தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Yesterday at 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Yesterday at 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Yesterday at 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வள்ளலார் அருள்வாக்கு

2 posters

Go down

வள்ளலார் அருள்வாக்கு Empty வள்ளலார் அருள்வாக்கு

Post by நான்நாகரா Wed Nov 23, 2011 11:34 am

1

விழலுக்கு இறைத்த நீரல்ல மகவே
விழுகின்ற இறை(ரை)யாம் அன்பு

மகனே!
மகளே! நின் மீது எங்கும் எப்போதும் விழுகின்ற இறை மற்றும் இரையாகிய
அன்பாம் "யாம்", வீண் போவதற்காக இறைக்கப்பட்ட நீரல்ல! மருட்குழியின் அகண்ட
இருளில் விழுந்து கிடக்கும் உன் மீது விழுகின்ற அருண்மழை தித்திக்குந் திரு
நிலையில் உன்னை எழுப்புவதற்கே அன்றி வேறெதற்கோ? அன்பெனும் அமுத இரை
விட்டு, இறை வேறுண்டோ? இறையையே இரையாக உண்ணும் பக்குவம் நினக்கு வரும்
வரைக்கும், அவசிய வாழ்வில் எப்படி நீ ஏற முடியும்? அவசரப் பிழைப்பெனுஞ்
செயற்கை நடைமுறையில் உழலும் உனக்கு அவசிய வாழ்வெனும் இயற்கை அருண்முறையைத்
தரவே, அன்பெனும் வள்ளல் யாம் இற(ர)ங்கினோம்! உணர்வாயாக!

2

ஈன நிலையுளே ஞான மகவுனால்
ஆழ இற(ர)ங்கினோம் யாம்

மகனே!
மகளே! அன்பே சிவமும் அருளாஞ் சத்தியுமாகிய நின் அம்மையப்பனின் ஞானக்
கொழுந்தே நீ! ஈன நிலையென்னும் மருட்குழி மாயையைக் கரைக்க உன் மூலமாகவே யாம்
ஆழ இற(ர)ங்கினோம்! மருட்குழியா நின்னை ஈன்றது, எம் திரு மகவல்லவோ நீ!
ஞாபகங் கொள்வாயாக! அம்மையப்பனின் அருட்கொடையாகவே மருண்மயக்கம் நீக்க
பூமியில் நீ அவதரித்திருக்கிறாய்! நின் மூலம் எம் அருளரசு செயல்படும்!
அச்சமோ, கலக்கமோ வேண்டாம்! "யாமிருக்க பயமேன்!"
நான்நாகரா
நான்நாகரா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 5
Points : 13
Join date : 19/11/2011
Age : 63
Location : சென்னை

Back to top Go down

வள்ளலார் அருள்வாக்கு Empty Re: வள்ளலார் அருள்வாக்கு

Post by நான்நாகரா Wed Nov 23, 2011 11:35 am

3

சொர்க்க நரகக் கருமச் சதிமுறி
அன்பின் தரும விதிபிடி

வள்ளலே! மிக எளிதாகச் சொல்லி விட்டீர்! அன்பின் தரும விதியை எப்படிப் பிடிப்பது?

4

நெஞ்சுள் படிவாய் ஊங்கே வாழும்
அன்பின் தரும விதி"யாம்"

வள்ளலே! நெஞ்சுள் எப்படிப் படிவது? வஞ்ச மனம் அலைக் கழிக்கிறதே?

5

கருநா ஆட்டம் அண்ணத் தடங்கக்
கருமனஞ் சேரும் நெஞ்சம்

வள்ளலே! நீர் சொல்லும் உத்தி நம்ப முடியாத எளிமையாய் இருக்கிறதே! நா நுனியை அண்ணத்தில் சேர்ப்பதால், மனம் அடங்கி விடுமா என்ன?

6

அண்ணம் யாமென நாவு நீயென
எண்ணப் பூரணச் சரணாகதி

அண்ணங் குறிக்கும் எம்மேல் கவனம்
நின்நா எம்முட் குவிமனம்

அண்ணநடு குறிக்கும் நெஞ்சநடு அதிராநா
எண்ணமடங் குவதன் குறி

அதிரா நாவழி இற(ர)ங்கும் நாதர்யாம்
பதிவோம் தேன்மொழித் தொண்டையுள்

நம்ப முடியா எளிமையாய்க் கரைய
அன்பு அமுதே எச்சில்

வள்ளலே! அன்பு கரைய எச்சிலே அமுதாகும் எளிமையை நம்புவது இன்னுங் கடினமே!

7

தூயதாம் அன்பாலே தூசதும் உய்யும்
வாயுளே பெய்யாதோ அமுதம்

பொய்வாய்க்குள் உய்ந்தே அன்பேதான் இரசவாதஞ்
செய்தால்மெய் வாய்திற வாதோ

துச்சமாய்நீ எண்ணும் எச்சில் அன்பதன்
தித்திப்பைக் கொள்ளும் உண்

எச்சிலில் அன்பு தித்தித்தே இற(ர)ங்க
நெஞ்சவாய் உண்ணத் திறக்கும்

நெஞ்சுக்குத் தெரியும் அன்பின் தித்திப்பு
வஞ்சத்தில் திரியும் மனம்

வஞ்சவாய் பூட்டவும் நெஞ்சவாய் திறக்கவும்
வள்ளலார் நான்செயுந் தந்திரம்

வள்ளலே!
நீர் செய்யும் எளிய தந்திரத்தை நான் பூரணமாக ஏற்று, நா நுனியை அண்ணத்தில்
பூட்டி, உம்மிடம் பூரணமாகச் சரணாகதி அடைகிறேன்! என்னை உய்வித்தருள்வீராக!

8

உய்ந்தாய் எவ்வுயிரும் உய்விக்க உன்னுள்ளே
உய்ந்தேன் வள்ளலார்நான் இக்கணம்

வள்ளலே! கோடானு கோடி நன்றிகள் உமக்கு உரித்தாகுக!


9

நெஞ்சவாய் உமிழ்கின்ற எச்சிலாம் அன்பேநின்
வஞ்சவாய்ப் புண்ணுக்கு மருந்து

வள்ளலே! வாய்ப் புண்ணுக்கும் மருந்து தந்தமைக்கு நன்றி பல உமக்கே!
நான்நாகரா
நான்நாகரா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 5
Points : 13
Join date : 19/11/2011
Age : 63
Location : சென்னை

Back to top Go down

வள்ளலார் அருள்வாக்கு Empty Re: வள்ளலார் அருள்வாக்கு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 23, 2011 2:01 pm

வள்ளலார் அருள்வாக்கு 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வள்ளலார் அருள்வாக்கு Empty Re: வள்ளலார் அருள்வாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum