தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
+9
நிலாமதி
வ.வனிதா
arony
rajeshrahul
meena_selvam
கவி கவிதா
அரசன்
கவிக்காதலன்
கலைநிலா
13 posters
Page 1 of 1
வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
உறக்கம் துறந்த மக்கள் !
யார் ஆண்டால் என்ன, என்ற எண்ணத்தில்
தனது வேலைகளை செய்கிற நிலையில்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே
இந்தியன் என்ற எண்ணத்தில்
ஒட்டு போடும் மனிதர்கள்.
பந்தம், பாசம் மறந்து,
பணம் தின்னும் கழுகாய்,
ஓடி ஓடி உழைக்கும் இயந்திரமாய்....
மனிதர் என்ற போர்வையில்
மானுடம் மறந்த வாழ்க்கையோடு
நிம்மதியை தொலைத்த நிலையில்...
இனியாவது....பிறக்கும் ஆண்டியில்,
மனிதர்களாய் மாறட்டும்.
புதிய பூமியை படைக்கட்டும்.
வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க !
வாழ்த்துவோம் !மனிதர்களாய் வாழ!
இதில் நாமும் சேர்ந்து வாழ்வோம்!
யார் ஆண்டால் என்ன, என்ற எண்ணத்தில்
தனது வேலைகளை செய்கிற நிலையில்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே
இந்தியன் என்ற எண்ணத்தில்
ஒட்டு போடும் மனிதர்கள்.
பந்தம், பாசம் மறந்து,
பணம் தின்னும் கழுகாய்,
ஓடி ஓடி உழைக்கும் இயந்திரமாய்....
மனிதர் என்ற போர்வையில்
மானுடம் மறந்த வாழ்க்கையோடு
நிம்மதியை தொலைத்த நிலையில்...
இனியாவது....பிறக்கும் ஆண்டியில்,
மனிதர்களாய் மாறட்டும்.
புதிய பூமியை படைக்கட்டும்.
வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க !
வாழ்த்துவோம் !மனிதர்களாய் வாழ!
இதில் நாமும் சேர்ந்து வாழ்வோம்!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
அருமை தோழரே... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
அசத்தல் ... 1000 பதிவுக்கு வாழ்த்துக்கள் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
கவிக்காதலன் wrote:அருமை தோழரே... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... [You must be registered and logged in to see this image.]
நன்றி தோழரே .நன்றி உங்கள் மறுமொழிக்கு .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
உண்மை தொனிக்கும் எதார்த்தக் கவிதை இது. சுமையும், ஆசைகளும் கலந்த கலவை. சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் இருந்தால் தான் உழைப்பதாக அர்த்தம் பலருக்கு. வேதனை தான் இது. தன் சிறு பிள்ளையின் விளையாட்டுத் தனத்தைக் கூட ரசிக்க முடியாமல் ஓடும் நிலை என்னை தடுமாற வைக்கிறது.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
1000 பதிவுக்கு வாழ்த்துக்கள்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
1000 முத்தான பதிவுகளுடன் தோட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கும் நமது கலைநிலாவுக்கு இனிய வாழ்த்துக்கள்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
ஆ..... ஆயிரமா? இன்னும் பல ஆயிரம் காண வாழ்த்துக்கள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
அனைவருக்கும் நன்றி .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
மனிதர் என்ற போர்வையில்
மானுடம் மறந்த வாழ்க்கையோடு
நிம்மதியை தொலைத்த நிலையில்...
இனியாவது....பிறக்கும் ஆண்டியில்,
மனிதர்களாய் மாறட்டும்.
புதிய பூமியை படைக்கட்டும்.
அருமை அருமை !
மானுடம் மறந்த வாழ்க்கையோடு
நிம்மதியை தொலைத்த நிலையில்...
இனியாவது....பிறக்கும் ஆண்டியில்,
மனிதர்களாய் மாறட்டும்.
புதிய பூமியை படைக்கட்டும்.
அருமை அருமை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
க.வனிதா wrote:மனிதர் என்ற போர்வையில்
மானுடம் மறந்த வாழ்க்கையோடு
நிம்மதியை தொலைத்த நிலையில்...
இனியாவது....பிறக்கும் ஆண்டியில்,
மனிதர்களாய் மாறட்டும்.
புதிய பூமியை படைக்கட்டும்.
அருமை அருமை !
நன்றி தோழியே !
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
rajeshrahul wrote:1000 முத்தான பதிவுகளுடன் தோட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கும் நமது கலைநிலாவுக்கு இனிய வாழ்த்துக்கள்
நன்றி இளவலே .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
பாராட்டுக்கள் கலை நிலா...........ஆயிரம் ஆயிரம் படிப்புக்கள் தர வாழ்த்துக்கள்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
பாராட்டுக்கள் நண்பரே...
ஆ..... ஆயிரமா? இன்னும் பல ஆயிரம் காண வாழ்த்துக்கள்.
ஆ..... ஆயிரமா? இன்னும் பல ஆயிரம் காண வாழ்த்துக்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
தங்கள் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi- மல்லிகை
- Posts : 129
Points : 213
Join date : 29/10/2010
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
nilaamathy wrote:பாராட்டுக்கள் கலை நிலா...........ஆயிரம் ஆயிரம் படிப்புக்கள் தர வாழ்த்துக்கள்.
நன்றி தோழியே !
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
மீண்டும் அடுத்த ஆயிரத்தில் வாழ்த்த வருகிறோம்..நன்றி வணக்கம்..வாழ்த்துக்கள் (இப்ப தான் நூறு தாண்டிருக்கேன் நீங்க என்ன விட்டுட்டு வேகாம போறீங்க கொஞ்சம் இருங்க நானும் வாறன்)
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க ! ( எனது 1000 ம் பதிவு )
காலம் தாழ்த்தி வாழ்த்தினாலும் ஏற்று கொள்ளுங்கள் என் வாழ்த்துக்களையும்.
1000 முத்தான பதிவுகளுடன் தோட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கும் நமது கலைநிலாவுக்கு இனிய வாழ்த்துக்கள்
1000 முத்தான பதிவுகளுடன் தோட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கும் நமது கலைநிலாவுக்கு இனிய வாழ்த்துக்கள்
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Similar topics
» ஞாபகங்கள் ...எனது 5000 பதிவு
» நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)
» 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க
» எனது 100வது பதிவு இன்றய காதல்
» என் உணர்வுகளை.... (எனது 300 வது பதிவு.)
» நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)
» 1000 பதிவுகளை கடந்த நமது சிறப்பு கவிஞர் கலைநிலாவை வாழ்த்துவோம் வாங்க
» எனது 100வது பதிவு இன்றய காதல்
» என் உணர்வுகளை.... (எனது 300 வது பதிவு.)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum