தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெட்டைப்பிள்ளை பிறக்க பெண் காரணமல்ல...
5 posters
Page 1 of 1
பெட்டைப்பிள்ளை பிறக்க பெண் காரணமல்ல...
மாமியார் மருமகள் முறுகலில் "இவளொருத்தி வந்தாள், பெட்டைச்சிகளையே பெத்துக்கொட்டுகிறாள்." என்று மாமியார் திட்டிக்கொள்ள மருமகள் கண்ணீர் வடிப்பதைக் கண்டிருப்பியள். உங்களை இம்மருமகளாகக் கருதி/எண்ணி; உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றியிருக்குமெனக் கூறமுடியுமா?
தாயின் முட்டையும் தந்தையின் அணுவும் இணைந்தால் கரு உருவாகும். இவ்வுருவாக்கத்தில் ஆண், பெண் குழந்தைகளைத் தீர்மானிப்பதே தாய், தந்தையரின் அணுக்கள் செய்யும் பணி.
ஒவ்வொருவருக்கும் அவர்களது அணுக்களில் 23 இணை(சோடி) குரோமோசோம்கள் உள்ளன. இதில் 22 இணை(சோடி) உடல் நிலைக்கும் ஒரு இணை(சோடி) பால் நிலைக்கும் உதவுகிறது.
அதாவது
பெண்களில் 22+(x+x) குரோமோசோம்களும்
ஆண்களில் 22+(x+y) குரோமோசோம்களும்
காணப்படும்.
கருவுருவாக்கத்தில் பெண்ணிலுள்ள x குரோமோசோமும் ஆணிலுள்ள x குரோமோசோமும் இணைந்தால் பெண் குழந்தையும்; பெண்ணிலுள்ள x குரோமோசோமும் ஆணிலுள்ள y குரோமோசோமும் இணைந்தால் ஆண் குழந்தையும் பிறக்கும்.
ஒரு இணையர்கள்(தம்பதிகள்) அடுத்தடுத்து ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ பெண் குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ, ஆணிலுள்ள x, y குரோமோசோம்களே காரணம். எனவே, இதிலிருந்து பெட்டைப்பிள்ளை பிறக்கப் பெண் காரணமல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
இரட்டைப் பிள்ளை, 3 பிள்ளை, 5 பிள்ளை, 7 பிள்ளை, 11 பிள்ளை, 13 பிள்ளை எனப் பெறுவதற்கும்; எங்களுக்கு வந்தாளே ஒருத்தி இவள் தான் எல்லாவற்றுக்கும் காரணமென்றும் உங்கள் மாமியார் உங்களைத் திட்டவும் கூடும். ஏனென்றால், நம்மாளுகள் ஆண்களில் குறைகாணாமல்; அன்று தொட்டு இன்று வரை பெண்களில் மட்டும் குறை காண்பது வழக்கமாயிற்று.
ஆணின் அணுவும் பெண்ணின் முட்டையும் இணைந்தால் கருவுருவாகும் என்கிறோம். உருவான கரு பிளவுறும் நிலையும் ஏற்படுமாம். இவ்வாறு பிளவுறும் கருக்கள் தனித்தனியே குழந்தைகளை உருவாக்குமாம். இதன்படி பிளவுறும் கருக்களின் எண்ணிக்கைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பிறக்கிறதாம். இதற்கு ஆண், பெண் இருசாரரரிலும் குற்றமில்லையே!

yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: பெட்டைப்பிள்ளை பிறக்க பெண் காரணமல்ல...
அறிவுறுத்தும் தகவல்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெட்டைப்பிள்ளை பிறக்க பெண் காரணமல்ல...
கருத்துத் தெரிவித்த கவியருவி ம. ரமேஷ், கலைநிலா, தமிழ்த்தோட்டம் (யூஜின்) ஆகியோருக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: பெட்டைப்பிள்ளை பிறக்க பெண் காரணமல்ல...
தாயின் முட்டையும் தந்தையின் அணுவும் இணைந்தால் கரு உருவாகும்
என்ற உண்மை தெரியாதிருந்த காலத்தில், தாய் வழி சமூகமே மேலோங்கி
இருந்தது...
-
அப்போது பெண் மதிக்கப்பட்டாள்...காலப்போக்கில்...
-
தலைமை ஸ்தானத்தில் இருந்து கீழ் இறங்கி, சமூக அடிமையானாள்.
காமப் பொருளாகவும், பிள்ளை பெறும் எந்திரமாகவும், அடுப்பங்கரைக்
கைதியாகவும் சீரழிந்த பெண்ணைக் கலையும் காவியமும் பொய்யாகப்
புகழ்ந்தன.
இல்லத்தரசி, தாய்மைத் தெய்வம், பூமி மாதா, தாய் மொழி, நதித் தேவதை,
தாய் நாடு என்று உன்னதமானவற்றை எல்லாம் தாய்மையுடன்
உவமைப்படுத்தி பெருமைப்படுத்திவிட்டு, சமூக யதார்த்தத்தில் பரிபூர்ண
அடிமையாக்கப்பட்டாள்....
-
இப்போது பெண்கள் மீண்டும் சமூகத்தில் அனைத்து துறைகளிலும்
பங்கேற்க ஆரம்பித்துள்ளனர்...
அதனால் பெண் குழந்தை என்றால் ஓரளவுக்கு மன வெறுப்பு
குறைந்து வருகிறது....
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெட்டைப்பிள்ளை பிறக்க பெண் காரணமல்ல...
அ.இராமநாதன் wrote:
தாயின் முட்டையும் தந்தையின் அணுவும் இணைந்தால் கரு உருவாகும்
என்ற உண்மை தெரியாதிருந்த காலத்தில், தாய் வழி சமூகமே மேலோங்கி
இருந்தது...
-
அப்போது பெண் மதிக்கப்பட்டாள்...காலப்போக்கில்...
-
தலைமை ஸ்தானத்தில் இருந்து கீழ் இறங்கி, சமூக அடிமையானாள்.
காமப் பொருளாகவும், பிள்ளை பெறும் எந்திரமாகவும், அடுப்பங்கரைக்
கைதியாகவும் சீரழிந்த பெண்ணைக் கலையும் காவியமும் பொய்யாகப்
புகழ்ந்தன.
இல்லத்தரசி, தாய்மைத் தெய்வம், பூமி மாதா, தாய் மொழி, நதித் தேவதை,
தாய் நாடு என்று உன்னதமானவற்றை எல்லாம் தாய்மையுடன்
உவமைப்படுத்தி பெருமைப்படுத்திவிட்டு, சமூக யதார்த்தத்தில் பரிபூர்ண
அடிமையாக்கப்பட்டாள்....
-
இப்போது பெண்கள் மீண்டும் சமூகத்தில் அனைத்து துறைகளிலும்
பங்கேற்க ஆரம்பித்துள்ளனர்...
அதனால் பெண் குழந்தை என்றால் ஓரளவுக்கு மன வெறுப்பு
குறைந்து வருகிறது....
-
மாற்றங்களின் உண்மைகள் இவை தான். இவற்றை எனது பதிவுக்குப் பதிலாக அல்லாமல், மேலும், சிறப்பாகத் தனிப்பதிவாகத் தாருங்கள். அப்பதிவு பெண்கள் மீதான தவறான கண்ணோட்டத்தைப் போக்குமென நம்புகிறேன். சிறந்த பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Similar topics
» மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். ...!!
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
» தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!
» ஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவும் குங்குமப்பூ
» வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
» தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!
» ஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவும் குங்குமப்பூ
» வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum