தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அபாயம்!? கீழ்காணும் வார்த்தைகளை தவிர்க்கவும்
2 posters
Page 1 of 1
அபாயம்!? கீழ்காணும் வார்த்தைகளை தவிர்க்கவும்
பெற்றோர்கள் கவனத்திற்கு!
பின் தங்கிய மாணவர்களை உருவாக்கும் வார்த்தைகள் இவை. இதை நீங்கள் பயன்படுத்தினால் அபாயம்.
எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் சக்தி சில வார்த்தைகளுக்கு உண்டு. உடனே நிறுத்தி விடுங்கள்.
உங்கள் பிள்ளைகளிடமோ, மானவர்களிடமோ இவ்வார்த்தைகளை பயன் படுத்தினால், அவர்கள் எதிர்காலத்தில் பின் தங்கிய மாணவர்களாக உருவாக வாய்ப்பு நிறைய இருக்கிறது.
முயற்சி செய்து முந்தி வரும் எண்ணங்களை கொல்கிறீர்கள். பிள்ளை பருவத்தில் கற்றுக்கொள்ளும் வேகம் மிக அதிகம்.
அவர்கள் ஆர்வமாக தங்கள் சந்தேகத்தை கேட்கும் போது, இயன்ற அளவு அதை நிவர்த்தி செய்ய வேண்டும். சில சமயம் அபத்தமாக கூட இருக்கலாம். இருக்கட்டுமே....குழந்தை தெரிந்தே கேட்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள்.
நிறைய பேசுவதை நிறுத்தி, அக்குழந்தை பேசுவதே தவறு என்று சுட்டி காட்டுவதாக அர்த்தம்.
வாய் உள்ள பிள்ளைகள் பிழைத்துக் கொள்வார்கள். அமைதியாக இருக்கும் குழந்தைகளின் நடவடிக்கைதான் பிற்காலத்தில் வருத்தத்ததை தரும். பேசும்போதே நீங்கள் குட்டி வைத்தால், ஆளைப்பாரு. உம்மணாம் மூஞ்சி மாதிரி இருக்கான் என்றுதான் பெயர் எடுப்பார்கள்.
தேவைக்கு மீறி ஆசைப்படுவதில் என்ன தவறு. ஆசைப்பட்டால் தானே தேடல் இருக்கும்.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் தத்துவமாக இருந்தாலும், அத்தனைக்கும் ஆசைப்படு என்பதுதான் வெற்றிக்கான விளக்கம்.
அதனால் இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படுகிறான் என்று குற்றம் சொல்லாதீர்கள்.
இவ்வார்த்தையை பயன் படுத்தும் முன், உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியாத கோடி விஷயம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
பிள்ளைகள் என்ன ஆடா மாடா...மேஞ்சிட்டு வருவதற்கு. எத்தனை கொடுமையான வார்த்தைகள் இது.
நீ இருக்கிறதை விட செத்து போன்னு சொல்லிட்டா பிரச்சனை தீர்ந்திடுமா?
உங்கள் கோவத்தை வெளிக்காட்ட வேறு வார்த்தைகள் இல்லையா?
ஒரு வேளை உங்கள் கோவமான அந்த சுடு சொற்கள், பிஞ்சு மனதை பாதித்து, அந்த முடிவை எடுக்க வைத்து விட்டால்.... பின் அழுது என்ன பயன்?
இந்த நன்றி உள்ள பிராணி என்னங்க செய்துச்சு. அதை உதாரணம் காட்டி பிள்ளைகளை ஏசினால்... சோறு போடாதிங்க. எலும்பு துண்டு போடுங்க போதும்.
பிள்ளைகளை பூமிக்கு கொண்டு வந்ததே நீங்கள். தொலைஞ்சி போன்னு ஏசினால் எங்கே போவாங்க? கண்ணு முன்னால நிக்காதேன்னு சொல்லாதீங்க. அது தீர்வல்ல தண்டனை.
சனி பகவானுக்கு விளக்கேற்றி பூஜை செய்கிறோம். ஆனாலும் பெற்ற பிள்ளைகளை ஏன் சனியன் என்று அழைக்க வேண்டும். பேசாமல் பூஜையை அவர்களுக்கு செய்யலாமே.
பத்தாவது வார்த்தைக்காக ஆர்வமாக படிக்க காத்திருக்கிறிர்கள் என்று எனக்கு புரிகிறது. அதை என்னால் எழுத முடியாது. ஆபாசமான கெட்ட வார்த்தை.... உங்களுக்கே தெரியும். புரியும். புரிந்தால் சரி.
இது எல்லாம் சாதாரணமான வார்த்தை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகள் அனைத்துமே எதிர்மறையான சக்தியை கொண்டவை.
இவற்றுக்கு பின் விளைவுகள் அதிகம் உண்டு. இதனால் ஆழ்மனம் பாதிக்கப்பட்ட பின் தங்கிய பிள்ளைகளை, மாணவர்களை கண்டு இருக்கிறோம். ஆகவே.. இந்த வார்த்தைகளை பேசுவதை தவிருங்கள்.
http://sfrfaizur.blogspot.in/
[img][/img]

கணபதி- இளைய நிலா
- Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai
Re: அபாயம்!? கீழ்காணும் வார்த்தைகளை தவிர்க்கவும்
கடைபிடிப்போம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» 2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி முடங்கும் அபாயம்
» சிந்தனை சிகிச்சை
» புகுஷிமா கதிர்வீச்சு அபாயம் அதிகரிப்பு
» ஓசோன் ஓட்டையால் கடல் நாசம்: மீன் சாப்பிட்டால் பக்கவாதம் வரும் அபாயம்
» மட்டு.-அம்பாறை மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!
» சிந்தனை சிகிச்சை
» புகுஷிமா கதிர்வீச்சு அபாயம் அதிகரிப்பு
» ஓசோன் ஓட்டையால் கடல் நாசம்: மீன் சாப்பிட்டால் பக்கவாதம் வரும் அபாயம்
» மட்டு.-அம்பாறை மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum