தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு - Page 2 Empty ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 25, 2013 3:49 am

First topic message reminder :

சென்னை:சென்னையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வித்யா இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.திருமணம் செய்ய மறுத்த வித்யா மீது கடந்த ஜனவரி 30ல் விஜயபாஸ்கர் என்பவர் ஆசிட் வீசினார்.இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையி்ல் சிகிச்சை பலனளிக்காததால் வித்யா மரணமடைந்தார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாணவி விநோதினி கடந்த 12-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அதே போன்று அமிலவீச்சினால் வித்யா உயிரிழந்‌துள்ளார். இதன் மூலம் அமில வீ்ச்சில் பலியானவர்களின் எண்ணி்‌க்கை 2 ஆக அதி்கரித்துள்ளது. விஜயபாஸ்கர் தற்போது சிறையில் உள்ளார்.

வினோதினி:காதலிக்க மறுத்ததற்காக முகத்தில் ஆசிட் வீசப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் வினோதினி என்ற இளம் பெண், மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டார். சென்னையில் சாப்ட்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி (23). இவர் மீது ஒருதலையாக காதல் வயப்பட்ட இவரதுநண்பர் சுரேஷ் (24) என்பவர், தனது காதலை மறுத்த ஆத்திரத்தில், கடந்த நவம்பர் 14ம் தேதி, வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் முகம், கழுத்து, கைகள் மற்றும் மார்பு பகுதி முழுவதும் கருகிய நிலையில், பார்வையை முற்றிலுமாக இழந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்‌‌தார். வினோதினி. பார்வை முற்றிலும் பறிபோன நிலையிலும், கண்ணில் அவருக்கு பல கட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. அவரது கால் பகுதியிலிருந்து தசை எடுக்கப்பட்டு, கண்ணில் பொருத்தப்பட்டது.பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்.,12 ஆம் தேதி மரணமடைந்தார்.தற்போது வித்யாவும் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down


ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு - Page 2 Empty Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 25, 2013 4:07 am


SARGUNAM - singapore ( Posted via: Dinamalar Android App )
24-பிப்-201308:32:16 IST Report Abuse
இந்த ஆசிட் வீசுவது எந்த அளவு மிக வன்மையாக கண்டிக்க கூடியதோ அதே அளவு பெண்களும் ஒரு தவறை தொடர்ந்து செய்து வருகின்றனர் அதாவது தற்போதைய இளம் பள்ளி வயதி்லேயே ஆண்நண்பர்கள் வைத்து கொள்வது கௌரவம் என்று தவறான தோழிகளின் ஏற்பாடுகளினால் எவனாக இருந்தாலும் பராவாயில்லை அவண் குணநலன்கள் பற்றி கவலைபடாமல் பெற்றவர்களையும் ஏமாற்றி பருவ வயது இனகவர்ச்சியை காதல் என்று தங்களையும் ஏமாற்றி கொண்டு மிக அதி்க பட்ச எல்லை மீறல் வரை போய்விட்டு பிறகு நன்கு புரியும் வயதி்ல் நல்ல படிப்பு நல்ல வேலை நல்ல சம்பளம் என்று முன்னேறிய பிறகு பழைய காதலனையோ நண்பனையோ விட்டு விலகும் பட்சத்தி்ல் அந்த ஆண்மகன் மூர்க்கமாக சிந்தனை செய்து தன் வாழ்வு சிறையில் போனாலும் பரவாயில்லை தன்னை ஏமாற்றியவள் உயிரோடு இருக்க கூடாது என்ற நிலைக்கு வந்து இந்த கொடுமையை செய்ய துணிந்து விடுகிறான் இந்த சம்பவங்களுக்கு பெண்களும் ஒரு வகையில் காரணம் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது பெண்களே தயவுசெய்து பெற்றோர்களிடமோ சகோதரனிடமோ எதையும் மறைக்காமல் கூற பழகுங்கள் தேவையில்லாத ஆண் பெண் நட்பு வேண்டவே வேண்டாம் நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு - Page 2 Empty Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 25, 2013 4:08 am


kumaresan.m - hochimin ,வியட்னாம்
24-பிப்-201308:32:04 IST Report Abuse
" இது ஒருவகையில் திரைப்படங்களின் தாக்கம் ஏனெனில் படிக்காத மற்றும் பொருக்கி கதாநாயகனை ,அழகான மற்றும் படித்த இளம் பெண், விழுந்து விழுந்து காதலிப்பது போல் சித்தரிக்க படுகிறது .....காதலிப்பவன் அந்த பெண் தன்னை ஒதுக்க காரணம் என்ன என்று தன்னை தானே ஆராய்ந்து திருந்தி இருக்க வேண்டும் ,அதை தவிர்த்து பழி வாங்குதால் என்பது ஏற்புடையது இல்லை , பிரிந்த உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ??? பெற்றோரின் கனவுகள் வீணாய் போனதே சட்டத்தில் மாற்றம் வேண்டும் ,பெண்களை காக்க வேண்டும் "
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு - Page 2 Empty Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 25, 2013 4:09 am

Matt pillai - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24-பிப்-201308:29:35 IST Report Abuse
ஒரு பெண்ணிடம் பேசுவதற்கு கூச்சப்பட்டு எப்படியோ காதல் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தவே முடிகிற இளைஞ்ர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..அவர்கள் திருமணம் என்ற பந்தத்திற்குள் ஆட்பட்டுவிட்டால் சிறப்பாக தான் இணைந்து வாழ்கிறார்கள்....காதல் என்பது கண்ணோடு கண்கள் நோக்க தொடங்கி ..ஆணாகினும் பெண்ணாகினும் ஒரு வித நாணத்தோடு,மிகுந்த மரியாதையோடு தொடர்கிற தொடர்கதையாக இருக்க வேண்டும்....இரு மனதும் பொருந்த வேண்டும்...ஒருவர் சாவுக்கு காரணமாக இருப்பதோ இன்னொருவர் உடலுக்கு வூறு விழையசெய்வதோ காதல் அல்ல. அது அரக்க தனம் ராஜ பக்ஷி தனம்.மிருகத்தனம்...ஆண் பிள்ளைகளை வளர்க்கும்போது அதிக செல்லம் கொடுத்து வளர்பதினாலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது....இந்த மாணவர்கள் ....ஆசிட் வூற்றுவத்ர்கு முன்....நம்மை இந்த வூர் வுலகம் உற்றம் உறவு தூற்றுமே..பெண்ணின் வாழ்க்கை அழியுமே தானும் அழிகிகபடுவோமே என்று நினைத்திருந்தால் இந்த இழப்பை தடுத்திருக்கலாம். ...தண்டனைக்குரியவர்கள் கம்பிகளுக்கு பின்னால் சிந்தித்து சிந்தித்து கொடிய சிறைவாழ்க்கையை அனுபவிப்பது ...மனதில் வ்ஷத்தோடு திரியும் விழமகாரர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். ...காதல் செய்யவிரும்பும் மாணவர்கள் ...இனிமேலாவது ...பொருந்தவில்லை என்றால் பொருத்த முயற்சிக்காமல் .....எங்கிருந்தாலும் வாழ்க ..என்ற விட்டு கொடுக்கும் மன நிலைக்கு வர வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு - Page 2 Empty Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 25, 2013 4:10 am

Vaishnavi.Ne - chennai,இந்தியா
24-பிப்-201307:58:27 IST Report Abuse
இந்த மாதிரி வெறிச்செயல் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கவேண்டும். எல்லா கடைகளிலும் ஆசிட் சுலபமாக கிடைக்கிறது. மத்திய மாநில அரசுகள் அனைத்து விதமான கடைகளிலும் ஆசிட் விற்பதை தடை செய்யவேண்டும். ஆசிட் வேண்டுமென்றால் எதற்காக என்று விளக்க கடிதம் பெற்று அதனுடன் வாங்குபவரின் புகைப்படம் இணைத்து கேட்டால் மட்டுமே, அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். இப்படி செய்தால் ஆசிட் மூலம் நடக்கும் வன்முறையை ஓரளவாவது கட்டுப்படுத்தலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு - Page 2 Empty Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 25, 2013 4:10 am

skmurthy - coimbatore,இந்தியா
24-பிப்-201307:45:17 IST Report Abuse
இரு பெண்களின் குடும்பத்தாருக்கும் அழ்ந்த அனுதாபங்கள். நமது இளைய சமுதாயத்திற்கு இன்றைய அத்யாவசிய தேவை ஆன் பெண் நட்பு, காதல், மற்றும் மனவியல் ரீதியான வழிகாட்டுதல். உயர்கல்வி நிறுவனங்களில் இதற்குரிய நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு - Page 2 Empty Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 25, 2013 4:11 am

மேலை நாடுகளில் இத்தகைய தீய செயல் நடைபெறுகின்றனவா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு - Page 2 Empty Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
» தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
» இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
» முருகதாஸ் படப்பிடிப்பில் ஆசிட் வீச்சு... துணை நடிகர்கள் பாதிப்பு!
» ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணின் முகம் மீண்டும் அழகாக மாறியது -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum