தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஜோடி கிளியும் அதன் தந்திரமும்
+2
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
6 posters
Page 1 of 1
ஜோடி கிளியும் அதன் தந்திரமும்
ஆஸ்திரேலியா நாட்டு பஞ்சவர்ணக்
கிளியொன்றை வளர்த்தவன் திடீரென
கம்பெனி வேலையாக ஆஸ்திரேலியா
கிளம்பினான். தான் வளர்த்துக் கொண்டிருந்த
கிளியைப் பார்த்து, “உன்னுடைய சொந்த
நாட்டுக்குப் போறேன். உன் ஜோடிக் கிளிக்கு
ஏதாவது தகவல் சொல்லணுமா?” என்றான்.
“நான் அழகான கூண்டில் அடைப்பட்டிருப்பதாகச்
சொன்னால் போதும்..”என்றது கிளி.
ஆஸ்திரேலியா சென்றவன் வேலை முடிந்ததும்
காட்டில் தேடி அலைந்து ஜோடிக் கிளியை
கண்டுபிடித்து, சேதியைச் சொன்னான்.
அதைக் கேட்டதும் ஜோடிக்கிளி மயங்கி கீழே
விழுந்தது.
திடுக்கிட்டவன் திரும்ப ஊருக்கு வந்து நடந்ததைச்
சொன்னான். அதைக் கேட்டு கூண்டுக் கிளியும்
மயங்கி கீழே விழுந்தது. அவன் வருத்தத்துடன்
கிளியை வெளியே வீசி எறிந்தான்.
சட்டெனக் கிளி எழுந்து பறந்தபடி சொன்னது,
“என் ஜோடி கிளியும் சாகவில்லை. நான்
தப்பிக்க உன் மூலமாக வழிமுறையைச்
சொல்லி அனுப்பியது. அவ்வளவுதான் நண்பா,
வரட்டுமா!” என்று கூறிச் சென்றது.
நன்றி மாலு
கிளியொன்றை வளர்த்தவன் திடீரென
கம்பெனி வேலையாக ஆஸ்திரேலியா
கிளம்பினான். தான் வளர்த்துக் கொண்டிருந்த
கிளியைப் பார்த்து, “உன்னுடைய சொந்த
நாட்டுக்குப் போறேன். உன் ஜோடிக் கிளிக்கு
ஏதாவது தகவல் சொல்லணுமா?” என்றான்.
“நான் அழகான கூண்டில் அடைப்பட்டிருப்பதாகச்
சொன்னால் போதும்..”என்றது கிளி.
ஆஸ்திரேலியா சென்றவன் வேலை முடிந்ததும்
காட்டில் தேடி அலைந்து ஜோடிக் கிளியை
கண்டுபிடித்து, சேதியைச் சொன்னான்.
அதைக் கேட்டதும் ஜோடிக்கிளி மயங்கி கீழே
விழுந்தது.
திடுக்கிட்டவன் திரும்ப ஊருக்கு வந்து நடந்ததைச்
சொன்னான். அதைக் கேட்டு கூண்டுக் கிளியும்
மயங்கி கீழே விழுந்தது. அவன் வருத்தத்துடன்
கிளியை வெளியே வீசி எறிந்தான்.
சட்டெனக் கிளி எழுந்து பறந்தபடி சொன்னது,
“என் ஜோடி கிளியும் சாகவில்லை. நான்
தப்பிக்க உன் மூலமாக வழிமுறையைச்
சொல்லி அனுப்பியது. அவ்வளவுதான் நண்பா,
வரட்டுமா!” என்று கூறிச் சென்றது.
நன்றி மாலு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஜோடி கிளியும் அதன் தந்திரமும்
ஆகா ................நல்ல தந்திரம்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Rikaz (Amarkkalam)- செவ்வந்தி
- Posts : 327
Points : 440
Join date : 23/11/2010
Re: ஜோடி கிளியும் அதன் தந்திரமும்
கிளியின் வாழ்வியலில் இதுவும் ஒன்றோ ...
அசத்துங்க ... அற்புதம்
அசத்துங்க ... அற்புதம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஜோடி கிளியும் அதன் தந்திரமும்
nilaamathy wrote:ஆகா ................நல்ல தந்திரம்.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: ஜோடி கிளியும் அதன் தந்திரமும்
நன்றாக இருக்கிறது.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Similar topics
» சார்லி அங்கிளும் கிளியும் - ஒரு பக்க கதை
» கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் கோமனத்தை உருவும் தந்திரமும்.........
» சொர்க்கத்துக்குப் போன ஜோடி!
» ஜோடி...
» தமிழ்தோட்டதின் ஜோடி No.1
» கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் கோமனத்தை உருவும் தந்திரமும்.........
» சொர்க்கத்துக்குப் போன ஜோடி!
» ஜோடி...
» தமிழ்தோட்டதின் ஜோடி No.1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum