தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தடை - நீங்கள் படிக்க அல்ல...
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தடை - நீங்கள் படிக்க அல்ல...
சென்னை: "தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும், மதுபானக் கடைகளை, அடுத்த மாதத்துக்குள் அகற்ற வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி, 500, மதுபானக் கடைகள் மூடப்படும்.
தமிழகத்தில், 6,654 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மது அருந்தி விட்டு, வாகனம் ஓட்டுவோரால் விபத்துகள் அதிகரித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவோரை, குஷிப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில், நீண்ட தூர பயணம் செய்யும் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், "தாக சாந்தி' செய்து விட்டு, வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை தலைவர், கே.பாலு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கூறியிருப்பதாவது: தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில், டாஸ்மாக் கடைகள், ஏராளமாக இயங்கி வருகின்றன. இந்த கடைகளில், மது பானங்களை குடித்து விட்டு, வாகனங்களை ஓட்டுவதன் மூலம், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அனைத்தையும், உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவுக்கு, மதுவிலக்கு துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்த உடன், அது பற்றி, மதுவிலக்கு துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு, சில நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றவும், அங்கு புதிய கடைகளுக்கு உரிமம் வழங்கக் கூடாது எனவும், கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, டாஸ்மாக் கடைகளை, வேறு இடங்களுக்கு மாற்ற, மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாநில அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் கே.பாலு, ""தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, கடைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, அரசு கூறுகிறது; ஆனால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சமீபத்தில், புதிதாக இரண்டு கடைகள் திறக்கப்பட்டன,'' என்றார்.
இதற்கு, "டாஸ்மாக்' தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துராஜ், ""தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் கடைகளை அகற்ற, அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. புதிதாக, தேசிய நெடுஞ்சாலையில், கடைகள் திறக்கப்படவில்லை. அனைத்து கடைகளையும் அகற்ற, 6 மாதம் அவகாசம் தர
Advertisement
வேண்டும்,'' என்றார். அரசு தரப்பில், கால அவகாசம் கோரியதை, நீதிபதிகள் ஏற்கவில்லை. "தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும், மதுபானக் கடைகள் அனைத்தையும், மார்ச் 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள, தேசிய நெடுஞ்சாலைகளில், 500, மதுபானக் கடைகள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. ஐகோர்ட் உத்தரவின்படி, இந்த, 500, கடைகளும் அடுத்த மாத இறுதிக்குள் மூடப்பட உள்ளன.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
தினமலர் - வாசகர் கருத்துகள்
Kamal - kumbakonam,இந்தியா
26-பிப்-201312:06:00 IST Report Abuse
நெடுஞ்சாலையிலிருந்து ஒரு சந்து ஒன்றில் கடையை மாற்றி விடுவார்கள். நீதிமன்றம் இவர்களுக்கு தெளிவான தீர்ப்பை அளிக்க வேண்டும். நெடுஞ்சாலையிலிருந்து 1 km தூரம் வரை உள்ள கடைகளை கூட மூட தீர்ப்பு கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தீர்ர்ப்பு கொடுத்த நோக்கமும் நிறைவேறி இருக்கும்.

KudikaaraKuppamma - kabul,ஆப்கானிஸ்தான்
26-பிப்-201312:03:22 IST Report Abuse
NH ல petrol பங்க் இல்லன யாரும் வண்டிய ஒட்டமாட்டங்கல. என்ன sattamya .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
HARINARAYANAN - chennai,இந்தியா
26-பிப்-201312:00:25 IST Report Abuse
சென்ற ஆட்சியில் போட்ட திட்டங்களையெல்லாம் ஒரே நாளில் நிறுத்த உத்தரவிடத்தேரிகிறது. ஆனால் மக்கள் நலம் கருதி நீதி மன்றம் ஆணையிட்ட பிறகும் இந்த மதுக்கடைகளை அகற்ற ஆறுமாதம் தேவைப்படுகிறது. இவர்களுக்கு மக்கள் நலம் எனபது வெறும் மேடை பேச்சுக்கும் சட்ட மன்ற முழக்கங்களுக்கும் மட்டுமே உபயோகப்படும் ஒரு ஆயுதம் . உண்மையில் இவர்களுக்கு வேண்டியது வருமானம். அதற்கு பாதகம் எந்த வகையில் ஏற்பட்டாலும் இவர்களால் தாங்க முடியாது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
Ravanan Ramachandran - chennai,இந்தியா
26-பிப்-201311:50:39 IST Report Abuse
இந்த உத்திரவினால் எந்த வித பலனும் ஏற்பட போவதில்லை. மக்களாக மனம் மாறி திருந்தாவிட்டால் எந்த உதிரவும் பலனளிக்காது .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
villupuram jeevithan - villupuram,இந்தியா
26-பிப்-201311:21:30 IST Report Abuse
அதியமானும், ஔவையாரும் குடித்தார்கள் என்று நேற்று ஒருவர் ஒரு சேனலில் சொன்னாரே?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
Bava Husain - riyad,சவுதி அரேபியா
26-பிப்-201311:15:06 IST Report Abuse
நல்ல விஷயம்..... உடனே செயல் படுத்தவேண்டும்....ஹ்ம்....மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டுமென்றால், அதற்கு நீதி மன்றங்கள் மட்டும் போதும்.... என்ற நிலைமையில் தமிழகம் இன்று இருக்கிறது.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
JAY JAY - chennai,இந்தியா
26-பிப்-201311:13:23 IST Report Abuse
இந்த நீதிமன்ற உத்தரவு எப்படி இருக்கிறது என்றால் , " சீப்பை ஒழித்து வைத்து விட்டால் கல்யாணத்தையே நிறுத்தி விடலாம் " என்பது போல உள்ளது... நம்ம ஆளுங்களுக்கா சரக்கு கிடைக்காது... ? இனிமே எங்கு சரக்கு கிடைக்கிறதோ, அங்கு சரக்கை வாங்கி கொண்டுதான் , வண்டி சாவிய கையில் எடுப்பான் நம்ம ஆளுங்க... நம் நாட்டுக்கு தேவை பூரண மதுவிலக்கு... அப்படி செய்தால் புதுசேரி/கேரளாக்கு அல்லது பார்டர் கடைகளுக்கு மக்கள் படையெடுப்பார்கள், மற்றும் கள்ள சாராயம் ஆறாய் ஓடும் என்பது போன்ற ?பயம் இருந்தால், மது குடிப்பதற்கு பெர்மிட், மற்றும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை, மற்றும் 25 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்பவர்கள், மது குடித்து விட்டு, ரோட்டில் அலைந்து திரியும் ஜந்துக்கள், மற்றும் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டும் அடங்காபிடாரிகள் ஆகியோரை ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் உள்ளே தூக்கி போட்டு விட்டு , அவர்களது மது பெர்மிட் ஐ நிரந்தரமாக ரத்து செய்தல் வேண்டும்... குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்களை நிரந்தரமாக பறிமுதல் செய்ய வேண்டும்.... கடுமையான சட்டங்களை SUGGEST செய்யாமல் , நெடுஞ்சாலைகளில் மதுவிற்பனை கூடாது என்பது போன்ற கெடுபிடிகள் , வடிவேல் சொல்வது போல , " சிறுபுள்ள தனமால்ல இருக்கு " ....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
v.sundaravadivelu - tiruppur,இந்தியா
26-பிப்-201311:09:29 IST Report Abuse
வீட்டை , வீட்டில் இருப்பவர்களை நரகமாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிற ஒரு குடிகாரன், அரசாங்க கஜானாவை நிரப்பி நாட்டினை சொர்க்கமாக்கி வருகிறான் என்பது மறைமுகமான உண்மை... அத்தியாவசிய தேவைகளுக்கு அவனது மனைவியும் குழந்தைகளும் அண்டை அயலாரிடம் கடன் வாங்கி , திரும்ப அடைக்க முடியாமல் மானம் மரியாதை கெட்டு மடிப்பிச்சை எடுக்க வேண்டிய ஓர் கேவல சூழ்நிலை உருவாக நேர்கிறது... ஆனால் இவனது குடிவெறிக்கு இவன் சம்பாதிக்கிற சொற்ப காசு போதாமல் மனைவி மகள்களைக் கூட அடமானம் வைக்கத் துணிகிற ஓர் ஆற்றலை அந்தக் "கோட்டர் பாட்டில்" அவனுக்கு ஏற்படுத்தித் தந்து விடுகிறது... இவனது குடிவெறிக்கு மனைவியும் மகளும் விபச்சாரம் செய்வதைக் கூட அனுமதிக்கிற ஈனப் பிறவி ஆகி விடுகிறான் .. ஓர் நல்ல நிலைமையில் வாழ்ந்திருக்கக் கூடிய , மனைவி மக்களை தனது கண்களாக பாவித்து அக்கறையோடு வழி நடந்திருக்கவேண்டிய ஓர் சக பிரஜை, அரசாங்கமே அங்கீகரித்திருக்கிற இந்த போதை திரவத்துக்கு அடிமையாகி அதற்காக என்ன விலையும் கொடுக்க முன்வருகிற அவனது மயக்கம், அவனிடம் பெறுகிற அந்தக் காசு... அதில் ஓர் அரசாங்கம் சுபிட்சம் தான் பெற வேண்டுமா?. அது எந்த அரசாங்கமாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே அவனது மனைவியின் மக்களின் துயரம் கண்ணீர் ரத்தம் எல்லாம் சேர்ந்தது தான் அவன் குடிக்கக் கொடுக்கிற பணம்... அந்தப் பணத்தை வாங்கி கல்லாவில் போட்டு அவனுக்கு அந்த வஸ்துவை விநியோகித்து மேலும் மேலும் அவனை சார்ந்த நபர்களை நடு சந்தியில் நிற்க வைப்பது தானா ஓர் அரசாங்கத்தின் நியாயம் தர்மம் நேர்மை எல்லாம்?? ஏன் ஒரு குஜராத்தும் ஒரு மோதியும் நமக்கெல்லாம் இல்லாமல் போனார்கள்??? என்கிற கவலை கலந்த நியாயமான ஏக்கம் எல்லா குடிப்பழக்கம் அற்ற நல்லவர்களுக்கும் நமது நாட்டில் உண்டு..

R Sundararajan - chennai,இந்தியா
26-பிப்-201310:44:25 IST Report Abuse
இரண்டு நாட்களுக்கு முன்னால் தினமலர் செய்தியில் அதிகாரிகள் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பியதாக படித்தோம், ஆகவே அரசும் நடவடிக்கை எடுத்து வருவதாக தான் தெரிகிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
Suresh - marthandam,இந்தியா
26-பிப்-201310:19:59 IST Report Abuse
ஆகவே இந்த கடைகள் அனைத்தும் பக்கத்து சந்துக்கு மாற்றப் பட்டிருக்கிறது என்பதை மிக்க மகிழிச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
Raghunathan Varadarajan - chennai,இந்தியா 26-பிப்-201311:02:06 IST Report Abuse
அத்துடன் சரக்கை நெடுஞ்சாலையில் டெலிவரி செய்யவும் போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்...
அத்துடன் சரக்கை நெடுஞ்சாலையில் டெலிவரி செய்யவும் போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
Silambarasan - thiruvannamalai,இந்தியா
26-பிப்-201310:12:20 IST Report Abuse
பா.ம.க பூரன மது விலக்கு கோரி போராடிவருகிறது. அதன் தீவிர செயல்பாட்டில் இந்த நீதி மன்ற வழக்கும் ஒன்று. சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை மருத்துவர் ராமதாசு அவர்களால் நிறுவப்பட்டது என்பது மகிழ்ச்சியான ஒன்று. தமிழன் தமிழகத்தை ஆளும் வரை, திராவிட கட்சிகள் ஒழியும் வரை மதுவிலக்கு வரத்து...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
Jeyaseelan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-பிப்-201310:03:33 IST Report Abuse
மதுவின் மூலம் அரசுக்கு லாபம் 20,000 கோடி என்றால் வருமானம் எவ்வளவு? 50 சதவிகிதம் லாபம் என்று வைத்துக்கொண்டால் இதை விட இரண்டு மடங்காக வருமானம் இருக்க வேண்டும். அப்படி என்றால் மக்களிடமிருந்து வருடத்திற்கு 40,000 கோடியை அரசு தவறான வழியில் பிடுங்குகிறது. இந்த 40,000 கோடியை மக்களே வைத்துக்கொண்டால் அவர்களுக்கு இலவசங்கள் தேவை இல்லை, அவர்களுக்கு தேவையானதை அவர்களே வாங்கிக்கொள்வார்கள். அரசுக்கு நிர்வாக செலவு மிச்சம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
arnie - bangalore,இந்தியா
26-பிப்-201309:54:12 IST Report Abuse
மது விலக்கை விட்டுட்டு என்னென்ன ஜிகினா வேலை எல்லாம் காட்டறாங்க பாருங்க. நம்மளும் நம்ம நாட்டை ஆள்பவர்களை நம்பி நாறத்தான் போறோம். சாகர வரை நம்ம கமெண்ட் அடிசுகிட்டே நெஞ்ச புடிச்சு படுத்துக்க போறோம். இவனுங்களோட வேகத்தை பார்த்தா இன்னும் 10 தலைமுறை உணர்ச்சிகரமான கமெண்ட் அடிக்க வேண்டி வரும் போலிருக்கே.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
Jeyaseelan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-பிப்-201309:50:15 IST Report Abuse
அதிசயமான அரசு..... ஓட்டுனர்களை குறி வைத்து சாலை ஓரங்களில் மது கடைகளை திறந்து வைத்து அவர்களை குடிக்க தூண்டுவதும் அரசுதான், பின் அவர்களால் விபத்து ஏற்ப்பட்டால் குடித்து விட்டு வண்டி ஓட்டினார் என்று வழக்கு போடுவது இதே அரசுதான். ஆத்தாவின் 65 ஆவது பிறந்த நாள் 65 கிலோ கேக் வெட்டி வெட்டியாக கொண்டாடப்பட்டுவிட்டது. மது விலக்கை அமல்படுத்துவது குறித்து ஏதாவது அறிவிப்பு வரும் என்று காத்திருந்த தமிழக மக்களுக்கு ஒரு பீஸ் கேக் கூட கிடைக்க வில்லை. மது விலக்கை அமல்படுத்த கோரி ஒருவர் நடை பயணம் கொண்டிருக்கிறார், அவரை சந்தித்த முதல்வர், அவர் எதற்க்காக நடை பயணம் மேற்கொள்கிறார் என்ற காரணத்தை இன்னும் உணரவில்லை. மாறாக கூட்டணி பற்றி பேசுகிறார்கள் அல்லக்கைகள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
PRAKASH - chennai,இந்தியா
26-பிப்-201309:31:43 IST Report Abuse
குடிமகன்களே .. இனி ஹைவேல கடை இல்ல.. எல்லாரும் ஊருக்குள்ளயே சரக்க அடிச்சுட்டு தான் வண்டிய எடுக்கணும். புரிஞ்சுதா ??
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
uttalakadi jo jo - begalona,பெர்முடா
26-பிப்-201309:07:14 IST Report Abuse
சுகாதார துறை விழித்துகொள்ளவேண்டிய நேரமிது .ஹோட்டல் உணவுகளையும் ஆய்வு செய்யவேண்டும் .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
Rameswaram Mahesh - bedok ,,சிங்கப்பூர்
26-பிப்-201309:03:41 IST Report Abuse
முதல்வர் "டாஸ்மாக்கை" நிரந்தரமாக ஒழித்தால் தாய்குலங்களின் "பாஸ்மார்க்கை" நிரந்தரமாக பெறலாம்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
Minnal - doha ,கத்தார்
26-பிப்-201308:53:36 IST Report Abuse
குடித்து விட்டு வாகனம் ஓட்டி மேலுலகம் செல்வதால்தான் " பார் வசதி மேலே உள்ளது" - என்று சிம்பாலிக்காக அமைத்துள்ளார்களோ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
Minnal - doha ,கத்தார்
26-பிப்-201308:49:48 IST Report Abuse
6654 - இல் வெறும் 500 கடைகள் மூடப்படுகின்றன. இந்த கடைகளும் புறநகர் பகுதி களில்இயக்கப்பட உள்ளன. நெடுஞ்சாலை கடைகளை மட்டும் அடைப்பதால் ஏற்படும் நன்மைதான் என்ன?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
N.Purush Bharatwaj - cuddalore,இந்தியா
26-பிப்-201308:43:57 IST Report Abuse
பூரண மது விலக்கை ஏற்படுத்தினால் அரசுக்கு தான் பாதிப்பே தவிர மக்களுக்கு அல்ல...அதை அரசு நன்றாகவே உணர்ந்துள்ளது....நீதிமன்றம் கூட நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் தான் தடை விதிக்கின்றனரே தவிர மற்ற பகுதிகளுக்கு அல்ல...காரணம் பூரண மதுவிலக்கை தமிழகத்தில் ஏற்படுத்த முடியாது என்ற மன நிலைக்கு அரசும் சில அரசியல் பார்வையாளர்களும் வந்தது தான்....பூரண மதுவிலக்கை ஏற்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று நினைப்பவர்கள் அதை ஏற்படுத்தினால் மாணவ சமுதாயம் காப்பாற்றப்படும் என்கிற உண்மையை நம்ப வேண்டும்....கள்ள சாராயம் காய்ச்சுபவர்களை கடுமையான குற்றமாக கருதி கடும் தண்டனை வழங்கினால் கண்டிப்பாக குறையும்.... அதே போல் உயிரின் மேல் பயம் உள்ளவர்கள் கண்டிப்பாக கள்ளச்சாராயம் குடிப்பதை தவிர்ப்பார்கள்....ஒரு வேளை அதையும் மீறி குடிப்பவர்கள் குடித்துவிட்டு மரணத்தை தாராளமாக தழுவலாம்...அதே போல் கள்ளச்சாராயம் ஒரு ஒதுக்குபுறமான இடத்தில நடை பெறுவதால் கண்டிப்பாக மாணவர்கள்,இளையவர்கள் அதை தேடி செல்வதற்கான வாய்ப்பு மிகவும் அரிது....கண்காணிப்பை அதிகப்படுதுவதன் மூலம் நாளடைவில் கள்ளசாராயமும் அடியோடு ஒழித்து விடலாம்.... ஆரம்பத்தில் லாட்டரி ஒழிப்பின் போதும் கூட இப்படி தான் முதலில் தயங்கினார்கள்....பின் அதை தடை செய்தது கடும் நடவடிக்கை எடுத்ததன் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்....அதே போல் இதையும் அரசு இரும்பு கரம் கொண்டு செய்தால் கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டு நல்ல ஒழுக்கமான சமுதாயம் உருவாக வழி வகுக்கும்... அதற்க்கு தேவை உறுதியான மனமும் நல்ல மனமும் தான்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
மதுர முனியாண்டி - madurai,இந்தியா
26-பிப்-201307:20:01 IST Report Abuse
இந்த செய்தி தேமுதிக கட்சி காரர்களின் தலையில் இடி விழுந்த மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன்...அவர்களுக்கு இந்த துயரமான செய்தியை தாங்கிகொள்ளும் அளவிற்கு கடவுள் அவர்களுக்கு திடமான மனதினை குடுக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்...ஓ சாமியோவ்...

villupuram jeevithan - villupuram,இந்தியா 26-பிப்-201311:19:39 IST Report Abuse
சபாஷ், மற்றவர் கஷ்டத்தை புரிந்து கொண்டு அவர்களுக்காக பரிதாபப்படும் மனம் எல்லோருக்கும் வராது உங்களை மாதிரி. ....
சபாஷ், மற்றவர் கஷ்டத்தை புரிந்து கொண்டு அவர்களுக்காக பரிதாபப்படும் மனம் எல்லோருக்கும் வராது உங்களை மாதிரி. ....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
26-பிப்-201307:05:01 IST Report Abuse
யோவ் ரேஷன் கடைய விட கூட்டம் முண்டுதே அநியாயம் யா இருக்குறவங்க வயச பாருங்கையா , தமிழகமே முன்னேறுவியா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» யாரோ ஒருத்தி - அல்ல நீங்கள்
» இதயம் பலகீனமானவர்கள் இதை படிக்க வேண்டாம்
» படிக்க வேண்டும்..
» படிக்க முடியாது...
» படிக்க வேண்டிய வயதில்...
» இதயம் பலகீனமானவர்கள் இதை படிக்க வேண்டாம்
» படிக்க வேண்டும்..
» படிக்க முடியாது...
» படிக்க வேண்டிய வயதில்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum