தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
2 posters
Page 1 of 1
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
தினமலர்
புதுடில்லி: "ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு, வறட்சி நிவாரணமாக, 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும். நிதி கொடுக்காத அணிகளை, மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டோம்' என, சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.சிவசேனா செய்தி தொடர்பாளர், சஞ்சய் ரவத் கூறியதாவது:ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின், 6வது சீசன், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி மே மாதம், 26ம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் மட்டும், எட்டு போட்டிகள் நடக்கவுள்ளன.
மகாராஷ்டிராவில், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து உள்ளன.மாநிலத்தின் பல பகுதிகளில், குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் உதவ வேண்டும். போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, மகாராஷ்டிரா மக்களுக்காக, வறட்சி நிவாரண நிதியாக அளிக்க வேண்டும்.குறைந்தது, 500 கோடி ரூபாயாவது, வறட்சி நிவாரண நிதியாக அளிக்க வேண்டும். ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள், அறக்கட்டளை நோக்கத்துடன் நடத்தப்படுவது இல்லை; வர்த்தக நோக்கத்தில் நடத்தப்படுகின்றன.தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான, சரத் பவார், மகாராஷ்டிரா முதல்வரும் காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, பிரித்விராஜ் சவான் ஆகியோர், இது தொடர்பாக ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்களிடம் வற்புறுத்த வேண்டும்.நிதி கொடுக்காத அணிகளை, மும்பையில் விளையாட அனுமதிக்க கூடாது.
மகாராஷ்டிரா அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால், சிவசேனா கட்சி, அந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.இவ்வாறு, சஞ்சய் ரவத் கூறினார்.மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரேயும், ""மகாராஷ்டிராவில் வறட்சியான சூழல் நிலவுவதால், அங்கு, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது,'' என, கூறியுள்ளார்.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
PRAKASH - chennai,இந்தியா
18-மார்-201311:25:57 IST Report Abuse
அங்க ஒரு 5000 டாஸ்மாக் கடைய தொறக்க சொல்லுங்க .. எங்க தமிழ்நாட்டு வருமானத்துக்கு நாங்க அத தான் பண்றோம்

Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
18-மார்-201310:45:07 IST Report Abuse
இந்திய போன்ற நாட்டிற்கு தேவை இல்லாத ஒன்று ஐ.பி.எல். இதற்க்கு பதிலாக Incometax protection League I .P .L ஆரம்பித்து பணக்காரர்களிடமிருந்து வரியையாவது ஒழுங்காக வசூலிக்கலாம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
nandhu - karur ( Posted via: Dinamalar Windows App )
18-மார்-201310:08:08 IST Report Abuse
தமிழ் நாட்டில் இது மாதிரி நடக்காதா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
ksv - chennai,இந்தியா
18-மார்-201310:07:49 IST Report Abuse
நல்ல ஒரு விசயம் மக்களின் பணம் மக்களுக்கே கிரிக்கெட்டை கேளிகையாக்கி கோடி கோடி சம்பாரிக்கும் பண முதலைகளுக்கு நல்ல ஆப்பு.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
சம்பத் குமார் - மதுரை ( Posted via: Dinamalar Android App )
18-மார்-201309:38:00 IST Report Abuse
இதை வரவேற்கிரேன் தமிழகத்தி்லும் இதை செய்ய வேண்டும்... ipl என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்தை வெறுக்கிரேன்..... இது வெறும் ஆடம்பரம்... சோறு போடும் ஏழை விவசாயிக்கு இன்று ஒரு வேலை கஞ்சிக்கு வழியில்லை.... #IPL போட்டி .... இது எப்படி இருக்குனா... பத்து நாள் பசியோடு இருப்பவன் பக்கத்தி்ல் உக்காந்து அவனை பார்க்க வைத்து சிக்கன் பிரியாணி சாப்பிடுர மாதி்ரி இருக்கு.... இது அநியாயம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
Tamilan - chennai,இந்தியா
18-மார்-201309:33:03 IST Report Abuse
நல்லது வரவேற்போம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
Ramasami Venkatesan - chennai - now in brisbane - aus,இந்தியா
18-மார்-201309:18:41 IST Report Abuse
இது சுயநலமாக தெரியவில்லை? மகாராஷ்டிரா மட்டுமா வரட்சியில் வாடுகிறது தமிழ் நாடும் தான் வாடியது. யாராவது குரல் கொடுத்தார்களா ஐ பி எல் நிதிக்கு.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
சுலைமான் - தோஹா ,கத்தார்
18-மார்-201308:44:21 IST Report Abuse
சிவா சேனா கூறுவது போல் ipl போட்டிகள் ஒன்றும் அறக்கட்டளை நோக்கத்தில் நடத்தப்படுவதில்லை. இதில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரள்கின்றன. எனவே இவர்களிடமிருந்து வறட்சி நிவாரணத்துக்காக பணம் வசூலிப்பதில் தவறொன்றும் இல்லை. நான் சிவா சேனா கட்சியின் தீவிர எதிர்ப்பாளனாக இருந்த போதிலும் இவர்களுடைய இந்த demand க்கு நான் ஆதரவளிக்கிறேன்.

JALRA JAYRAMAN - chennai,இந்தியா
18-மார்-201308:33:39 IST Report Abuse
IPL வர்த்தக நோக்கத்துடன் நடைபெறும் பொது அதற்கு வரி செலுத்துகின்றனர் அப்படி இருக்க இது என்ன புது வரி? மகாராஷ்டிரா மாநிலத்தில் நிர்பசான வசதிக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் கொள்ளை இதில் வேறு வேண்டுமா ? எந்த திட்டம் போட்டாலும் அதில் இவர்கள் கமிஷன், விளம்பரம், மக்களுக்கு ஒன்றும் இல்லை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
Krishnamoorthy Srinivasa Rao - delhi,இந்தியா
18-மார்-201308:31:09 IST Report Abuse
சரத் பவர் சேர்த்து வைத்துள்ள முறைகேடான செல்வங்களில் ஒரு சதவீதம் வறட்சி நிவாரணமாக மகாராஷ்டிரா மாநிலத்துக்கு கொடுக்க முன் வந்தால் அதுவே சுமார் 500 கோடியை தாண்டிவிடும்..இது போன்ற ஊழல் கருப்பு பண முதலைகளை சிவ சென முதலில் குறி வைக்க வேண்டும்.. இந்த விஷயத்தில் ராஜ் தாக்ரே சரியான நிலை எடுத்து சரத் பவரின் உறவினரான ஒரு முக்கிய தலைவரை தனது கட்சியினர் தாக்குவர் என்று அறிவித்துள்ளார்..ஏனென்றால் மகாராஷ்டிரா மாநில அரசின் பல முக்கிய துறைகளை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மிரட்டி வாங்கி ஊழல் செய்வதையே தொழிலாக கொண்டதுதான் சரத் பவர் கட்சி

Sri - vellore ( Posted via: Dinamalar Android App )
18-மார்-201308:11:59 IST Report Abuse
இத்தகைய செய்தி் வரவேற்க்கத்தக்கது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
naagai jagathratchagan - nagapattinam ,இந்தியா
18-மார்-201308:07:33 IST Report Abuse
கொடுத்துட்டா போச்சு ....இதென்ன சுண்டக்கா பணம் ...எல்லாமே வர்த்தகமே ...நம்ப நாட்டில் அரசியல் முதல் விளையாட்டு வரை எல்லாமே வர்த்தகம் தானே ...இருப்பவன் நடத்துவான் ..இல்லாதவன் .......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
Narendra Bharathi - sydney,ஆஸ்திரேலியா
18-மார்-201308:02:36 IST Report Abuse
ஐ...நல்ல யோசனை.. இதை அப்படியே மற்ற வறட்சி பாதித்த மாநிலங்களிலும் அமல் படுத்தலாம். மாநிலங்களுக்கு வறட்சியா அல்லது இது போன்ற சில்லறை/கட்டப் பஞ்சாயத்து கட்சிகளுக்கா என்று புரியவில்லை. இவர் போல "மாம்பழ ராமதாஸ்" அடியோற்றிகள் வடக்கிலும் நிறைய உள்ளனர்...என்ன ஒரு பக்கா மிரட்டல்...என்ன செய்வது..பெரிய கட்சிகளுக்கு நன்கொடை தானாக வருகின்றது. சிறிய கட்சிகள் இது போல மிரட்டினால்தான் காலம் தள்ள முடியும் போலிருக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
Suresh Siva - rajapalaiyam,இந்தியா
18-மார்-201307:39:37 IST Report Abuse
சரியான முடிவு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
Yamadharmaraja - chennai,இந்தியா
18-மார்-201307:37:59 IST Report Abuse
சபாஷ் சிவா சேனா, இதுபோல் ஒவ்வொரு மாநிலமும் செய்ய வேண்டும். கிரிக்கெட்டை விளையாட்டாக இல்லாமல் வியாபாரமாக கருதி உலகில் எங்கும் இல்லாத வகையில் 365 நாட்களும் இதையே தொழிலாக கொண்டு, அரசு அலுவலர் முதல் மாணவர் வரை அனைவரையும் தம் பணிகளை செய்ய விடாமல் தடுத்துக்கொண்டு, வரி ஏய்ப்பும் செய்து கொண்டு, மின்சாரத்தையும் வீணாக்கிக்கொண்டு அப்பப்பா கிரிக்கெட் கிரிக்கெட் அல்ல கிரிக்கேடு.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
K Sankaran - trichy,இந்தியா
18-மார்-201307:29:50 IST Report Abuse
நம்ம தமிழன தலைவர் இங்கே பதவியில் இருந்திருந்தால்..... வறட்சி நிவாரணமாக அல்ல ஆனால் நிச்சயமாக தன் கட்சிக்கு நிதியாக கேட்டு இருப்பார்.... எல்லாம் நேரம், இவருக்கு பதவி போன பிறகு இந்த மாதிரியெல்லாம் எல்லோரும் யோசிக்கிறாங்க..... கடுப்பெத்தறார் மை லார்டு........
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
முத்துக்குமார் - trichy ( Posted via: Dinamalar Android App )
18-மார்-201307:20:46 IST Report Abuse
மராடியர்களை பார்த்து தமிழக அரசில் வாதி்கள் கற்க வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
Jana - chennai,இந்தியா
18-மார்-201307:19:27 IST Report Abuse
தமிழக டெல்டா பகுதியிலும் ரொம்ப வறட்சி ..நாங்களும் விளையாட விடமட்டோம்ல.. கொடுமைடா.. இப்படியே ஒவ்வொரு மாநிலமும் கூவி கூவி போட்டியை நிருந்துங்க BCCI சஹாரா பாலைவனத்தில் கூட போட்டியை நடத்தும்.. கோடி கோடியா குவித்து வைத்து இருக்கும் BCCI ஒரு Statidium சீட் ,coverd ரூப் போன்றவை செய்து பார்வையாளர்களை மகில்விக்கலாமே..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
vasistar - allentown pa,யூ.எஸ்.ஏ
18-மார்-201307:13:55 IST Report Abuse
நல்ல துவக்கம்.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
அறிவாலயம் c / o போயஸ் - chennai,இந்தியா
18-மார்-201306:55:57 IST Report Abuse
ஐ பி எல் அணிகள் எல்லாம் உண்மையில் பெரும் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. உண்மையாக சம்பாதிப்பவர்கள் பெட்டிங் சூதாட்ட ஏஜென்டுகளே கண்ட்ரோல் போர்டு முக்கியஸ்தர்களுக்கு இதில் பங்கு போகிறது .பேட்டின் அதிகம் நடப்பதே மகாராஷ்டிராவில்தான் தாவூத் ஏஜெண்டுகளால்தான் யாருக்கு யார் வறட்சி நிவாரணம் கொடுக்கணும்?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
venkat Iyer - nagai,இந்தியா
18-மார்-201306:32:26 IST Report Abuse
வருவாய்க்கு வழிய தமிழ் நாட்டுக்கும் சொல்லுங்க .அம்மாவும் கேட்கணும்
18-மார்-201306:32:26 IST Report Abuse
வருவாய்க்கு வழிய தமிழ் நாட்டுக்கும் சொல்லுங்க .அம்மாவும் கேட்கணும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
Ramesh - chennai,இந்தியா
18-மார்-201306:20:05 IST Report Abuse
இது நல்ல ஆரம்பம். மக்கள் பணம் மக்களுக்கே சேர சிவசேனா செய்வது மக்களுக்கு நன்மை செய்யவே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?
மக்கள் பணம் மக்களுக்கே சேர...
-
இது நல்லா இருக்கே.. [You must be registered and logged in to see this image.]
-
இது நல்லா இருக்கே.. [You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
» அவர்தான் எங்க கிரிக்கெட் கோச். (கிரிக்கெட் ஸ்பெஷல்)
» உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா?: ராமதாஸ் சந்தேகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum