையின் வலி எத்தனையோ... மீண்டு வந்துவிடுவார் என்று கனவோடு இருந்திருப்பார்கள் அல்லவா.
அந்த ஒரு தலை காதல் (தறுதலை ) பைத்தியங்கள் செய்யும் செயல் அவரை சுற்றி உள்ளவரையும் பயித்தியமாக ஆக்கி விடுகிறது
இந்த பைத்தியங்கள் சொல்லும் சில வசனங்கள் சினிமாவில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள ஓன்று
"எனக்கு கிடைக்காத ஓன்று யாருக்கும் கிடைக்ககூடாது என்பது" ,
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி விட்ட காலம் இது.
இந்த காதல் வெறியை)யாரால் ஏற்றி வைக்கபடுகிறது என்ற விவாதத்தில் முதலிடம் பிடிப்பது சினிமாதான்,
அடுத்து நண்பர்கள் வட்டம் , "ஒருத்தியும் திரும்பி பாக்கலையாட மச்சி "ஏன்டா நீயெல்லாம் உன் பிறப்பே வேஸ்ட்டா" என்பது மாதிரி
சொல்லி ஏற்றி விடும் மடையர்களின் வசனம். மீதம் இருப்பது,அவர்கள் சூழ்ந்துள்ள சூழ்நிலைகள், காதல் என்பதே இங்கு இருவர் முடிவு செய்ய வேண்டியது.
விருப்பம் இல்ல பெண்ணினிடம் போய் காதலி,காதலி என்றால் எப்படி ?
பிடிக்கவில்லை,என்றால் விட்டு விட வேண்டியதுதானே.அதை தொடர்ந்து மிரட்டி காதலிக்க சொல்லுவது முட்டாள்தனம் என்பது தெரியாத( இந்த ஒருதலை காதலுக்கு)
ஒரு பெண் எதோச்சியமாக பார்க்கும் பார்வையை கூட புரியாமல் அந்த பெண்ணின் பின்னாலே சுற்றுவது (என் கவிதையில் கூட சொல்லி உள்ளேன் )
அப்புறம் அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்று கதறுவது சாராய கடையில் போயி சரக்கு அடிக்க வேண்டியது
அங்கு பொறுக்கி திங்கும் நண்பர்கள் வட்டம் அதை கொளுத்தி கொளுத்தி போட்டு கடைசியில் அந்த பெண்ணையே கொளுத்தி விடுவதருக்கு துண்டுகின்றனர்.
என்ன சொல்வது இந்த முட்டாள் நண்பர்களையும் ஒரு தலை காதலையும்
இங்கு என்னதான் பெண் சுதந்திரம் பேசினாலும்,எழுதினாலும் ஒன்றும் ஆவதில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது.
எப்படி பெண்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்வது ஒரு சொட்டு கண்ணீரை தவிர,
இன்னும் ஒரு வினோதினிக்கு இந்த கொடுமை நேருமுன் சட்டம் விழித்துக் கொள்ளுமா??
குற்றம் புரிந்தவனுக்கான கடுமையான தண்டனை எதுவாக இருந்தாலும் அதை
பொதுஇடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மறைந்த அந்த பெண்ணின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய வேண்டுகிறேன்.

நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்
nandagopal.d
nandagopal.d
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 55
Points : 145
Join date : 23/11/2012
Age : 45
Location : salem (tamilnadu)

Back to top Go down


ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:17 am

Mohamed Nawaz - sakaka,சவுதி அரேபியா 13-பிப்-201319:22:04 IST Report Abuse
அதை காடு மிராண்டிகளின் சட்டம் இக்காலத்திற்கு பொருந்தாது என்று சில ஞானிகள் சொல்வார்களே. தண்டனை கடுமையாக்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பதில் எல்லோரும் ஒருமித்த கருத்துகளை தெரிவித்திருப்பது திருப்தி....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:17 am

RAJA - chennai,இந்தியா
13-பிப்-201311:17:10 IST Report Abuse
மொத்த சட்ட திட்டங்களையும் மாற்றி அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்நேரம் இருந்து இருந்தால் கூட இன்றைய நிலைமைக்கு சட்டங்களை மாற்றி இருப்பார் எல்லாத்திலும் ஓட்டையை கண்டு பிடித்து வைதுலார்கள் அதனால் குற்றவாளி கடும் தண்டனை பெற வைக்கும் சட்டங்கள் நிறைய வேண்டும் ,அதே போல் அப்பாவிகளை குற்றவாளிகளாக மாற்றுபவர்களுக்கும் கடும் தண்டனை தரப்பட வேண்டும் 1. வரதட்சணை சட்டம் இன்று நிறைய பேரால் தவறாக பயன்படுத்த படுகிறது 2. கற்பழிப்பு பாலியல் வன்முறைக்கு விரைவான தண்டனைகளை கிடைக்க செய்யுமாறு சட்டங்கள் இருக்க வேண்டும் 3.முதலில் பணகார்கள் ,ஏழை யாராக இருந்தாலும் ஒரே அணுகுமுறை வர வேண்டும் அப்பொழுது தான் குற்றம் செய்ய பயம் வரும் ,ஆனால் இங்கே நடப்பது பலகோடி ஊழல் செய்தவர்கள் ஜாமீன் வாங்கி வெளியில் சுத்துகிறார்கள் ,ஆனால் பசியால் திருடியவர்கள் சிறைச்சாலைக்குள் தண்டனை பெற்று வருகிறார்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:18 am

Jafar Sadique - ruwi,ஓமன்
13-பிப்-201310:57:45 IST Report Abuse
தண்டனைகள் கடுமையாக வேண்டும். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என தண்டனை இருக்க வேண்டும். அதுவும் பொது இடத்தில கொடுக்கப்பட வேண்டும். மறுமுறை இதுபோல் செய்வதற்கு குற்றவாளிகள் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். இப்பெண்ணின் பெற்றோருக்கு இறைவன் இந்த இழப்பை தாங்கும் மனோபலத்தை அளிக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:18 am

nandaindia - vadodara,இந்தியா
13-பிப்-201310:47:40 IST Report Abuse
முதலில் தற்போது நடைமுறையில் உள்ள உளுத்துப்போன, நடைமுறைக்கு ஒவ்வாத, பயன் இல்லாத சட்டத்தை தூக்கி குப்பையிலே போட்டு விட்டு மனு நீதியை/ கருட புராணத்தினை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள். இது போன்ற கொடுமையான குற்றங்களுக்கு அவற்றின் மூலமே சரியான தண்டனை கொடுக்க முடியும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:19 am


JAMUNA - kuwait city,குவைத்
13-பிப்-201310:19:36 IST Report Abuse
போன வாரம் +1 மாணவி 35 வயது,2 குழந்தைக்கு தந்தை விரும்பிய பெண் கிடைக்கவில்லை என்று எறித்து கொன்றான் இன்று வினோதினி.... நாளையும் தொடருமா? அரசு முடிவு செய்யனும்மா? இல்ல மக்கள் முடிவு செய்யணுமா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:19 am

Jeyaseelan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-பிப்-201310:03:39 IST Report Abuse
இந்த கொடூரத்தை செய்தவனுக்கு மன்னிப்பே கிடையாது......... கருணாநிதி அவர்கள் சொன்னது போல இந்த கொடியவனை ஆயுள் முழுவதும் தனிமை சிறையில் அடைக்க வேண்டும், இறப்பது என்பது மூன்று நிமிட வலி, தனிமை என்பது ஆயுள் முழுவதும் வலி. உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எத்தனையோ கடமைகள் இருக்கிறது. அவைகளை ஒழுங்காக செய்து முடிப்பதற்கே இந்த பிறப்பு போதாது, இளைஜர்கள் தங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களில் செலவழிக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:20 am

சுலைமான் - தோஹா ,கத்தார்
13-பிப்-201310:00:51 IST Report Abuse
இது போன்ற கயவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதே...காதல் என்பது தானே கனிய வேண்டுமேயன்றி கார்பைடு கல்லால் அல்லவே..இப்போதைய நெடும் தொடர்களும் சினிமாவும் தான் இது போன்ற வக்கிரமான நிலைக்கு எடுத்துச்செல்கின்றன...நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற அருமையான சினிமாக்கள் இப்போதும் நெஞ்சில் நீங்காமல் நிற்கின்றதே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:20 am

Baskaran Kasimani - singapore,சிங்கப்பூர் 13-பிப்-201315:36:09 IST Report Abuse
தரக்குறைவான தொலைக்காட்சித் தொடர்கள்தான் இதற்க்கு காரணம் என்பது எனது கருத்து. நடனப்போட்டியில் கூட முத்தம் கொடுப்பது, கண்ட இடத்தில் தொடுவது அரங்கேறுவது தாத்தாவின் சேனலில்த்தான். கேவலமான குடும்பக்கதைகள்.... தமிழகத்தை நாசம் செய்யவது இந்த தொடர்கள்தான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:20 am

Minnal - doha ,கத்தார் 13-பிப்-201317:53:05 IST Report Abuse
டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவிக்கு கொடுமை நேர்ந்தபோது அனைவரும் கொதித்து எழுந்தனர். தமிழ் நாட்டில் ஏன் இப்படி சூடு சொரணை இல்லாமல் ஆறிபோய் இருக்கின்றனர்...தமிழர்களின் வீரம் இப்போது மலை ஏறி விட்டதா?...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:21 am

Sanjay Kumar - chennai,இந்தியா
13-பிப்-201309:17:13 IST Report Abuse
சுரேஷை தூக்கில் தொங்க விட வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:21 am


Siva - chennai,இந்தியா
13-பிப்-201309:13:15 IST Report Abuse
பெண்களால் ஆட்சி செய்யப்படும் மாநிலத்தில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை எங்கே சென்று சொல்வது? இந்த கொடூரனுக்கு அளிக்க படும் தண்டனை மற்றவர்க்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் விரைவில் தீர்ப்பு வழங்க பட்டு பொறுமையாக தண்டனை நிறைவேற்ற பட வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:22 am


Hari Doss - pollachi,இந்தியா
13-பிப்-201308:54:04 IST Report Abuse
ஆசிட் வீசியவனின் போட்டோவை பார்த்தேன் அவனைப் பார்த்ததுமே எனக்கு ராமதாஸ் கூறுவதின் உண்மையான அர்த்தம் புரிந்தது இது போல் தான் காதல் நாடகம் நடக்கிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். us அவன் ஒன்றும் படித்தவன் இல்லை இந்தப் பெண்ணின் அழகுக்கு கூட ஒத்து வர மாட்டான். இப்படி இருக்க இது மாதிரி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:22 am

deivasigamani - erode,இந்தியா
13-பிப்-201308:48:00 IST Report Abuse
காதலிப்பவன் காதலிக்கும் பெண்ணை எப்போதும் துன்புறுத்த மாட்டான். காமவிப்பவனே இதை செய்ய முடியும். உடல் அழகை பார்த்து அதற்க்கு ஆசைப்படுபவர்கள் தான் அது கிடைக்கவில்லை என்றதும் இது மாதிரி கொடுமைகளை செய்ய விழைகிறார்கள். தான் அனுபவிக்க முடியாத அழகு மற்ற ஒருவனுக்கு கிடைத்து விடக்கூடாது என்கிற வெறி. மனப்பக்குவம் மாணவப்பருவத்திலேயே வளர யோகா போன்றவற்றை ஒரு பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடமாக்க வேண்டும். இது மாதிரியான நீண்ட கால திட்டங்களே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:23 am

Jwala - vellore,இந்தியா
13-பிப்-201308:32:04 IST Report Abuse
இப்போதெல்லாம் குழந்தைகள் LKG படிக்கும் போதே காதல் ஆரம்பிப்பதாக படம் எடுக்கிறார்கள். பின்பு இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் வேறு என்ன நடக்கும். இதுல வேற பாக்க பாக்க தான் பிடிக்குமாம். அப்புறம் பெண்களை துரத்தி துரத்தி லவ் பண்ணாமல் வேறு என்ன செய்வார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:23 am

oviya.vijay - bangalore,இந்தியா
13-பிப்-201308:23:13 IST Report Abuse
வேண்டாம் பெண்ணே... இந்த கேடு கெட்ட உலகத்தில் இனிமேலும் நீ இருப்பதை விட இறப்பதே மேல்... உனக்காக இங்கு குரல் கொடுப்பவர்கள் யாரும் உன்னுடன் இருந்து உன்னை கடைசி வரை கவனிக்க போவதில்லை... உன் தாய் தந்தை தவிர... அவர்கள் காலத்திற்கு பிறகு...??? ஆனால் அந்த கொடியவனையும் நீ இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கிறோம் கூடிய விரைவில்... அதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூலம் அவன் தப்பி விடாமல் இருக்க இங்கு உள்ள அரசியலும், நீதித்துறையும் ஆவன செய்யும் என நம்புவோமாக... அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். oviya.vijay
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:24 am


T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
13-பிப்-201307:45:36 IST Report Abuse
ஏன்தான் இந்த கொலை வெறியோ? தான் விரும்பும் பெண், தன்னை விரும்ப வில்லை என்றால், எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லிவிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே........இல்லை என்றால், அந்த பெண்ணின் பெற்றோரை பார்த்து, விருப்பத்தை தெரிவிக்கலாம்......அதுக்குப் பிறகும், அந்த பெண் விரும்ப வில்லை என்றால், பாதையை மாற்ற வேண்டியதுதான்........ கண்மூடித்தனமான காதல்.......இப்போது அந்த பெண்ணும் இல்லை,,,,,,, இவனும் சிறையில்..........இரண்டு பெற்றோருக்கும் எவ்வளவு மன வேதனை..........சிறிய வயதிலிருந்தே கிட்டாதாயின் வெட்டன மற என்று பக்குவப்பட வேண்டும்.......காதல் மட்டுமா வாழ்க்கை? வேற எவ்வளவோ விஷயங்கள் இருக்கு, கவனத்தை திசை திருப்பினால் போதும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:25 am

mangai - madurai,இந்தியா
13-பிப்-201307:25:27 IST Report Abuse
அரசு மருத்துவ மனைகளின் லட்சணம் பாருங்க... மயக்க மருந்து அளிக்காமலே தீக்கயத்திற்கு சிகிச்சையாம்.. என்ன கொடுமை.. இவங்களுக்கு மனசாட்சியே இல்லையா.. எல்லா அரசியல் வாதிகளும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சைக்கு வரவேண்டும் என்று சட்டம் போடணும்.. அப்போ தான் தரம் இருக்கும்.. வேணும்னா வரிசையில் நிக்குரதுல இருந்து மட்டும் விலக்கு அளிக்கலாம்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:25 am

செந்தமிழ் கார்த்திக் - namakkal to chennai,இந்தியா 13-பிப்-201310:28:59 IST Report Abuse
அதான் உண்மை .... அரசு மருத்துவ மனைக்கு அரசாங்க ஊழியன் சிகிச்சைக்கு வர மாட்டான் ... அரசு பள்ளிகளில் அரசாங்க ஊழியன் மகனோ , மகளோ படிக்க வைக்க மாட்டனர், ஆனால் அரசாங்க வேலை மட்டும் வேணுமாம்.. என்ன நியாயம் ?? அப்போது அவர்களுக்கே தெரியும் எதுவுமே இங்கே உருப்படியாக இல்லை என்று ?? தெரிந்தும் மக்களை ஏமாற்றுகிறார்கள் அப்படி தானே ?? // இங்கே அரசு ஊழியன் என்பது சாதாரண கீழ்மட்ட ஊழியன் முதல் தமிழ் நாடு முதல்வர் வரை... //...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:26 am


G.Prabakaran - chennai,இந்தியா
13-பிப்-201307:25:04 IST Report Abuse
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லுகிறார்கள் . காவல் துறையினர் ஆசிட் வாங்க உதவியவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விரைவில் வழங்கினால் தான் இப்படிப்பட்ட குற்றங்கள் தடுக்கப்படும். இனி மேல் ஆசிட் விற்கும் முறையினை நெறி முறை படுத்துதல் அவசியம். யார் ஆசிட் வாங்கினாலும் அவர்கள் எதற்காக ஆசிட் வாங்குகிறார்கள் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டு போன்றவற்றை இணைத்து கடைகளில் கொடுத்து ஆசிட் வாங்க வேண்டும். கழிவறைகள் சுத்தம் செய்ய வீரியம் குறைந்த ஆசிட் விற்பனை செய்யலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:27 am

Nava Mayam - chennai,இந்தியா
13-பிப்-201305:16:32 IST Report Abuse
// அதற்கு அரசு மருத்துவர் ஒருவரின் பரிந்துரை கடிதம் பெற வேண்டி இருந்ததால், வினோதினியை, கடந்த மாதம், 28ம் தேதி, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தோம்.அங்கு அவளுக்கு, மயக்க மருந்து அளிக்காமலேயே, தீக்காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். வலி தாங்காமல் துடித்த வினோதினியை, அவளின் விருப்பப்படி, மறுநாளே, மீண்டும், அதே, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம்./// இருக்கிற அரசு மருத்துவமனையை ஒழுங்கா நடத்த முடியலை , இதில 1200 கோடி கட்டடத்தில் பன் நோக்கு மருத்துவமனையாம் ....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:27 am

PRAKASH - chennai,இந்தியா 13-பிப்-201313:53:37 IST Report Abuse
தயவு செய்து மனிதஉரிமை என்று சொல்லி இவனுக்கு மரண தண்டனை வேண்டாம் என்று சொல்ல நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்து முடிவு எடுக்கவும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:27 am

naagai jagathratchagan - nagapattinam ,இந்தியா
13-பிப்-201305:16:22 IST Report Abuse
பண்பாடு ..பாரம்பரிய பெருமை ....புதைக்கப்படுவது ...வக்கிர புத்தி ....தெரியாத புரியாத காதல் ...எதிர்கால கனவு பெற்றோர்களின் சோகம் ...வாழ்ந்து வளரவேண்டிய காலத்தில் சூனியமான இடம் ...நல்ல பண்பு எல்லோருக்கும் இருக்கவேண்டும் ...இச்செயலுக்கு காரணமானவனை தூக்கில் தான் போடவேண்டும் ..அவன் மேல் முறையீடும் செய்ய அனுமதிக்க கூடாத படி சட்டம் இருக்கவேண்டும்,
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:28 am

Panchu Mani - chennai,இந்தியா
13-பிப்-201304:39:56 IST Report Abuse
தான் சொல்வதைத்தான் தான் விரும்பும் பெண் கேட்க வேண்டும் என்னும் கேடு கேட்ட மனப்பாங்கு நம்நாட்டில் இருப்பது போல் வெளிநாடுகளில் இருப்பதாக தெரியவில்லை. தான் விரும்பும் பெண் அவள் விரும்பா விட்டாலும் பின்னாடியே சுற்றுவது, தாடி வைத்து கொள்வது, லெட்டர், ஈமெயில், face புக் இல் தொந்தரவு செய்வது, மற்ற ஆண்களோடு பேசாதே, தன்னோடு கூப்பிட்ட இடத்துக்கு வர வேண்டும் என்று ஆர்டர் போடுவது. ஒட்டு மொத்தமாக அவள் முடியாது என்றவுடன் அவளை பற்றி நண்பர்கள் வட்டாரத்தில் மிக தவறாக பேசுவது இவையெல்லாம் நம் நாட்டு இளவட்டங்களிடம் அதிகம். அவளுக்கும் ஒரு மனது இருக்கிறது. நமக்கு பிடிதததை நாம் விரும்புகிறது போல அவளுக்கு பிடிதததை அவள் விரும்புகிறாள் என்ற மனபாங்கு வேண்டும். இது போன்ற தீய குணம் கொண்டவர்கள்,சுயநலம் கொண்டவர்கள் தான் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை காதலிப்பது, திருமணம் செய்வது போன்ற செயல்களில் இறங்குகிறார்கள். பெண்களும் இது போன்று தனக்கு பிடிக்காத ஒருவன் தொந்தரவு செய்ய முற்படும் போது முதல் தடவையே செருப்பால் அடித்தது போன்று பதில் கூறி துரத்தி விட்டால் இந்த மாதிரி தொந்தரவுகள் நிகழாது. RIP வினோதினி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:28 am

N.Purush Bharatwaj - cuddalore,இந்தியா
13-பிப்-201304:20:51 IST Report Abuse
இச்சம்பவம் கலாசார சீரழிவின் உட்சக்கட்டம்....காதலை கொச்சைபடுத்திய அந்த இரக்கமில்லாத ஆத்மா, பூமியில் இனியும் வாழ தகுதியில்லாதது.... இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனை வேண்டுவோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:29 am

srinivasansulochana - newsouthwales,ஆஸ்திரேலியா
13-பிப்-201303:58:25 IST Report Abuse
இது கொடுமயிலும் கொடுமை. ஒரே பெண். பெற்றவர்கள் மனம் என்ன பாடு படும். அதுவும் நல்ல படிப்பு படிக்கும் அளவுக்கு புத்தி சாலி. டில்லி பாலியல் கொடுமையில் கொதித்து எழுந்தவர்கள் இப்போதும் போராடி இந்த குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். இதிலே அந்த பெண்ணின் தவறு எதுவும் இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும் - Page 2 Empty Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum