தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....

3 posters

Go down

காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....  Empty காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....

Post by rajeshrahul Fri Jan 28, 2011 2:14 pm

காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....



"நாணம் மிகுந்த பெண்கள் தங்கள் நளினத்தில் தான் காதலைச் சொல்வார்கள்" என்கிறார்கள் உடல்மொழி(BodyLanguage) நிபுணர்கள். காதல் மொழி தெரியாதவர்கள் தான் "இவள் என்னை விரும்புகிறாளா? இல்லையா? என்று புரியவில்லை, பெண்களே இப்படித்தானோ?" என்று சிரித்து விட்டு போய் விடுவார்கள்.

அப்படிபட்டவர்கள் இந்த காதல் மொழியை தெரிந்து கொள்ளுங்கள்.

* நீங்கள் ஒருவரை விரும்பினீர்கள் என்றால், அவரை சிறிது கவனித்தாலே அவரின் மன எண்ணங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக நீங்கள் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் உங்களை பார்ப்பதாக நீங்கள் உணர்ந்தால் அது `அவருக்குள் நீங்கள் இருக்கிறீர்கள்’ என்பதற்கான முதல் அறிகுறி.

* நீங்கள் அவரை பார்க்கும்போது, உங்கள் பார்வையை கண்டுகொள்ளாமல் தரையை நோக்கி வெட்கத்துடன் குனிந்து கொண்டால் அது விருப்பம் சார்ந்த வெளிப்பாடு. அவரும் உங்களுக்கு ஈடுகொடுத்து பார்த்தால் இயல்பான உணர்வு. ஏதோ காரியம் விஷயமாக உங்களிடம் தொடர்பு கொள்ள இருக்கிறார் என்று பொருள். உங்களைக் கவனிக்காமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டோ, அல்லது மற்றவர்களுடன் பேசுவதிலோ கவனத்தை செலுத்தி இருந்தால் அவருக்கு இன்னும் உங்கள் மேல் விருப்பம் வரவில்லை என்று அர்த்தம்.

* நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தால் உங்கள் கண்பார்வை வழக்கத்தைவிட அகலமாக விரியும். அது கிளர்ச்சியும், உற்சாகமும் காட்டும். அவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். இதுபோன்ற மாற்றங்கள் அவரிடமும் தென்பட்டால் உங்கள் காதலுக்கு `ஓ.கே.’ என்று அர்த்தம்.

* ஒருவரது உணர்வுகளைக் காட்டும் மிகச்சிறந்த அடையாளம் குரல். எனவே காதலர்கள், தாங்கள் விரும்புபவர்களின் குரலைக் கவனிப்பதன் மூலம் காதலை எளிதாக உணர்ந்து கொள்ளலாம். நீங்கள் விரும்புபவர் உங்களை நேசிப்பதாக இருந்தால் அவர் உங்கள் பேச்சைக் கவனிப்பார். உங்கள் பேச்சு எந்த இடத்தில் மாறுகிறது என்பதையும் உற்றுக் கவனிப்பார்.

* அவர் உங்களை மிகவும் விரும்பவராக இருந்தால் உங்கள் சாயலில் பேச முயலுவார். நீங்கள் எந்தெந்த இடங்களில் ஏற்ற இறக்கங்களை பின்பற்றுவீர்கள், அடிக்கடி எந்த வார்த்தையை உபயோகிப்பீர்கள் என்பதை கவனித்து அதே வழக்கத்தில் பேசி மகிழ்வார்.

rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....  Empty Re: காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 28, 2011 3:39 pm

இப்படியும் ஒரு மொழி இருக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....  Empty Re: காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....

Post by rajeshrahul Fri Jan 28, 2011 3:42 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்படியும் ஒரு மொழி இருக்கா
இல்லயா பின்ன ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....  Empty Re: காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....

Post by selvakumar Fri Jan 28, 2011 3:46 pm

ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகளே..
உங்கள் மதம் என்ன காதலா??
மேற்கண்ட
மொழிகள்தான் உபதேசமா?
கா.வீரா
[You must be registered and logged in to see this link.]

avatar
selvakumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 14
Points : 17
Join date : 28/01/2011

Back to top Go down

காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....  Empty Re: காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....

Post by rajeshrahul Fri Jan 28, 2011 3:52 pm

selvakumar wrote:ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகளே..
உங்கள் மதம் என்ன காதலா??
மேற்கண்ட
மொழிகள்தான் உபதேசமா?
கா.வீரா
[You must be registered and logged in to see this link.]
எல்லா உயிர் மேல அன்பு காட்டு
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....  Empty Re: காதல் மொழி" யை கற்றுக் கொள்ள....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum