தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள்

3 posters

Go down

காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் Empty காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள்

Post by RAJABTHEEN Sun Dec 05, 2010 2:22 am

`நாணம் மிகுந்த பெண்கள் தங்கள் நளினத்தில்தான் காதலைச் சொல்வார்கள்’ என்கிறார்கள் உடல்மொழி (பாடி லாங்குவேஜ்) நிபுணர்கள். நீங்கள் விரும்பும் பெண் ஏற்கனவே உங்களிடம் அதுபோல் ரகசிய மொழியில் காதலைச் சொல்லி இருக்கலாம். நீங்கள் அதை புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.

அப்படி புரிந்து கொள்ள முடியாதவர்கள்தான் “இவள் என்னை விரும்புகிறாளா இல்லையா என்று புரியவில்லை, பெண்களே இப்படித்தானோ சிரித்து விட்டு ஒன்றும் சொல்லாமல் போய் விடுகிறார்களே” என்று எண்ணிக் கொண்டிரு பார்கள். அப்படிபட்டவர்கள் இந்த காதல் மொழியை தெரிந்து கொள்ளுங்கள்.

* நீங்கள் ஒருவரை விரும்பினால், சிறிது கவனித்தாலே அவரின் எண்ணங்களை புரிந்து கொள்ள முடியும். நீங்கள் ஒருவருடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் விரும்புபவர் (ஆண்/ பெண்) அருகில் நின்றால் அவரது பார்வையைக் கவனிங்யுகள். நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் உங்களை பார்பதாக நீங்கள் உணர்ந்தால் அது `அவருக்குள் நீங்கள் இருக்கிறீர்கள்’ என்பதற்கான முதல் அறிகுறி.

* நீங்கள் பார்க்கும்போது அவர் உங்கள் பார்வையை எதிர்கொள்ளாமல் தரையை நோக்கி வெட்கத்துடன் குனிந்து கொண்டால் அது விருப்பம் சார்ந்த வெளிபாடு.

அவரும் உங்களுக்கு ஈடுகொடுத்து பார்த்தால் இயல்பான உணர்வு. ஏதோ காரியம் விஷயமாக உங்களிடம் தொடர்பு கொள்ள இருக்கிறார் என்று பொருள்.

உங்களைக் கவனிக்காமல் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டோ, மற்றவர்களுடன் பேசுவதிலே யே குறியாக இருந்தால் அவருக்கு இன்னும் உங்கள் மேல் விருப்பம் வரவில்லை என்று அர்த்தம்.

* நீங்கள் உங்கள் விருப்பத்துக்குரியவருடன் பேசிக் கொண்டு இருந்தால் உங்கள் கண்பார்வை வழக்கத்தைவிட அகலமாக விரியும். அது கிளர்ச்சியும், உற்சாகமும் காட்டும். அவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். இதுபோன்ற மாற்றங்கள் அவரிடமும் தென்பட்டால் உங்கள் காதலுக்கு `ஓ.கே.’ என்று அர்த்தம்.

* நீங்கள் பார்க்கும்போது அவரது உதட்டை கடிப்பது, நாக்கால் ஈரமாக்கி கொள்வது என்று இருந்தால் விருப்பத்தை தெரிவிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். சில பெண்கள் சிந்தனை செய்யும்போதும், விளையாட்டாகவும் இதுபோல் செய்வது உண்டு. இது மிகவும் அரிதாகத்தான் நடக்கும் என்பதால் பெரும்பாலும் இதை காதல் உணர்ச்சியின் வெளிப்பாடாக கருதலாம்.

* குரல் ஒருவரது உணர்வுகளைக் காட்டும் மிகச்சிறந்த அடையாளமாகும். எனவே காதலர்கள், தாங்கள் விரும்பு பவர்களின் குரலைக் கவனிப்பதன் மூலம் காதலை எளிதாக உணர்ந்து கொள்ளலாம். நீங்கள் விரும்புபவர் உங்களை நேசிப்பதாக இருந்தால் அவர் உங்கள் பேச்சைக் கவனிப்பார். உங்கள் பேச்சு எந்த இடத்தில் மாறுகிறது என்பதையும் உற்றுக் கவனிப்பார்.

அவர் உங்களை மிகவும் விரும்பவராக இருந்தால் உங்கள் சாயலில் பேச முயலுவார். நீங்கள் எந்தெந்த இடங்களில் ஏற்ற இறக்கங்களை பின்பற்றுவீர்கள், அடிக்கடி எந்த வார்த்தையை உபயோகிப்பீர்கள் என்பதை கவனித்து அதே தொனியில் பேசி மகிழ்வார்.

அன்பைச் சொல்லாமல் சொல்லும் காதல் மொழியை நீங்களும் புரிந்து கொண்டீர்களா?
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் Empty Re: காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள்

Post by rajeshrahul Sun Dec 05, 2010 2:45 am

ம்ம்ம்ம் யாரு நம்மள பார்க்கிறது? யாருமே பார்க்கவில்லை பாஸ் :( :( :( :( :( :( :(
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் Empty Re: காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள்

Post by கலைநிலா Sun Dec 05, 2010 12:21 pm

நன்றி வாத்தியாரே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் Empty Re: காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள்

Post by RAJABTHEEN Sun Jun 17, 2012 1:14 am

[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் Empty Re: காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum