தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்திய அரசியலமைப்பு சட்டம்

4 posters

Go down

இந்திய அரசியலமைப்பு சட்டம் Empty இந்திய அரசியலமைப்பு சட்டம்

Post by கணபதி Thu Feb 28, 2013 3:12 pm

இந்திய அரசியலமைப்பு சட்டம்

இந்திய மத்திய மாநில அரசுகள் அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப் பகுதியின் கீழ் அரசுகள் இயக்கும் சட்ட ங்களும் இந்திய குடியரசு தலைவர், ஆளுநர்கள், அல்லது துணை ஆளுநர் கள் அவர்கள் பிறப்பிக்கும் அவசர சட்டங்களும் அல்லது அவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன.
இந்திய உரிமையியல் சட்டத்தில் சிக் கல் நிறைந்தவையாகவே அமைந்து ள்ளது. இந்தியா பல சமயத்தினரை கொண்டுள்ளதால் ஒவ்வொரு சமயத் தினருக்கும் அதற்குரிய தனித்தன்மையை வலியுறுத்துவதால் இச்சிக்கல் நிறைந்த சட்டமாக அமைந்துள் ளது.
பல மாநிலங்களில் திருமணங்கள் பதிவுசெய் வது மற்றும் மண முறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை . அதனால் ஒவ்வொரு சமயத்தினரும் தனித் தனியான சட்டங்கள் வகு க்கப்பட்டுள்ளன.
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcT4EKpMV6tM87Ep9Ze_dCf2gUPTmY-IhnbDmsrcCXm3QGNoqQ974w
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்:
இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம்
குற்றவியல் சட்டம்
ஓப்பந்தச்சட்டம்
தொழிலாளர் சட்டம்
பொல்லாங்கு குற்றவியல் சட்டம்
குடும்பச் சட்டம்
இந்துச் சட்டம்
இசுலாமியச் சட்டம்
கிருத்துவச் சட்டம்
பொதுச்சட்டம்
தேசியச்சட்டம்
அமலாக்கச் சட்டம்
இந்திய தண்டனைச் சட்டம்
குற்றங்களின் வகைப்பாடு
இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்
இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்க ங்கள்
இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்
இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்
இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை
இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி
இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcQ1bW54LNE2uTOKQhjgbFH88dBTfWIKvKAIj8vzD28isfIbpmOhVA
இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்
இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcQ8hZfnjCKKXEnCoLgh5K__CBLRmn0zoB6rKhcp8TNnkUqg-6tJ
இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcR55MoVs8C4T4fy2OFxFt6Osjvcn7_SR7rgGSVYItc2Bw8EzTjMCA
இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங் கள்
இ.பி.கோ. 299 முதல் 377 வரை
1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை
( பிரிவு 299 முதல் 311 ) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcRgmOkWdRTjiXerwTp6drzGXkBY9-dHx1oN7aouwC-88Fc6w9aM0A
2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்;கள்
( பிரிவு 312 முதல் 318 )
3.காயப்படுத்துதல்
( பிரிவு 319 முதல் 338 )
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை
( பிரிவு 339 முதல் 348 )
5.குற்றவியல் தாக்குதல்
( பிரிவு 349 முதல் 358 )
6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத் தல்
( பிரிவு 359 முதல் 374 )
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்
( பிரிவு 375 முதல் 376 )
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcTlCZY7d-AvOrcwZhzupL0cCqJoVltTq7fuKMRBTwfTLoQ6OG82
இ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்:
1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு
(பிரிவு 299 முதல் 311)
2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு
(பிரிவு 312 முதல் 318)
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcT2FGq2P4nwR5Cf9s3kOC8LhANsTXlD_Fp8Db0PbfXOmlbz_2fP
3. ஒருவரை காயப்படுத்துதல்
(பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை
(பிரிவு 339 348 போன்ற)
5. குற்றவியல் தாக்குதல்
(பிரிவு 349 முதல் 358)
இந்திய அரசியலமைப்பு சட்டம் 40218_115377595181872_100001288964749_103638_1876454_n-640x428
6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல்
(பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்
(பிரிவு 375 முதல் 376)
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcR_TwOPLCKb0TD7-_zj3MJqLz1x7wed2i0GLdHn3CiT_y8sa8BM
8. செயற்கை குற்றங்களுக்கு
(பிரிவு 377)
இ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள்:
1. திருட்டு
( பிரிவு 378 முதல் 382 )
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcQEUNNHsFHyH9e69nEOK_HRXRHKORewIiEc0pzIOul8Bi3qKAit
2. பலாத்காரம்
( பிரிவு 383 முதல் 389 )
3. திருட்டு மற்றும் கொள்ளை
( பிரிவு 390 முதல் 402)
4. சொத்து குற்றவியல் மோசடி
( பிரிவு 403 முதல் 404 )
5. குற்றவியல் நம்பிக்கை துரோகம்
( பிரிவு 405 முதல் 409 )
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcQJfFE1zh50ll8qIocXZriKO4l1HRsIeFJl2zYvyIcoLY5s8KMN
6.திருடிய சொத்து பெறுவது
( பிரிவு 410 முதல் 414 )
7. ஏமாற்றுதல்
( பிரிவு 415 முதல் 420 )
8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல்
( பிரிவு 421 முதல் 424 )
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcRpFG2W6_whZSzDtt28OOIxvaj23gPGML0yjnixFTQdyjsQpKZ4
9. குறும்புகள்
( பிரிவு 425 முதல் 440 )
10. குற்ற மீறல் பற்றிய செயல்கள்
( பிரிவு 441 முதல் 464 )
ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள்
பிரிவு 463 முதல் 489 வரை
சொத்து
( பிரிவு 478 முதல் 489 )
நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை
( பிரிவு 489எ வேண்டும் 489இ)
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcT1oUgYQz0fgUmHuQxwgPsz1zrXEFghooV_wxbgJj3mrHMN1uVOGw
இ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்:
கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தப்படுதல்
பிரிவு 498 (a) (குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட‍ம்)
பிரிவு 499 முதல்502 வரை
மான நஷ்ட வழக்குகள்
பிரிவு 503 முதல் 510 வரை
இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcRARvg42Ckd1BgFVZtTBGy20FCu6EJ9P52KDwt6lcR5xLJD0nWk
சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு
பிரிவு 511
குற்றம் செய்ய முயல்வது.
சட்ட சீர்திருத்தங்கள்
1ஃ பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரிய தடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2 2009 முதல் டில்லி உயர் நீதி மன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கா ன விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரப்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தணடிக்க பயன்படுத்த முடியாது என்றது.
2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவ ர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.
3 பிரிவு 497ன் கீழ்
மறறொரு நபர்கள் மனைவியுடன் ஒபபுதலு ள்ள உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.


இந்திய அரசியலமைப்பு சட்டம் Images?q=tbn:ANd9GcQVJ_neTBTk0yX-NZADl9DcYBM_LL-m_AlglDLxRDEzu90741-oRw

Posted on February 28, 2013 by vidhai2virutcham
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

இந்திய அரசியலமைப்பு சட்டம் Empty Re: இந்திய அரசியலமைப்பு சட்டம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 01, 2013 2:12 pm

இந்திய அரசியலமைப்பு சட்டம் 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்திய அரசியலமைப்பு சட்டம் Empty Re: இந்திய அரசியலமைப்பு சட்டம்

Post by கலைநிலா Sat Mar 02, 2013 12:03 pm

நமக்கு நாமே வகுத்த சட்டம்
சில சமயம்
தடுமாறும்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இந்திய அரசியலமைப்பு சட்டம் Empty Re: இந்திய அரசியலமைப்பு சட்டம்

Post by தமிழ்1981 Mon Mar 04, 2013 9:09 am

சட்டங்கள் எல்லாம் கடுமையானவை தான்..... ஆனால் அவற்றை அமுலாக்கும் காலம் தான் அதிகம் மிக்க மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

இந்திய அரசியலமைப்பு சட்டம் Empty Re: இந்திய அரசியலமைப்பு சட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum