தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:08 pm

சென்னை: ஈழத் தமிழர்களுக்காக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் நான்காவது நாளாக தொடரும், மாணவர்கள் உண்ணாவிரதத்தில், பலரது உடல் நிலை மோசமடைந்து உள்ளது. அவசர சிகிச்சைக்காக, ஆறு மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த போராட்டத்தை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்து நடத்துவது குறித்து, மாணவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.



கவலைக்கிடம்:

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; தனி ஈழம் அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைளை வலியுறுத்தி, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள், 30 பேர் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


அவர்களில், மெர்லின், பிரகாஷ், கோகுல், மணி உள்ளிட்ட, நான்கு பேரின் உடல்நிலை மோசமடைந்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



கையெழுத்து இயக்கம்

: ஆர்.ஏ.புரத்தில், அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தை சேர்ந்த, 13 மாணவர்கள், நான்காவது நாளாக நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.


அவர்களில் புவனேஸ்வரன், பீம்ராஜ் ஆகியோரின், உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


புது கல்லூரி மாணவர்கள், 24 பேர், இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். லயோலா கல்லூரி மாணவர்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.



ஐந்து கல்லூரிகள்:

மாநில கல்லூரி, அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி, கிண்டி குருநானக் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி மாணவர்கள், 500க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டம், சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


இந்திய மாணவர் கூட்டமைப்பின், தென்மாவட்ட தலைவர் செல்லா தலைமையில், அண்ணா நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நந்தனம், பச்சையப்பன், மாநில கல்லூரி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து, சட்ட பல்கலை மாணவர் சவுந்தரராஜன்கூறியதாவது: அரசியல் சாயமில்லாத, போராட்டத்தையே நாங்கள் முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து, சட்ட கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து, மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும். இவ்வாறு, அவர் கூறினார்.



வழக்கறிஞர்கள் போராட்டம்

: இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில், நேற்று இரண்டாவது நாளாக, நான்கு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.


பிற்பகலில் இதுகுறித்து, ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்து, வரும், 18ம் தேதி, மத்திய கலால் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதாக தீர்மானித்தனர். தொடர்ந்து அவர்களின் வேண்டுகோளின் பேரில், உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.


அதேபோல், ஆலந்தூர் கோர்ட் வளாகத்தில் நேற்று, 10 வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:09 pm

தினமலர் வாசகர் கருத்துகள்

Veera - nagercoil,இந்தியா
15-மார்-201317:08:07 IST Report Abuse
மாணவர்களே உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். அரசியல் வாதிகளை உள்ளே அனுமதிக்காதிர்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:10 pm


Veera - nagercoil,இந்தியா
15-மார்-201317:05:31 IST Report Abuse
ஆஸ்திரேலியாவில் நம்நாட்டுகாரன் தாக்கபட்டால் இந்தியன் தாக்கப்பட்டான் ஆனால் ஸ்ரீலங்காவில் நம்நாட்டுகாரன் தாக்கபட்டால் தமிழன் தாக்கப்படன் ஏன் தமிழன் இந்தியன் இல்லையா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:10 pm


ksv - chennai,இந்தியா
15-மார்-201316:29:46 IST Report Abuse
நேரம் கடந்து நேசம் பாராட்டுவதில் தான் சந்தேகம்.நமது பிரச்னைகளை முன்னிறுத்தி தெரிவு செய்யுங்கள் உங்களை நீங்கள் வலிமைபடுத்தி உங்கள் குடும்பம் முன்னேற முதலில் உதவுங்கள் பின்பு நமது அண்டை தேசத்திற்கு உதவலாம் இப்பொழுது நீங்கள் செய்வதை இந்த அரசியல் வியாதிகள் தங்களுக்கு சாதகமாக கேடயமாக பயன்படுத்த வாய்பு உள்ளது .
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:11 pm


karunya juliat - chennai,இந்தியா
15-மார்-201316:28:29 IST Report Abuse
தமிழகத்தில் பெரிய இரண்டு கட்சிகளும் இலங்கைப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளதால், சிறிய கட்சிகளுக்கு இலங்கைப் பிரச்சினைக்குள் நுழைய வேறுவழியில்லாமல் போய்விட்டது. அதனால் மாணவர்களை உசுப்பேத்தி போராட்டமும் லயலோ கல்லூரியில் ஆரம்பித்தது. ஒதில் ஒரு மாணவன் எங்களது போராட்டத்திற்கு எந்தக் கட்சியும் எமக்குப் பின்னால்தான் வரவேண்டும் என்றதால் அதுவும் பொய்த்து, போராட்டமே வேறு வடிவம் பெற்றது. இப்போது உள்ள மாணவர்களுக்கு பிரபாகரனைத் தவிர ஈழத்தின் வரலாறு தெரியாது. அதனால் இந்த அரைகுறை அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:12 pm


karunya juliat - chennai,இந்தியா
15-மார்-201316:19:32 IST Report Abuse
ஈழத்தில் போர் உச்சம் அடைந்திருந்த போது, தமிழர்களின் பிரதிநிதிகள் 30 எம்.பி.க்கள் இருந்தார்கள். அவர்கள் எந்தவித சலனமும் காட்டவில்லை. தமிழகத்திற்கு வந்து யாராவது ஒருவர் வந்து பிரபாகரனுக்காக குரல் கொடுப்பார் இலங்கை போய் சிங்களவரிடம் தனது சம்பளத்தை வாங்கிக் கொள்வார். தமிழீழ அரசியல் வாதிகள் சம்பந்தன் உள்பட பிரபாகரன் அழிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அவர்கள் அன்று அத்தனை பேரும் ராஜினாமா செய்திருந்தால் ஏதாவது ஒரு முடிவு வந்திருக்கும். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் எதுவுமே பேசாமல் சிங்கள அரசின் சம்பளத்தை வாங்கிக்கொண்டிருந்தவர்கள். பிறகு நமது அரசியல்வாதிகள் மட்டும் என்ன கொக்கா? மாணவர்கள் தேவையில்லாமல் தங்களது படிப்பை வீணாக்குகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:13 pm


Yamadharmaraja - chennai,இந்தியா
15-மார்-201316:13:36 IST Report Abuse
உண்ணா விரதம் திசை மாறி போய்க்கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இது மாணவர்களின் நலனுக்கல்ல.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:13 pm


Mouniappin Kathirvel - puduvai,இந்தியா
15-மார்-201316:07:59 IST Report Abuse
Fris, We all know "Thileepan", a person died at hunger strike. He stand for his uniqueness about his decision "Hunger Strike until his death". His real name is "Rasaiah Parthipan"[://en.wikipedia.org/wiki/Rasaiah_Parthipan], I am giving you this information to know more about him. Our politician are Jaalra people, no one going to make a move to help remaining TAMILIAN. Everyone should not forget the remain normal people who live in Sirlanka. For others readers, please read the history properly, how it is possible to speak tamil language in a native nation. How and where their generations come from. Then you will know, who are they...........They are our sisters and brothers dying in the battle field. Our government never helps the tamil refugees who came from Srilanka. I request all to focus and save the remaining tamil people wherever they live and whatever they do. I hats off for the striker to keep it up I apologies for using Tamil People, even you can replace people/human etc...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:14 pm


E Sreekanth - singapur,சிங்கப்பூர்
15-மார்-201315:58:45 IST Report Abuse
டேய் போய் படிங்கடா. தேவையல்லாத வேலை எதுக்கு.. ஏதும் செய்ய வேண்டும் என்றால் அப்போது ஆட்சி செய்த அரசியல் "வியாதிகளை" போய் அடித்து துவைங்கள்... அப்போதுதான் நாட்டுக்கு நல்லது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:14 pm


virumandi - madurai,இந்தியா
15-மார்-201315:45:56 IST Report Abuse
சும்மா எல்லாத்துக்கும் இலங்கை தமிழன் இலங்கை தமிழன் னு கூறுவது வேடிக்கையான விஷயம் .. இங்கே நம் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா ..? இங்கே நம் ஏழை மக்கள் விவசாயிகள் படுகிற துன்பங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியாதா ..?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:15 pm


சாமி - மதுரை,இந்தியா
15-மார்-201315:25:17 IST Report Abuse
இந்த மாணவர்கள் பின்னாடி வருந்துவார்கள். இலங்கை பிரச்சனைய கையில் எடுத்த எந்த கச்சியும் உருப்பட்டதில்லை தி மு க உள்பட...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:16 pm


cheliya - pondy,இந்தியா
15-மார்-201315:24:24 IST Report Abuse
சினிமாக்காரங்க மாதிரி அரசியல் வாதிகள் மாதிரி எல்லாத்துக்கும் இலங்கை தமிழன் இலங்கை தமிழன் னு போராட்டம் . உங்க காலேஜ கட் அடிக்க வேற வழி இல்லையா ..? இங்கே நம் தமிழ் நாட்டுல ஏழைகள் , ஊருக்கே உணவு கொடுக்கும் விவசாயிகள் அவர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு வழி இல்லை, மின்சாரம் இல்லை ஆங்காங்கே சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை ..இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா ..? ஆ ஊன்னா இலங்கை தமிழன் னு ஆரம்பிசிடுரிங்க
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:16 pm


virumandi - madurai,இந்தியா
15-மார்-201315:15:41 IST Report Abuse
ஒரு வேல உணவுக்கு வழி இல்லாம நம்ம விவசாயிகளும் சுதந்திரமா மீன் பிடிக்க முடியாம நம்ம மீனவர்களும் தினமும் உயிரை விட்டுக்கிட்டு இருக்காங்க உங்க கண்ணுக்கு இதல்லாம் வேதனையா தெரியலையா ..? ஆ ஊன்னா இலங்கை தமிழன் னு சொல்லிக்கிட்டு உங்க படிப்ப வீனாக்காதிங்க ..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:17 pm


virumandi - madurai,இந்தியா
15-மார்-201315:10:44 IST Report Abuse
நீங்க எத்தன போராட்டம் பண்ணாலும் இதல்லாம் வேலைக்கி ஆகாது ... ஒழுங்கா படிச்சி பாஸ் பண்ணுற வேலைய பாருங்கப்பு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:19 pm


Ganesh Maldives - maalththeevugal ,மாலத்தீவு
15-மார்-201314:33:31 IST Report Abuse
முட்டாள் பசங்க.., இப்படி நான் கூறினால் என்னையே முட்டாள் என்று திருப்பி கூர்வர், காரணம் மாணவர்களின் சுய அறிவை மழுங்கச்செய்த்து மாய்த்து விடுவார்கள் நம்மூர் அரசியல் வாதிகள்..., நீங்களே பொதுவாக சிந்தியுங்கள்..., இலங்கை நம் நாடா, அண்டை நாடா? நம் நாட்டில் பல பிரச்சனைக்கு தீர்வு காண இம்மாணவர்கள் முயலவில்லை, அண்டை நாட்டின் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுக்க வைத்து நம் நாட்டின் பிரச்சனையை மறக்க செய்து அரசியல் வாதிகள் குளிர் காய்கிறார்கள்..., இது தான் இன்றைய நிலை..., இதுக்கு மேல என்னத்த சொல்ல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:20 pm

Krish - c,இந்தியா 15-மார்-201316:41:14 IST Report Abuse
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி நண்பரே. எங்கேயாவது அரசியல்வாதிகளோ அல்லது அவர்களுடைய உறவினர்களோ தீக்குளிதுள்ளனரா? அவர்களின் மோசமான தூண்டுதலின் காரணமாக மாணவர்கள் தங்களை தானே வதைத்துக்கொள்கின்றனர். இதற்கு சில மீடியாக்களும் துணை போவது வேதனையான விசயம். சிந்தித்து செயல்படுங்கள் மாணவர்களே....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:20 pm


Krishnakumar - nellore,இந்தியா
15-மார்-201314:15:39 IST Report Abuse
இந்த போராட்டத்தில் பல சந்தேகம் உள்ளது ....... இதில் நக்சல்கள் ஊடுருவி மாணவர்களை தவறாக வழிநடத்துகிறார்களோ ??
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:21 pm


Krish - c,இந்தியா
15-மார்-201314:12:58 IST Report Abuse
உண்ணாவிரதம் என்பது ஏதோ நேற்றோ இன்றோ வந்ததல்ல. காலங்காலமாக நம் நாட்டில் மேற்கொள்ளும் நடைமுறை. அதற்கு எப்போதும் வலிமை உண்டு நண்பரே.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:21 pm


R.Saminathan - mumbai,இந்தியா
15-மார்-201313:08:23 IST Report Abuse
தமிழகரசும், மத்திய அரசும் தவறு செய்து வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை தமிழக மக்கள் முன்னாடி தூக்கிலிட வேண்டும்,., இறந்த நம் இலங்கை தமிழர்களுக்கு என்ன வழி..,
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:22 pm


Rohith - lavender,சிங்கப்பூர்
15-மார்-201311:55:02 IST Report Abuse
ஏராளமான குழந்தைகளும், பெண்களும் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்த அரசு, இவர்கள் பட்டினி கிடப்பதை பார்த்தா பரிதாபப்படப்போகிறது?? என்னைப்பொருத்தவரை இதுபோன்ற அறப் போராட்டமெல்லாம் மனிதாபிமானம் உள்ளவர்களிடம்தான் எடுபடும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:23 pm

[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:24 pm

இலங்கைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்படுவது மீனவர்கள்தான்: சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

ராமேஸ்வரம்: ""இலங்கைக்கு எதிராக, தமிழக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதால், மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவது, கைது செய்வது அதிகரித்துள்ளது,'' என, ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகி குற்றம்சாட்டி உள்ளார்.
விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது: சில நாட்களாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து, தமிழக அரசியல் கட்சிகள், "நாடக போராட்டம்' நடத்தி வருகின்றன. இதனால், ஆத்திரமடையும் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை, காட்டுமிரண்டித்தனமாக தாக்கி கைது செய்கின்றனர். நலிவடையும் தமிழக மீனவர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, குரல் கொடுக்க வேண்டும். இலங்கை பிரச்னைக்கு இப்போது குரல் கொடுப்பது, வெட்கக்கேடானது. இலங்கை அரசின் கோபத்திற்கு, தமிழக மீனவர்கள்தான் பலிகடா ஆகின்றனர். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, இலங்கை அரசுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
பா.ஜ., தேசியக்குழு உறுப்பினர் முரளீதரன் கூறியதாவது: தமிழக மீனவர், உலக தமிழர்களை பாதுகாக்க, உரிமைக்காக போராடுவதுதான், தமிழக கட்சிகளின் பணி. மத்திய அரசின் கையாளாகா செயலால், மீனவர்கள் தாக்கப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர். இலங்கையிடம், மத்திய அரசு இணக்கமான உறவு வைத்துள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. மத்திய அரசு கண்டிப்புடன் நடந்து கொண்டால் தாக்குதல் சம்பவங்கள் நடக்காது, என்றார்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:24 pm

virumandi - madurai,இந்தியா
15-மார்-201304:45:17 IST Report Abuse
நம் விவசாயிகள் ஒரு வேல சோறு இல்லாம தினமும் உயிரை விடுறாங்க ..அதுக்கு குரல் கொடுக்க மாணவர்கள் யாரும் வந்ததா தெரில .. தமிழ் சினிமாவுல இலங்கை தமிழர்களை பற்றி அதிகமா பேசி பேசி கல்லோரியிலும் இது மாதிரி நடக்க ஆரம்பித்துவிட்டது ... சும்மா காலேஜ கட் அடிச்சி வெட்டியா வீண் போராட்டம் நடத்தி கிட்டு இருக்குறாங்க .
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:25 pm


cheliya - pondy,இந்தியா
15-மார்-201304:37:06 IST Report Abuse
நம்ம தமிழ்நாட்டுல ஆயிரம் பிரச்சனை இருக்கு அதுக்கு போராட்டம் பண்ணுங்க .. இலங்கை தமிழனுக்காக குரல் கொடுக்கிறோம் னு நேரத்த வீனாக்கிரிங்க அப்பு . .நீங்க எத்தன போராட்டம் நடத்தினாலும் ஒன்னும் வேலைக்கி ஆகாது ... ஆ ஊன்னா இலங்கை தமிழன் , அப்போ தமிழ் நாட்டுல உள்ள தமிழர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா ..? நம்ம மீனவர்களுக்காக மொதல்ல குரல் கொடுங்க ..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:26 pm


virumandi - madurai,இந்தியா
15-மார்-201304:30:57 IST Report Abuse
கல்லூரி மாணவர்களுக்கு நம்ம தமிழ் மக்கள் மற்றும் நம் மீனவர்கள் படுகிற கஷ்டம் என்னனு தெரியாது போல சினிமாவ பாத்துகிட்டு இலங்கை தமிழன்னு போராட்டம் பண்ணுகிட்டு இருக்காங்க .. இதனால நம் மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் அதிகமா தாக்குதல் நடத்துறாங்க ... ஒழுங்கா படிச்சி பாஸ் பண்ணுற வழிய பாருங்க
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» தமிழகம் முழுவதும் ஜெ.தீபா பேரவை செயல்பாடு தீவிரம்
» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
» மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் - கமல்ஹாசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum