தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
யௌவனம் - அருள்வாக்கு
2 posters
Page 1 of 1
யௌவனம் - அருள்வாக்கு
[You must be registered and logged in to see this image.]
--
யௌவனம், வாலிபம் என்பது உணர்ச்சி
வேகங்கள் கட்டறுத்துக் கொண்டு புரளுகிற பருவம்,
தற்காலத்தில் மிதமிஞ்சிய சக்தியுடன் ஸ்ர்வ ஜனங்களின்
மேலும் ஆளுகை செலுத்திக் கொண்டிருக்கிற பாலிடிக்ஸ்,
ஸினிமா, பத்திரிகைகள், ஸ்போர்ட்ஸ் ஆகியவை
அத்தனை பேரையுமே உணர்ச்சி வேகங்களில் தூண்டி
விட்டுக் கொண்டிருக்கையில், தன்னியற்கையாக வேறு
அந்த வேகங்களின் எழுச்சிக்கு ஆளாகியிருக்கிற
வாலிப வயசு மாணவர்கள் – கல்லூரிகளில் படித்துக்
கொண்டிருப்பவர்கள் – ஒழுங்குமுறைகளுக்குக்
கட்டுப்பட்டிருப்பது இரண்டு பங்கு (மடங்கு) சிரமம்தான்.
ஆனாலும் தங்களுடைய எதிர்காலத்துக்கான வளர்ச்சியை
முன்னிட்டு அவர்கள் இந்தச் சிரமத்தை சமாளித்தே தீர
வேண்டும்.
அதிலேயேதான் தேசத்தின் தற்கால அமைதி, எதிர்கால
அமைதி ஆகியவையும் அடங்கியிருக்கின்றன. வாலிப
வயஸுக்காரர்கள் கட்டுப்பாடு இழந்தால் அவர்களும்
கெட்டுப் போய், வீட்டிலும் அமைதி குலைந்து கெட்டுப்
போய், நாட்டிலும் அமைதியின்மையே அடிவேர் வரை
பரவிக்கெடுத்துவிடும்.
கட்டறுத்துப் புரளுகிற இந்த உணர்ச்சி வெள்ளத்துக்கு
அணைபோட்டு வைப்பதாகத்தான் நம்முடைய
முன்னோர்களான பெரியவர்கள் பாலப்பிராயத்தில்
அக்ஷராப்யாஸம் ஆன நாளிலிருந்து தெய்வ பக்தியையும்,
குரு பக்தியையும், அந்த பக்தியிலிருநது விளைகிற
விநயம் என்கிற அடக்க குணப் பண்பையும் விதித்து,
குருகுலத்தில் அதைப் பசங்களுக்கு நடைமுறையாக்கிக்
கொடுத்தார்கள்.
இப்போது குருகுலவாஸக் கல்விமுறை அடிபட்டுப்
போய்விட்டாலும், இன்றைக்கும் யுவர்களைத் தப்பான
உணர்ச்சி வேகங்கள் அடித்துக்கொண்டு போகாமல்
ரக்ஷிப்பதற்கு பக்தியையும், விநயத்தையும் விட்டால்
வேறே உபாயமில்லை.
தெய்வத்திடம் பக்தியும், அகத்திலே தாயிடமும் -
தகப்பனாரிடமும் கல்வி சாலையில் ஆசிரியர்களிடமும்
கட்டுப்பட்டு மரியாதை காட்டுவது என்ற ரூபத்தில்
பக்தியும் மாணவர்களுக்கு அத்தியாவசியம்.
=============================================
-ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நன்றி: கல்கி
[You must be registered and logged in to see this link.]

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: யௌவனம் - அருள்வாக்கு
பகிர்வுக்கு நன்றி தலைவரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அருள்வாக்கு: கானல்நீர்
» அருள்வாக்கு - அந்தரங்க சுத்தம்!
» வள்ளலார் அருள்வாக்கு
» அருள்வாக்கு – ஜீவாத்மா
» ஆத்ம சுகம் - அருள்வாக்கு
» அருள்வாக்கு - அந்தரங்க சுத்தம்!
» வள்ளலார் அருள்வாக்கு
» அருள்வாக்கு – ஜீவாத்மா
» ஆத்ம சுகம் - அருள்வாக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum