தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?

3 posters

Go down

பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ? Empty பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?

Post by கணபதி Mon Feb 25, 2013 1:51 pm

பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?
வாகனங்களில் அதிகப்படியாக பயன்படுத்தும் எரிபொருள்களில் பெட்ரோல் மற்றும் டீசல் முன்னிலை வகிக்கின்றது. மேலும் தற் பொழுது மாற்று எரிபொருள் பயன்பாடும் அதிகரித்தே வருகின்றது. மாற்று எரிபொருள்கள் சிஎன்ஜி, எல் பிஜி, மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்க ள் மேலும் எதிர்காலத்தில் ஹைட்ர ஜன் பயன்படுத்தப்படும் வாகனங்களு ம் வரவுள்ளன.

பெட்ரோல் vs டீசல் எது சிறந்தது
பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ? Images?q=tbn:ANd9GcR9ScqcgkVOfFvsua87WWvhJ1GCyk8tcskC_1EQm8qqVtY_9-YU
பெட்ரோல் சிறந்ததா ? டீசல் சிறந்ததா ? என கேள்வி கார் வாங்கும் அனைவருக்குமே இருக்கும். இந்த சந்தேகத்தினை முழுமையாக பல விவரங்களை கொண்டு மிக தெளிவான முடிவினை எடுக்க லாம்…வாருங்கள்…
கார் விலை
பெட்ரோல் கார் ஆனது டீசல் காரை விட விலை குறைவாக இருக் கும். இது பற்றி சிறிய விளக்கத்திற்க்காக மட்டும் செவ்ரலே பீட் காரை பயன் படுத்தலாம். பேஸ் மாடல்கள்
பீட் பெட்ரோல் கார் விலை 3.90 இலட்சம். (சென்னை விலை 22.02.12)
பீட் டீசல் கார் விலை 4.75 இலட்சம்.(சென்னை விலை 22.02.12)
பெட்ரோல் காரை விட டீசல் கார் குறைந்தபட்சம் 1 இலட்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும். இது ஆரம்ப கட்ட முதலீடு மட்டுமே..
எரிபொருள் விலை
எரிபொருள் விலை இதுபற்றி சொல்ல வே தேவையில்லை இன்னை க்கு ஒரு விலை நாளைக்கு ஒரு விலை என தங்க விலை நிலவரம் போல ஆகி விட்டது. பெட்ரோல் விலை எப்பொழு துமே அதிகமாகத் தான் இருக்கும். குறைந்தபட்ச ரூ.20/- வித்தியாசம் இருக் கத்தான் செய்யகின்றது
1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 72.17
1 லிட்டர் டீசல் விலை ரூ 51.23..
ஒரு சின்ன கணக்கு
பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ? >q=tbn:ANd9GcQRFYRiZEX3r3LXIRu8tx3hIh54Zl3q4xc-VSu6qT3ZaqIugIkA

பெட்ரோல் காரின் சராசரி மைலேஜ் 12- 15kmpl ஆகும். நாம் 14 கீமி மைலேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் பெட்ரோல் வாங்கு வதாக வைத்துக் கொள்ளலாம்.
14x 1000லி = 14000 கீமி பயணி க்கலாம். மொத்தம் ரூ 72,170
சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய ரூ 5.15 ஆகும்.
டீசல் காரின் சராசரி மைலேஜ் 18-24 kmpl ஆகும். நாம் 20 கீமி மை லேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் டீசல் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம்.
20x 1000லி = 20000 கீமி பயணிக்கலாம். மொத்தம் ரூ 51,230
சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய ரூ 2.56 ஆகும்.
பெட்ரோல் காரில் சிக்கன நடவடிக்கை இவ்வாறு எடுக்கலாம்..
பெட்ரோல் கார்களில் ஒரு கூடுதல் வசதி உள்ளது ரூ 50,000 – 60,000 செலவு செய்து சிஎன்ஜி கிட் அல்லது எல்பிஜி கிட் இனைத்து க்கொள்ளலாம். பயன்படுத்தி கிட்கள் 25000-30000 த்திற்க்குள் கிடைக்கும். இதன் மூலம் எரிபொருள் செலவினை குறைக்கலாம்.
எல்பிஜி எரிபொருள் செலவு 1 கீமி- ரூ 1.50 ஆகும்.

சிஎன்ஜி எரிபொருள் செலவு 1 கீமி- ரூ 1 ஆகும்.
நாடு முழுவதும் பரவலாக கேஸ் ஃபில்லிங் நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்ற ன.
கேஸ் இனைப்புகளை டீசல் காரில் பயன் படுத்த இயலாது.
பராமரிப்பு செலவு
பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ? Images?q=tbn:ANd9GcSy8MKAPSX5L_qGJ9Ck3hyVRd0MsafWwq2X87X6yDJ7nimpIrc02g
பராமரிப்பு மிக அவசியமான ஒன்று வாகனங்களின் செயல்திறன், தேவையற்ற பழுதுகள் என பல பிரச்சனைகளுக்கு நிவாரனமாக இருக்கும். பெட்ரோல் காரை விட டீசல் கார் பராமரிப்பு செலவுகள் சில ஆயிரம் கூடுதாக இருக்கும். பெட்ரோல் கார்களில் தற்பொழுது ஜீரோ பராமரிப்பு நுட்பங்கள் கூட வர தொடங்கியுள்ளது. டீசல் கார்கள் பரா மரிப்பு செலவுகளை குறைக்கவும் பல நவீன நுட்பங்களை புகுத்தி வருகின் றனர்.
கார் பயன்பாடு
பயன்பாட்டின் சில காரணிகளை வை த்தும் எரிபொருள் வகையி னை தேர்ந்தேடுக்கலாம். தினந்தோறும் பயனிப்பவர்கள் அதாவது சராசரியாக வாரத்தில் 1000 கீமி பயன் படுத்தபவராக இருந்தால் பெட்ரோல் காரை தேர்ந்தேடுக்கலாம். எதனால் என்றால் பராமரிப்பு செவுகளில் உங்களை அதிகம் பதம் பார்க்காது. வாரத்திற்க்கு 250 கீமி பயன்படுத்துபவராக இருந்தால் டீசல் காரை தேர்ந்தேடுக்கலா ம். நெடுஞ்சாலை பயணம் அதிகம் செய்பவர்கள் டீசல் கார் வாங்க லாம். நகரங்களில் அதிகம் பயன் படுத்துபவர்கள் பெட்ரோல் காரை முயற்சிக்கலாம்.

விளக்கம்(1000 கீமி பொதுவாக எடுத்துக் கொள்ளப்பட்டள்ளது)
பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ? Images?q=tbn:ANd9GcT2HlwVauIJow-Xr-3WFwBDuORzyhX_Q87RsjEO_ePbM-lof8OazA
பெட்ரோல் கார் என்றால் சராசரியாக 70 லிட்டர் (மைலேஜ் 14கீமி) தேவைப்படும். பெட்ரோல் செலவு 5000, பராமரிப்பு செலவு 3000 வரலாம்.

டீசல் கார் என்றால் சராசரியாக 50 லிட்டர் (மைலேஜ் 20கீமி) தேவைப் படும். டீசல் செலவு 2600, பராமரிப்பு செலவு 4500 வரலாம்.

சராசரியாக இரண்டுமே ஒரளவு சமா மாகத்தான் வர முயற்சி செய்யும் ஆனால் டீசல் கார் பயன்பாடு கூடும் பொழுது பராமரிப்பு செலவு கூடும்.
பெர்பாமன்ஸ்
பெட்ரோல் கார் ஆனது டீசல் காரைவிட வேகம் கூடுதலாக இருக் கும். ஆனால் டீசல் காரில் மிகுந்த டார்க் கிடைக்கும். பெட்ரோல் காரில் டார்க் குறைவாக கிடைக்கும்.
மறு விற்பனை விலை
பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ? Images?q=tbn:ANd9GcQSKzjcJsaoQOz973-Qs0XSUORqIil930ZcQ-HBEIj_U_CdPcQ96Q
பயன்படுத்தப்பட்ட காராக விற்கும் பொழுது பெட்ரோல் கார்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். டீசல் கார் சற்று குறைவா கத்தான இருக்கும்.

5 வருடங்களுக்கு மேல் டீசல் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொல்லைகள் அதிகம் இருக்கும். ஆனால் பெட்ரோல் காரில் குறைவாக இருக் கும்.

மேலும் சில . . .

பெட்ரோல் காரில் குறைவான சத்தம் வெளிப்படுத்தும்,டீசல் காரில் சற்று அதிகமான சத்தம் வரும்.

பரிந்துரை

பெட்ரோல் அல்லது டீசல் எதுவாக இருந்தாலும் சராசரியாக இறுதி யில் சமாமாகத்தான் முயற்சிக்கும். அதன் இயல்புதன்மைக்கு ஏற்ப சிலவற்றை கூடுதலாக தரும்.

இவற்றையும் கடந்த மாற்று எரி பொருளுக்கு முக்கியத்துவம் கொடு த்தால் நன்றாக இருக்கும்.

*இக்கட்டுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மைலேஜ், விலை விபர ங்கள், கணக்கீடுகள் அனைத்தும் தோராயமாக எடுத்துக் கொள்ளப் பட்டது
Posted on February 24, 2013 by vidhai2virutcham
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ? Empty Re: பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?

Post by கலைநிலா Mon Feb 25, 2013 1:56 pm

நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ? Empty Re: பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 27, 2013 12:36 pm

தெரிந்துக்கொள்ள உதவியமைக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ? Empty Re: பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
» தேவகானம் சிறந்ததா? மனித கானம் சிறந்ததா?
» காதல் திருமணம் சிறந்ததா? அல்லது பெத்தவங்க பார்த்து செய்யற திருமணம் சிறந்ததா?
» பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி . இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால் பெட்ரோல் விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்த சு
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum