தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm

» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm

» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm

» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm

» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm

» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm

» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm

» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

3 posters

Go down

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள் Empty வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

Post by கணபதி Thu Feb 14, 2013 3:23 pm

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

வள்ளலார் உணவு மாறுபாட்டினாலும், கவனக்குறைவு மற்றும் ஊழ் வகையாலும் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட பல அரிய மூலிகைகளையும், மருத்துவ முறைகளையும் திருவருட்பாவில் எழுதியிருக்கிறார். அதில் சில மூலிகையினால் கிடைக்கும் பயன்கள்:

கரிசலாங்கண்ணி – உடல் வசீகரம் அதிகரிப்பதுடன் உடல் வலுவடையும்.
பொற்றாலைக் கையாந்தகரை – உடல் வலுவாகும்.
தூதுவளை – சளித்தொல்லைகளைப் போக்கி புத்தி அதிகரிக்கச் செய்யும்.
வல்லாரை – காம உணர்வுகளை அகற்றி ஞான உணர்வு அளிக்கும். ஞாபகத்திறன் அதிகரிக்கும்.
புளியாரை – காயசித்தி, பித்தமர்த்தினி
பொன்னாங்கண்ணி – கண்ணொளி, வெப்பசமனி
அரைக்கீரை – சுரம் போக்கும்
அகத்தி – வேக்காடு போகும்
முசுமுசுக்கை – க்ஷயமர்த்தனி
கீழாநெல்லி – காமாலை போக்கி, பித்தம் போக்கி
மணத்தக்காளி – தணலாற்றி
துளசி – தோசம் போக்கிமுடக்கொத்தான் – வாதம் போக்கி
இருவாட்சி – ரத்த பித்தம் போக்கி
செண்பகம் – பருக்கள் போக்கி
குப்பைமேனி – உப்புக்கட்டு
பொடுதலை – வயிற்றுக் கடுப்பு, போக்கும், வெட்டை போக்கும், நீரொழுக்குப் போக்கும்
குமட்டி – வாதம் மாற்றும்
கண்டங்கத்தரி – சுவாச மர்த்தனி
சிறுவழுதலை – சுவாச காச மர்த்தனி
கொன்றை – கிருமி மர்த்தனி
விளா – பித்தம் போக்கி
பாகல் – பாஷான தோச மர்த்தனி
அத்தி – பெரும்பாடு போக்கி, உஷ்ண சமனி
பூவரசு – சகல குஷ்டம் போக்கி
ஆடாதொடை – சுரம் போக்கிவேம்பு – பித்தம் போக்கி
தாமரை – கண் குளிர்ச்சி
நந்தியாவட்டம் – கண்ணுக்குக் குளிர்ச்சி
எலுமிச்சை – பித்தம் போக்கி
முந்திரிப்பழம் – தோசம் போக்கி
திப்பிலி – தாது விருத்தி
வெற்றிலை – ஜீரணகாரி
சுண்டை – சுரம்போம்
பூசணி – ஊறல் போக்கும், வசீகரி
விலாமிச்சை – பித்தம் போக்கி
நன்னாரி – தேக சித்திசர்க்கரை – தாகம் போக்கி, மயக்கம் போக்கி
கரும்பு – கல்லுடைப்பு போக்கி
வெண்கரும்பு – க்ஷயம் போக்கி
முருங்கை – கண் ரணம் போக்கி
முருங்கைக் கீரை – மலம் போக்கி
பேயன் வாழை – காயசித்தி
பேயன் தண்டு – சர்வ விச நாசினி
பேயன் பழம் – ஜீரணகாரி, மலம் போக்கி
வாழைப்பூ – பெரும்பாடு போக்கி

இப்படி சுமார் 480 மூலிகைகள் குறித்தும் மருத்துவக் குறிப்புகள் குறித்தும் வள்ளலார் தெரிவித்துள்ளார்.


மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 67
Location : chennai

Back to top Go down

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள் Empty Re: வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 9:58 pm

சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள் Empty Re: வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 15, 2013 4:28 pm

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள் 35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள் Empty Re: வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum