தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் - Page 2 Empty தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:08 pm

First topic message reminder :

சென்னை: ஈழத் தமிழர்களுக்காக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் நான்காவது நாளாக தொடரும், மாணவர்கள் உண்ணாவிரதத்தில், பலரது உடல் நிலை மோசமடைந்து உள்ளது. அவசர சிகிச்சைக்காக, ஆறு மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த போராட்டத்தை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்து நடத்துவது குறித்து, மாணவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.



கவலைக்கிடம்:

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; தனி ஈழம் அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைளை வலியுறுத்தி, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள், 30 பேர் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


அவர்களில், மெர்லின், பிரகாஷ், கோகுல், மணி உள்ளிட்ட, நான்கு பேரின் உடல்நிலை மோசமடைந்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



கையெழுத்து இயக்கம்

: ஆர்.ஏ.புரத்தில், அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தை சேர்ந்த, 13 மாணவர்கள், நான்காவது நாளாக நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.


அவர்களில் புவனேஸ்வரன், பீம்ராஜ் ஆகியோரின், உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


புது கல்லூரி மாணவர்கள், 24 பேர், இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். லயோலா கல்லூரி மாணவர்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.



ஐந்து கல்லூரிகள்:

மாநில கல்லூரி, அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி, கிண்டி குருநானக் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி மாணவர்கள், 500க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டம், சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


இந்திய மாணவர் கூட்டமைப்பின், தென்மாவட்ட தலைவர் செல்லா தலைமையில், அண்ணா நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நந்தனம், பச்சையப்பன், மாநில கல்லூரி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து, சட்ட பல்கலை மாணவர் சவுந்தரராஜன்கூறியதாவது: அரசியல் சாயமில்லாத, போராட்டத்தையே நாங்கள் முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து, சட்ட கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து, மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும். இவ்வாறு, அவர் கூறினார்.



வழக்கறிஞர்கள் போராட்டம்

: இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில், நேற்று இரண்டாவது நாளாக, நான்கு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.


பிற்பகலில் இதுகுறித்து, ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்து, வரும், 18ம் தேதி, மத்திய கலால் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதாக தீர்மானித்தனர். தொடர்ந்து அவர்களின் வேண்டுகோளின் பேரில், உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.


அதேபோல், ஆலந்தூர் கோர்ட் வளாகத்தில் நேற்று, 10 வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down


தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:26 pm


அண்ணாத்தம்பி - திருச்சி ,இந்தியா
15-மார்-201302:49:22 IST Report Abuse
இதே கருத்துக்களை 2009 -ல் கூறியவர்கள் ஆட்சியையே பறிகொடுக்க நேர்ந்தது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது ... "தமிழக மீனவர் சங்கத்தில் சிங்களன் தலைவனா" என்று சந்தேகம் எழுகின்றதே ... சிங்கள இராணுவத்துடன் போரிட்டு இந்திய இராணுவம் தமிழக மீனவர்களைக் காக்கும் என்ற நம்பிக்கை சிறிதும் மீனவர்களுக்கு ஏற்படாத அளவில் நாடு சென்று கொண்டிருப்பது பெருத்த கவலையைத் தருகிறது ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:27 pm

Rameswaram Mahesh - bedok ,,சிங்கப்பூர் 15-மார்-201305:09:29 IST Report Abuse
திரு.அண்ணா தம்பி, இந்த மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்...சிங்களனுக்கும் சோனியாவுக்கும் மட்டுமே விளக்கு பிடிப்பார்......
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:27 pm


Vettri - coimbatore,இந்தியா
15-மார்-201302:23:02 IST Report Abuse
ஒரு ஆதங்கத்தில் இந்த கேள்வி எழும்புகிறது. மீனவர்களே ஒரு கும்பலாக சேர்ந்து ஒரு சிங்கள சிப்பாயை கூட உங்களால உதைக்க முடியாதா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:28 pm


T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
15-மார்-201301:01:16 IST Report Abuse
இலங்கை அரசின் கோபத்திற்கு, தமிழக மீனவர்கள்தான் பலிகடா ஆகின்றனர்.........உண்மையோ உண்மை.......
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 9:29 pm


Devanand Louis - chennai,இந்தியா
15-மார்-201300:56:00 IST Report Abuse
டெசோ என்ற நாடகமேடையினால்தான் இலங்கைக்கு எதிராக, தி.மு.க கட்சிகள் போராட்டம் நடத்துவதால், மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவது, கைது செய்வது அதிகரித்துள்ளது, இது 100 % கரைகட் , டெசோ என்ற நாடகமேடை ஆரம்பித்த பிறகுதான் இலங்கையில் உள்ள தமிழ் ஊர் பெயர்கள் ellam சிங்கள மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது , இலாங்கை தமிழர்கள் தினம் தினம் சங்கங்களை அனுபவித்துகொண்டுவருகிறாகள் . டெசோவினால் தீமைகள் தவிர வேறொன்றுமில்லை .
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம் - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» தமிழகம் முழுவதும் ஜெ.தீபா பேரவை செயல்பாடு தீவிரம்
» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
» மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் - கமல்ஹாசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum