தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை

2 posters

Go down

கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Empty கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை

Post by உதுமான் மைதீன் Fri Dec 03, 2010 1:59 am

தியாகராஜபாகவதர் பி.யு.சின்னப்பா காலத்து சினிமா அமைதியாக இருந்தது. லட்சுமி காந்தன் கொலை வழக்கு சம்பவம் தவிர நடிகர், நடிகைகள் மகிழ்ச் சியாகவே வாழ்ந்தனர். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலும் அது தொடர்ந்தது. அப்போதைய முன்னணி கதாநாயகிகள் கே.ஆர். விஜயா, வைஜெயந்தி மாலா, பத்மினி, சரோஜாதேவி, சுஜாதா என பலர் திருமணம் செய்து சந்தோஷமாக குடும்பம் நடத்தினர்.

விவாகரத்து சிந்தனைகளே எழவில்லை. அந்த நடிகைகள் சிலரின் மகன், மகள்கள், டாக்டர், என்ஜினீயர், என உயர் அந்தஸ்தில் இன்று இருக்கிறார்கள். அதன் பிறகு நிலைமை தலைகீழானது. தற்கொலைகள் விவாகரத்துகள், குடும்ப சண்டைகள் என பல பிரச்சினைகள் கோடம் பாக்கத்தை பிடித்து ஆட்டுகிறது. படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சில்க்ஸ் ஸ்மிதா, விஜியின் சாவுகளை திரையுலகம் மறக்கவில்லை. படாபட் ஜெயலட்சுமி “அவள் ஒரு தொடர் கதை”க்கு பின் பிரபலமானார். “ஆறிலிருந்து அறுபது வரை” படத்தில் ரஜினியுடன் ஜோடியானார்.

காதல் தோல்வி அவரை காவு வாங்கியது. “முள்ளும் மலரும்” படத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஷோபா. அவரும் காதல் தோல்வியாலேயே இறந் தார். பிரதியூஷா, மோனல், போன்ற சமீப கால நடிகை கள் தற்கொலைகளும் இப்படியே நடந்தன. குடும்ப சண்டைகளால் விவாகரத்துகளும் பெருகியுள்ளது. ரஜினி, கமலுடன் ஜோடியாக வந்த அம்பிகா கணவனை பிரிந்தார். நடிகர் ராமராஜனை காதலித்து மணந்த நளினி விவாகரத்து பெற்று விலகினார். இயக்குனர் பார்த்திபனை மணந்த சீதாவும் அவரை விட்டு விலகினார். விந்தியா, கவுதமி, சுகன்யா, காவ்யா மாதவன் என பட்டியல் நீள்கிறது. இவர்களிடம் பேசினால் கணவர்கள் பற்றி அடுக்கடுக்கான குறை பட்டியலை வாசிக்கிறார்கள்.

இவர்களில் பலர் கணவர் குடும்பத்தாரால் சித்ரவதைகளும் அனுபவித்துள்ளனர். சக நடிகர், நடிகைகளுடன் நடக்கும் சண்டைகளும் இப்போது வீதிக்கு வந்துள்ளது. சீதாவும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாயாவும் மோதிக் கொண்டு போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளனர் வடிவேலு, சிங்க முத்து தகராறும் பற்றி எறிந்தது. இப்போது உச்சகட்டமாக விஜயகுமார், வனிதா இடையே தந்தை மகள் சண்டை என பரிணாமம் பெற்றுள்ளது. வனிதா “மாணிக்கம்” படத்தில் ராஜ்கிரனுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். பிறகு டெலிவிஷன் நடிகர் ஆகாஷை மணந்து தனிக் குடித்தனம் போனார்.

சிலவருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். இப்போது ஆனந்தராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். வனிதாவுடனான உறவு முடிந்து விட்டது. அவர் என் மகள் இல்லை என்று ஆவேசப்படுகிறார் விஜயகுமார். வனிதாவோ விஜயகுமாரை தண்டிக்காமல் விட மாட்டேன் அவரைப் பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என வரிந்து கட்டுகிறார். கூட்டு குடும்ப சிதைவும் மேலை நாகரீக தாக்கமுமே இவற்றுக்கு காரணம் என்கின்றனர். கதாநாயகிகள் ஒன்றரை கோடி சம்பளம் பெறுவது அவர்களை தனித்து வாழவும் சொந்தமாக முடிவு எடுக்கவும் தூண்டுகிறது.

பெரும் பணம் சேர்வதால் சொந்த பந்தங்களை ஒதுக்குகின்றனர். வாழ்க்கை துணையை அவசரப்பட்டு தேர்வு செய்கின்றனர். அதை விட அவசரமாகவே முறித்தும் கொள்கின்றனர்.ஆனால் ஆடைகளை அவிழ்த்து போட்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகைகளின் இல்லற வாழ்க்கை ஆச்சரியப்படுத்தும்படி சந்தோஷமாக நடக்கிறது. டிஸ்கோ சாந்தி தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை மணந்து மகிழ்ச்சியோடு குடும்பம் நடத்துகிறார். ஜெயமாலினி குடும்பமும் நன்றாக உள்ளது. அணுராதா நடன நடிகர் சதீஷை காதலித்து திருமணம் செய்தார். ஒரு கட்டத்தில் சதீஷ் பைக் விபத்தில் முதுகெலும்பு பாதித்து படுத்த படுக்கையானார். பத்து வருடங்கள் அவருக்கு பணி விடைகள் செய்தைதயும் கோவில் குளமாக கணவர் உடல் நலம் தேற பிரார்த்தனை செய்து அலைந்ததையும் கோடம்பாக்கத்தினர் பெருமையாக பேசுகின்றனர்.
தேங்க்ஸ்: http://ulavan.net/?p=5733
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Empty Re: கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை

Post by RAJABTHEEN Fri Dec 03, 2010 5:22 pm

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> மகிழ்ச்சி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum