தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
நாமே ஒரு மிகப் பெரிய அதிசயம் என்பதை நம்மை நாம் நோக்கினால் அறியலாம்
Page 1 of 1
நாமே ஒரு மிகப் பெரிய அதிசயம் என்பதை நம்மை நாம் நோக்கினால் அறியலாம்
நாம் இந்த உலகில் எத்தனையோ விசயங்களை அறிறோம்,
பல படைப்புகளை கண்டு பிரமிக்கிறோம்,
நாமே ஒரு மிகப் பெரிய அதிசயம் என்பதை நம்மை நாம்
நோக்கினால் அறியப் பெறுவோம்.
1. மனிதனால் மட்டுமே நேரான கோடு வரைய முடியும்
2. ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 450 மைல் நீளம்
முடி வளர்கிறான்
3. மனிதன் சிரிக்கும் போது 17 தசைகள் இயங்குகின்றன.
4. மனித டி.என்.ஏ (D.N.A)யில் 800000 ஜீன்கள் இருக்கின்றன.
5. 4.2 அடிக்கும் குறைவாக உள்ள ஆண்களும், 3.9 அடிக்கும்
குறைவாக உள்ள பெண்களும் குள்ளர்களாக கருதப்படுகிறார்கள்
6. மனித ரத்ததில் உள்ள வெள்ளை அணுக்கள் 2 முதல் 4 நாட்கள்
வரை வாழ்கின்றன. சிவப்பு அணுக்கள் 3 முதல் 4 மாதம் வரை
வாழ்கின்றன.
7. ஒவ்வொரு மனிதனும் 25 மில்லியன் தடைவ தன் வாழ்நாளில்
விரல்களை மூடித்திறக்கிறான்.
8. maனித இதயம் அவன் கை முட்டி அளவு இருக்கும் சராசரி
மனித இதயத்தின் எடை 0.5 எல்.பி.எஸ் (lbs)
9. மனிpத உடலில் நான்கு வகை மினரல்கள் உள்ளது 1. apatite,
2. oragonite, calcite and 3.chiristoba
10. மனித மூளை, உலகில் உள்ள எல்லா கைபேசிக்கும் ஆகும்
மின்சாரத்தை ஒரு நாளில் உற்புத்தி செய்யும்.
11. மனித மூளையில் ஒரு நாளைக்கு ஒரு வினாடிக்கு
100000 வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன.
12. பிறக்கும் குழந்தைகள் (kneecap) எனும் கால் மூட்டு
எலும்பு இல்லாமல் பிறக்சகின்றன, அது 2 முதல் 6 வயதில்
வளர்ந்து விடுகிறது.
13. மனித நுரையிரல் விரிக்கப் பட்டால் ஒரு டென்னீஸ் கோர்ட்
அளவு இருக்கும்.
14. பிறக்கும் குழந்தையின் மூளையில் 14 பில்லியன் செல்கள்
இருக்கும், அது அந்த மனிதன் இறக்கும் வரை கூடுவதே இல்லை,
ஆனால் 25 வயதிற்கு பிறகு ஒரு நாளைக்கு 100000 செல்கள் வீதம்
குறைக்கிறது, ஒரு நிமிடத்தில் ஒரு பக்கத்தை படிக்கும் போது
70 செல்கள் இறக்கின்றன. 40 வயதுக்கு பின் மூளையில் உள்ள
நியுரான்கள் குறைய தொடங்குகின்றன,
50 வயதுக்கு மேல் நியுரான்கள் குறைப்பாட்டால் மூளையின்
அளவு சுருங்குகிறது.
15. manitha (man) உடம்பில் உள்ள மொத்த
பாக்டீரியாக்களின் எடை 4.4 lbs
16. saராசரி மனிதனுக்கு 2 மில்லியன் வியர்வை சுரப்பிகள்
இருக்கின்றன.
17. 1 லிட்டர் வியர்வையில் 540 கலோரி இழப்பீடு ஏற்படுகிறது.
பெண்ணை விட ஆணுக்கு 40 சதவீதம் அதிகம் வியர்வை சுரக்கிறது.
18. வலதுப்பக்க நுரையிரல் இடதுப்பக்க நுரையிரலை விட அதிக
காற்று நிறைக்கிறது.
19. ஒரு மனிதன் ஒரு நாளைக்க சராசரி 23000 தடவை மூச்சு விடுகிறான்
20. நமது வாயில் 40000 பாக்டீரியாக்கள் இருக்கின்றன.
21. நாம் கண்ணை திறந்து கொண்டு ஒரு போதும் தும்ம முடியாது.
22. மனித உடலில் முதுகந்தண்டில் 33 முதல் 34 எலும்புகள் இருக்கின்றன.
23. ஆணைவிட பெண் இரு மடங்கு கண் சிமிட்டுகிறாள்.
24. மனித உடலில் மிகச்சிறிய செல் விந்துவில் உள்ளது.
25. குழந்தைகள் பிறக்கும் போது ஏறத்தாழ 300 எலும்புகளுடன் பிறக்கிறது.
மனித உடலில் உள்ள சராசரி எலும்புகளின் எண்ணிக்கை 206.
26. நம் உடலில் 7 சோப்பு கட்டிகள் தயாரிக்கும் அளவு கொழுப்பு
இருக்கிறது.
27. உணர்வுகளை மனித உடம்பிலில் நரம்புகள் வினடிக்கு 90 மீட்டர்
வேகத்தில் மூளைக்கு கொண்டு செல்கிறது.
28. 37,843,200 தடவை இதயம் ஒரு வருடத்திற்கு துடிக்கிறது.
29. ஊதா நிறக்கண்களை உடையவர்கள் துல்லியமாக வலியை
உணர்கிறார்கள்
30. கை நகம் கால் நகத்தைவிட 4 மடங்கு வேகமாக வளர்கிறது.
31. மனித உடலில் வாழ்நாளில் 1000 தடவை தோல் மாறி விடுகிறது.
32. மனித உடலில் உள்ள நரம்புகளின் நீளம் 46 மைல்கள்.
நன்றி தமிழ் கருத்து களம்

கணபதி- இளைய நிலா
- Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai
Similar topics
» நம்மை நாமே பார்த்துகொண்டால் கோபப்பட நேரம் கூட இருக்காது.
» நாமே ஒரு மிகப்பெரிய அதிசயம் (பொது அறிவு தகவல்)
» நாம் இருக்கும் நிலைக்கு நாமே பொறுப்பு
» பெரியாரை நாம் மறந்தால் தாழ்வோம் நாமே
» நம்மை நாம் உணர்வது எப்போது..?
» நாமே ஒரு மிகப்பெரிய அதிசயம் (பொது அறிவு தகவல்)
» நாம் இருக்கும் நிலைக்கு நாமே பொறுப்பு
» பெரியாரை நாம் மறந்தால் தாழ்வோம் நாமே
» நம்மை நாம் உணர்வது எப்போது..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum