தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நோபல் பரிசு-பொருளாதார அறிவியல் :
Page 1 of 1
நோபல் பரிசு-பொருளாதார அறிவியல் :
பொருளாதார அறிவியல் :
உழைப்பே மிகப்பெரிய மூலதனம்
பொருளாதார அறிவியலுக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் பிரிட்டனில் பணியாற்றும் சைப்ரஸ் பொருளாதார நிபுணருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் மசாசூட்ஸ் தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஏ டைமண்ட் வடமேற்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டேல் டி மார்டன்சென், பிரிட்டனில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் மையத்தின் பேராசிரியர் கிறிஸ்டோபர் ஏ பிஸாரைட்ஸ் ஆகிய மூன்று பேரும் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
தொழிலாளர் சந்தை நிபுணர்களான அவர்கள், பொருளாதார கொள்கைகள் எந்த அளவிற்கு வேலைவாய்ப்பின் மையை உருவாக்குகிறது என்பது குறித்தும், அதற்குத் தீர்வு காணும் வகையிலும் வெளியிட்ட ஆய்வு முடிவுகளுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீட்டர் ஏ டைமண்ட்யேல் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்ற டைமண்ட், மசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றார். அதன்பின், பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி சேவையாற்றிய அவர், இப்போது மசாசூட்ஸ் பல்கலைக் கழகத்தில் மூத்தப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
அமெரிக்காவின் சமூகப் பாதுகாப்பு கொள்கை குறித்து அவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகள் அவருக்கு நோபல் பரிசை பெற்றுத் தந்துள்ளன. “சமூக பாதுகாப்பை காப்போம்’ என்ற தலைப்பில் 2004-இல் அவர் வெளியிட்ட கட்டுரை பெரும் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்தும் “பெடரல் ரிசர்வ் போர்டு’ தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட மூன்று பேரில் டைமண்டும் ஒருவர். இறுதியில் பென் பெர்னன்கி என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் டைமண்டின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டேல் டி மார்டன்சென் வில்லாமெட்டி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற மார்டன்சென், மார்னஜி மெல்லான் பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி ஆய்வுப் படிப்பை முடித்தார். 1965 முதல் வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தொழிலாளர் சந்தைப் பொருளாதாரம், பேரியல் பொருளா தாரம் துறை நிபுணரான அவர், வேலை வாய்ப்பின்மை குறித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள் ளார். “ஒரே பணியில் வேறுபட்ட சம்பள விகிதம் ஏன்?’ “வேலை தேடுதலும், தொழிலாளர் சந்தை நிலவரமும்’ ஆகியவை அவரது கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கவை.
கிறிஸ்டோபர் ஏ பிஸாரைட்ஸ் சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கிரேக்க வம்சாவளியினரான பிஸாரைட்ஸ், பிரிட்டனில் குடியேறி “லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்’ மையத்தில் பி.எச்.டி ஆய்வுப் படிப்பை முடித்தார். அதே சமயத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் அவர் நார்மன் சாஸ்னோ ஆப் எக்னாமிக்ஸ் அமைப்பின் பேரியல் பொருளாதார ஆய்வு மைய இயக்குநராகவும் உள்ளார்.
தொழிலாளர் சந்தை-பேரியல் பொருளாதாரம் குறித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள அவர், வேலை வாய்ப்பின்மையில் இருந்து வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து புதிய கொள்கையை வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தார். மார்டன்செனுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அவர் சமர்ப்பித்த “வேலை உருவாக்கல், அழிப்பு’ என்ற தலைப்பிலான கட்டுரை, பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» இலக்கியத்துக்கான நோபல் பரிசு
» இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010
» இயற்பியல் நோபல் பரிசு -2010
» அதற்குத் தரலாம் நோபல் பரிசு….
» இந்திய நோபல் பரிசு பெற்றவர்கள்!
» இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010
» இயற்பியல் நோபல் பரிசு -2010
» அதற்குத் தரலாம் நோபல் பரிசு….
» இந்திய நோபல் பரிசு பெற்றவர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum