தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
4 posters
Page 1 of 1
சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சென்னையில் ஒரு நாள் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
இயக்கம் ஷாஹித் காதர் .
தயாரிப்பு ராதிகா சரத்குமார் .
உடல் தானம் பற்றி இந்திய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திய உண்மை நிகழ்வான மூளைச் சாவு அடைந்த இதயேந்திரன் உடல் தான நிகழ்வை மலையாளத்தில் டிராபிக் என்ற பெயரில் பாப்பி -சஞ்சய் இயக்கி வெற்றி கரமாக ஓடியது .பாப்பி -சஞ்சயின் உதவியாளர் ஷாஹித் காதர் இயக்கி உள்ளார் .இந்தபடத்தில் சேரன் சரத் குமார் ,சூர்யா ,ராதிகா ,பிரசன்னா ,விஜயகுமார் ,பிரகாஷ்ராஜ் ,கிட்டி ,சந்தான பாரதி, பார்வதி ,இனியா .அய்ஷ்வர்யா என்று நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர் .
இந்தப்படம் உடல்தானம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நல்ல படம் .பிரகாஷ்ராஜ் குடும்பத்தை சரியாக கவனிக்காத பிரபல நடிகராக நடித்துள்ளார் .அவர் மகள் தந்தையின் அன்பிற்காக ஏங்குகிறாள் .மனைவியாக ராதிகா நடித்துள்ளார் .இறுதிக் காட்சியில் பேசும் வசனத்தில் யாராக இருந்தாலும் ,எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் குடும்பத்திற்காக தினமும் சில மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்துகின்றார் .வசனம் திரு .அஜயன் பாலா இது இவர்க்கு இரண்டாவது படம் நன்றாக வசனம் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .நடிகர் சூர்யா படத்தின் இறுதிக் காட்சியில் பேசும் உடல் தானம் பற்றிய வசனங்கள் மிக நன்று .வசனத்தில் ஆங்கிலச் சொற்கள் அதிகம் வருகிறது .இயக்குனர் கேட்டு இருக்கலாம் .இனி எழுதும் படங்களில் ஆங்கிலச் சொற்கள் தவிர்த்திடுங்கள் .
வாய் பேசாத காது கேட்காத குழந்தைகளின் ஆசிரியை காதிலிக்கும் இளைஞன் கார்த்திக் .நேர்முகத் தேர்வில் வென்று வேலை கிடைத்து முதல் முறையாக பிரபல நடிகர் கெளதம் ( பிரகாஷ்ராஜ் )தொலைக்காட்சியில் நேர்முகம் காண நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் செல்கிறான் .ரவுடிகள் துரத்தி வர கார் ஒட்டி வந்த பெண் மோத கார்த்திக் வந்த வண்டி விபத்துஏற்படதலைக்கவசம் அணிந்து ஒட்டி வந்த நண்பனுக்கு சிறு காயமும் ,தலைக்கவசம் இன்றி பின்புறம் அமர்ந்து வந்த கார்த்திக் மூளைச்சாவும் அடைகிறான் உயிர் இருக்கின்றது .நடிகர் கெளதம் ( பிரகாஷ்ராஜ் ) மகளுக்கு உடனடியாக இதயம் மாற்ற வேண்டி உள்ளது .
.கார்த்திக்கின் இதயத்தை தானமாக கேட்கும் போது கார்த்திக்கின் அப்பா மருத்துவராக இருந்தபோதும் தர மறுக்கிறார் .யாரோ பிழைக்க வேண்டும் என்பதற்காக உயிரோடு இருக்கும் என் மகனை கொல்ல நான் சம்மதிக்க மாட்டேன் என்கிறார். மந்திரி கேட்டபோதும் தர மறுக்கிறார் .பின் மகனின் காதலி வேண்டுகோளுக்கு இணங்க தர சம்மதிக்கிறார் .
சென்னையில் இருந்து வேலூர் கொண்டு செல்ல வேண்டும் 170கிலோ மீட்டர் தூரத்தை 1 1/2மணி நேரத்தில் கடக்க வேண்டும் .வானிலை காரணமாக ஹெலிகாப்ட்டர் வர இயலாது என்று சொன்னதும் ,காரில் கொண்டு செல்ல, போக்குவரத்து நிறுத்தி உதவி, காவல்துறை காரில் கொண்டு செல்ல உதவிட காவல் ஆணையாளர் சுந்தரபாண்டியனிடம் (சரத் குமார் ) வேண்டுகிறார்கள் .முதலில் மறுக்கிறார் இயலாத காரியம் என்கிறார் .விஜயகுமார் தன்னம்பிக்கை தர சமதிக்கிறார் .கார் ஓட்டிச் செல்ல யார் ? தயார் என்று கேட்க்கும் பொது எல்லோரும் தயங்க காவலர் சேரன் முன் வருகிறார் .
காவலர் சேரன் குடும்ப சூழ்நிலை காரணமாக லஞ்சம் வாங்கி பிடிபட்டு தற்காலிகமாக வேலை இழந்து மாமன்ற உறுப்பினர் தயவால் வேலையில் சேர்ந்தவர் .லஞ்சம் வாங்கி பிடிபட்டு தன் மீது பட்ட அவமானத்தை துடைக்க உயிரைப் பணயம் வைத்து காரை மிக வேகமாக ஒட்டி செல்கிறார் .மிக விறுவிறுப்பாக படமாக்கி உள்ளனர் .ஒளிப்பதிவு மிக நன்று .பின்னணி இசை நன்று .கடைசியில் குழந்தை காப்பாற்றப் படுகிறது. மருத்துவ்ராக வரும் பிரசன்னாவின் மனைவி இனியாவின் நடத்தையில் சந்திக்கப் பட்டு அவள் மீது காரை ஏற்றி விடுகிறார் .தப்பித்து வந்தவரை சேரனுடன் இதயத்துடன் காரில் அனுப்புகின்றனர் .அவர் இடை வழியில் காரை வேறு பக்கம் ஓட்டச் சொல்லி நேரத்தை வீணாக்குகிறார் .பிறகு ராதிகா செல்லில் பேசவும் மனம் மாறி கார் செல்ல உதவுகிறார் .
வெட்டுக் குத்து ,குத்துப்பாட்டு ,மசாலா ,சண்டை ,ஆபாசம்,வெளிநாடு பாடல் காட்சி இப்படி வழக்கமான தமிழ் திரைப்படத்தின் ஆடம்பரம் இன்றி சமுதாயத்திற்கு உடல் தானம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் திரைப்படம் .படத்தில் நடித்த எல்லோரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து மிக நன்றாகவே நடித்து உள்ளனர் .
தமிழக காவல்துறை இந்தப்படத்திற்கு மிக நன்றாக ஒத்துழைப்பு தந்துள்ளனர் .படம் .
தொடங்கும்போது எழுத்தில் நன்றி தெரிவித்து உள்ளனர். இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்து மூளைசசாவு ஏற்பட்டு விட்டால்
உறுப்புதானம் தந்திட முன் வரவேண்டும் .தீயுக்கும் ,மண்ணுக்கும் இரையாகும் உறுப்பை மனிதனுக்கு வழங்குவதில் தவறு இல்லை .என்ற விழிப்புணர்வை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் விதைத்து உள்ளது இந்தப்படம் .பாராட்டுக்கள் .ராடான் டி .வி .தயாரிப்பாக வந்துள்ளது .நன்று .ராடான் டி .வி .தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இதுபோன்ற நல்ல கருத்துக்களைச் சொல்ல முன் வர வேண்டும்

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சிறப்பான படம்... அதற்கு அழகு சேர்க்கிறது தங்கள் விமரிசனம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சென்னையில் ஒரு நாள் படத்திற்கு வரி விலக்கு
தர அதிமுக அரசு மறுத்து விட்டதாம்...
-
தர அதிமுக அரசு மறுத்து விட்டதாம்...
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சன் பிக்சர்ஸ நல் ஆசியுடன் என்று சுவரொட்டி அடித்ததின் விளைவு
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» கௌரவம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum