தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
3 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
First topic message reminder :
கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான் - கஸல் கண்ணிகள் (மி.ஒ.க. - மின்மினிகளால் ஒரு கடிதம், ர.பூ. - ரகசியப்பூ)
நீ யாரெனத்
தெரிந்து கொள்ளவேண்டுமா?
காதலி (மி.ஒ.க., ப.118)
கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான் - கஸல் கண்ணிகள் (மி.ஒ.க. - மின்மினிகளால் ஒரு கடிதம், ர.பூ. - ரகசியப்பூ)
நீ யாரெனத்
தெரிந்து கொள்ளவேண்டுமா?
காதலி (மி.ஒ.க., ப.118)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
கண்ணீர் நெய்யில்
திரியாய் நின்றேன்
உன் பார்வை கொளுத்தியது
சுடராய் எரிகிறது
கவிதை (மி.ஒ.க., ப.51)
திரியாய் நின்றேன்
உன் பார்வை கொளுத்தியது
சுடராய் எரிகிறது
கவிதை (மி.ஒ.க., ப.51)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நீ
பிரிந்து சென்றுவிட்டாய்
இதோ
உனக்கும் எனக்கும்
பிறந்த கவிதை
அழுகிறது (மி.ஒ.க., ப.108)
பிரிந்து சென்றுவிட்டாய்
இதோ
உனக்கும் எனக்கும்
பிறந்த கவிதை
அழுகிறது (மி.ஒ.க., ப.108)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
என் கவிதைகள்
உன்னிருந்து
இறங்கி வந்தன
என் கவிதைகளிருந்து
நீ இறங்கி வருகிறாய் (மி.ஒ.க., ப.110)
உன்னிருந்து
இறங்கி வந்தன
என் கவிதைகளிருந்து
நீ இறங்கி வருகிறாய் (மி.ஒ.க., ப.110)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
தோழி, காதலி, மனைவி
வெவ்வேறுதான்
ஒரே பெண்ணில் கூட (ர.பூ., ப.93)
வெவ்வேறுதான்
ஒரே பெண்ணில் கூட (ர.பூ., ப.93)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
ஆயுதபாணியாக
இருப்பவளே
உன் முன்
நிராயுதபாணியாக
நிற்பவன் நான்
என் மீது போர் தொடுப்பது
நியாயமா? (ர.பூ., ப.29)
இருப்பவளே
உன் முன்
நிராயுதபாணியாக
நிற்பவன் நான்
என் மீது போர் தொடுப்பது
நியாயமா? (ர.பூ., ப.29)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
பெண் இலட்சியம் அல்ல
வழிகாட்டி மரம்
பலர்
அதன் அடியிலேயே
வசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள் (ர.பூ., ப.130)
வழிகாட்டி மரம்
பலர்
அதன் அடியிலேயே
வசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள் (ர.பூ., ப.130)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
பூ காற்றில்
தன் காதலை
எழுதுவது போலவே
நானும் எழுதுகிறேன்
சோகம் என்னவென்றால்
நீ வண்டாக இல்லை (மி.ஒ.க., ப.54)
தன் காதலை
எழுதுவது போலவே
நானும் எழுதுகிறேன்
சோகம் என்னவென்றால்
நீ வண்டாக இல்லை (மி.ஒ.க., ப.54)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உலகம்
வெள்ளத்தில் மூழ்கும்போது
நீ என்
பிணத்தைக் பிடித்துக் கொண்டு
தப்பித்து விடுவாய் (மி.ஒ.க., ப.35)
வெள்ளத்தில் மூழ்கும்போது
நீ என்
பிணத்தைக் பிடித்துக் கொண்டு
தப்பித்து விடுவாய் (மி.ஒ.க., ப.35)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உண்மையில்
நான் உன்னைக்
காதலிக்கவில்லை
காதலைத்தான்
காதலிக்கிறேன் (மி.ஒ.க., ப.159)
நான் உன்னைக்
காதலிக்கவில்லை
காதலைத்தான்
காதலிக்கிறேன் (மி.ஒ.க., ப.159)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நான் அவளுக்கு அனுப்பிய
காதல் கடிதத்தில்
அவள் முகவரியை மட்டுமே
எழுதினேன்
உள்ளே
வெறுங் காகிதம் (ர.பூ., ப.57)
காதல் கடிதத்தில்
அவள் முகவரியை மட்டுமே
எழுதினேன்
உள்ளே
வெறுங் காகிதம் (ர.பூ., ப.57)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
காதலிப்பது
குற்றமல்ல
அதை
வார்த்தைகளால் சொல்வதுதான்
குற்றம் (மி.ஒ.க., ப.144)
குற்றமல்ல
அதை
வார்த்தைகளால் சொல்வதுதான்
குற்றம் (மி.ஒ.க., ப.144)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உன்னால்
எரிந்து போனவர்களின்
சாம்பலில்
நீ கண் மை
தயாரிக்கிறாய் (ர.பூ., ப.121)
எரிந்து போனவர்களின்
சாம்பலில்
நீ கண் மை
தயாரிக்கிறாய் (ர.பூ., ப.121)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
கண்ணில் மை தீட்டக்
கோலெடுக்கிறாய்
அந்தோ
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ? (மி.ஒ.க., ப.149)
கோலெடுக்கிறாய்
அந்தோ
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ? (மி.ஒ.க., ப.149)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
வானமும் பூமியும்
போலவே
நாமும்
ரகசியக் காதலர்கள் (மி.ஒ.க., ப.74)
போலவே
நாமும்
ரகசியக் காதலர்கள் (மி.ஒ.க., ப.74)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நான் இறந்த பிறகு
என் சவத்தின் மீது
கண்ணீர் சிந்தாதே
நான் உயிர் பெற்று
எழுந்து விடுவேன் (மி.ஒ.க., ப.150)
என் சவத்தின் மீது
கண்ணீர் சிந்தாதே
நான் உயிர் பெற்று
எழுந்து விடுவேன் (மி.ஒ.க., ப.150)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
இதயங்கள்
நீ விளையாடி
உடைப்பதற்காகச்
செய்யப்பட்ட பொம்மைகள் (மி.ஒ.க., ப.62)
நீ விளையாடி
உடைப்பதற்காகச்
செய்யப்பட்ட பொம்மைகள் (மி.ஒ.க., ப.62)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
எனக்குத் தெரியும்
நீ தேவதை
இதயங்களோடு விளையாட
பூமிக்கு வந்திருக்கிறாய் (மி.ஒ.க., ப.111)
நீ தேவதை
இதயங்களோடு விளையாட
பூமிக்கு வந்திருக்கிறாய் (மி.ஒ.க., ப.111)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உன் விளக்கு நான்
சில நேரம் ஏற்றுகிறாய்
சில நேரம் அணைக்கிறாய் (மி.ஒ.ப., ப.130)
சில நேரம் ஏற்றுகிறாய்
சில நேரம் அணைக்கிறாய் (மி.ஒ.ப., ப.130)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
பல் பிடுங்கிய பாம்பாய்
என்னை
உன் பெட்டிக்குள்
வைத்திருக்கிறாய்
நீ விரும்பும்போது
மகுடி ஊதி
ஆட வைக்கிறாய் (மி.ஒ.க., ப.115)
என்னை
உன் பெட்டிக்குள்
வைத்திருக்கிறாய்
நீ விரும்பும்போது
மகுடி ஊதி
ஆட வைக்கிறாய் (மி.ஒ.க., ப.115)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நீ என் இதயத்தில்
நுழைந்தபோது
உன் காலடிச் சத்தம்
கேட்கவில்லை
நீ அதை உடைத்தபோதும்
சத்தம் கேட்கவில்லை (மி.ஒ.க., ப.29)
நுழைந்தபோது
உன் காலடிச் சத்தம்
கேட்கவில்லை
நீ அதை உடைத்தபோதும்
சத்தம் கேட்கவில்லை (மி.ஒ.க., ப.29)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
இறந்த காலம்தான்
நான் உயிரோடு இருந்த காலம்
ஏனென்றால் அப்போது
நீ என்னைக்
காதலித்துக் கொண்டிருந்தாய் (மி.ஒ.க., ப.75)
நான் உயிரோடு இருந்த காலம்
ஏனென்றால் அப்போது
நீ என்னைக்
காதலித்துக் கொண்டிருந்தாய் (மி.ஒ.க., ப.75)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
என் வாழ்க்கைப்
பயணத்திற்குக்
கட்டுச் சோறாய்
உன் நினைவுகள்
தாகத்திற்கு அருந்தக்
கண்ணீர் (மி.ஒ.க., ப.77)
பயணத்திற்குக்
கட்டுச் சோறாய்
உன் நினைவுகள்
தாகத்திற்கு அருந்தக்
கண்ணீர் (மி.ஒ.க., ப.77)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
காதல் தோல்விக்கு
ஏன் கலங்குகிறாய்?
அது வாழ்க்கையின்
வெற்றிகளைவிட
உயர்ந்தது (மி.ஒ.க., ப.87)
ஏன் கலங்குகிறாய்?
அது வாழ்க்கையின்
வெற்றிகளைவிட
உயர்ந்தது (மி.ஒ.க., ப.87)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உனக்கு
ஒளி
கிடைக்குமென்றால்
நான்
எரியவும் தயார் (மி.ஒ.க., ப.109)
ஒளி
கிடைக்குமென்றால்
நான்
எரியவும் தயார் (மி.ஒ.க., ப.109)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நீ
நிறைவேறாத
ஆசையாக இரு
அப்போதுதான்
நீ
என் இதயத்தில்
எப்போதும் இருப்பாய் (மி.ஒ.க., ப.109)
நிறைவேறாத
ஆசையாக இரு
அப்போதுதான்
நீ
என் இதயத்தில்
எப்போதும் இருப்பாய் (மி.ஒ.க., ப.109)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
» பால் வீதி - அப்துல் ரகுமான்
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» உதிரும் சிறகுகள் – அப்துல் ரகுமான்
» கவிக்கோ கஸல்கள் -1
» பால் வீதி - அப்துல் ரகுமான்
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» உதிரும் சிறகுகள் – அப்துல் ரகுமான்
» கவிக்கோ கஸல்கள் -1
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum